புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
முன்பெல்லாம் பைனான்ஸ் மோசடிகள் தான் பிரபலமாக
இருந்தன. இப்போது, பைனான்ஸ் என்றாலே மோசடி தான் என்ற அளவுக்குச்
சென்றுவிட்டதால், மோசடி பேர்வழிகள் வேறு நூதன வழிகளைத் தேடிக்
களமிறங்கிவிட்டனர்.
அந்த வகையில்,
அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் களமாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
சாதாரணமாக, அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டு தான் மனை விற்பனை ஆரம்பமாகும்.
ஆனால் தற்போது, அறிமுகச் சலுகை (பிரீ லாஞ்ச் ஆபர்) என்ற பெயரில், ஏராளமான
மோசடிகள் நடந்தேறி வருகின்றன. இப்படித்தான், "டெக்கான் பிராபர்டீஸ்' என்ற
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் தனது கிளைகளைத் துவக்கி,
ஸ்ரீபெரும்புதூரில், "டெக்கான் டபோடில்' என்ற பெயரில் மிகப் பெரிய
திட்டத்தைத் துவக்கியது. கடந்த 2007ம் ஆண்டு இதற்கு அறிமுகச் சலுகைகள் மிக
விமரிசையாக அறிவிக்கப்பட்டு, ஏராளமான பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரு கிரவுண்டு நிலம் 7.5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு
செய்ய மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை
மற்றும் பெங்களூரு அலுவலகங்களைப் பார்ப்பவர்களுக்கு, "ஏதேனும் மோசடி
இருக்குமா' என்ற சந்தேகம், அணுவின் பாதியளவு கூட ஏற்படாது. டி.டி.சி.பி.,
அப்ரூவலுக்கு அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கண் மூடி கண்
திறப்பதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றும், அடுத்த திட்டத்தைத் துவக்க
மேலும் 600 ஏக்கரைக் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் அழைத்துச் சென்று
காட்டியுள்ளனர். ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. லேசாக சந்தேகம் கொண்ட சில
புத்திசாலிகள் விசாரித்தபோது, வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளனர்.
"ஏகப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதால், விவசாயிகள் விலையை
அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக போர்டு வைக்கவில்லை' எனக்
கூறியுள்ளனர். இப்படியாக, சிரித்தபடியே வந்த 300க்கு மேற்பட்டவர்களிடம்
அறிமுகச் சலுகையிலேயே பிளாட்டை விற்றுள்ளனர். ஆறு மாதங்களில் அப்ரூவல்
வாங்கிவிடுவோம் என சத்தியம் செய்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இதுபற்றி
வாடிக்கையாளர்கள் விசாரித்தபோது, "சற்றே தாமதமாகிறது; ரெண்டு மூன்று
மாதங்களில் நீங்கள் ஜமீன்தாரராகிவிடுவீர்கள்' என அளந்து விட்டுள்ளனர்.
ஆகஸ்டில் விசாரித்தபோது, சரியான பதில் இல்லை. செப்டம்பரில் சென்று
பார்த்தபோது, சென்னை அலுவலகமே மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு
அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்ட சிலருக்கு, அதோ இதோ என
இழுத்தடித்து, காந்தி கணக்கில் சில காசோலைகளை வழங்கியுள்ளனர். அவற்றை
வங்கிகளில் டிபாசிட் செய்தபோது, போன வேகத்தில் திரும்பி வந்தது. ஆகா... என
கொதித்தெழுந்து வாடிக்கையாளர்கள் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட
கிளம்ப, அந்தோ பரிதாபம்; அதுவும் மூடப்பட்டுவிட்டது.
அங்கே,
இங்கே மிரட்டியதில் அந்நிறுவனத்தின் அதிபர் வெங்கட் கவுதம் மொபைல் எண்
கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்கையே காலாவதியாக்கியவருக்கு, மொபைல் எண்ணை
மாற்றுவதா பிரமாதம்? போன் போட்டால், "தயவு செய்து நீங்கள் டயல் செய்த
எண்ணை சரிபார்க்கவும்' என குரல் கேட்கிறது. இந்த நிறுவனத்தில், நிலம்
வாங்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
புரியும்படி சொல்வதானால், "என்னிடம் பர்ஸ் நிறைய பணம் இருக்கிறது; யார்
வேண்டுமானாலும் ஏமாற்றலாம்' என நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர்கள்.
இவர்கள், எல்லாம் கூட்டணி சேர்ந்து, இன்டர்நெட் மூலம் ஒரு சங்கம்
அமைத்துள்ளனர். கடந்த நவம்பர் 30ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
நாளுக்கு நாள் கூடி வருவதாகக் கேள்வி. வெங்கட் கவுதம் எங்கிருக்கிறார்,
அவர் சுருட்டியுள்ள கோடிகளில் எவ்வளவு மிச்சமிருக்கிறது, அவரது
பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் கை இருக்கிறதா என்பன
போன்றவை, காஞ்சிபுரம் போலீசாரின் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
thanks dinamalar

- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சென்னையில் இடம் வாங்குவதற்கு முன் டாகுமென்ட்ஸ் எல்லாம்
அலசி ஆரய்ந்து வில்லங்கம் சரி பார்த்து வாங்கினால் அது அவர்கள் இடம்.
இல்லையென்றால்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1