ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

3 posters

Go down

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Empty அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

Post by ayyasamy ram Wed Apr 04, 2018 7:37 am

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Tamil_News_large_1993041


சான்பிரான்சிஸ்கோ:
அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில்
துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தினை வடக்கு
பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல்
தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் சமூக
வலைதளமான யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது.

இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் கேட்டதாக
தகவல்கள் வெளியாயின. இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண்
ஒருவர் பலியானதாகவும்,பலர் காயமடைந்ததாகவும்
கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு சான்பருனோ நகர போலீசார் விரைந்து
பாதுகாப்பபணியில் ஈடுபட்டனர். விசாரணையில் துப்பாக்கிச்
சூடு நடத்தியது பெண் எனவும் அப்பெண் தனக்கு தானே
துப்பாக்கியால் சுட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
-
-----------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Empty Re: அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

Post by Guest Wed Apr 04, 2018 11:26 am

மிருகவதைக்கு எதிரக செயல்படும்  நசீம் அக்டம் இஸ்மைல் ,39, யூ டியூப்பில் தன் பதிவுகள் தடை செய்யப்படுவதாகாவும்,பணம் தருவதிலை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர் இறுதியில் இந்த முடிவுக்கு வந்து விட்டார். தன்னையும் சுட்டு வேறு மூவரையும் சுட்டுக் கொலை செய்தார். வேறு சிலர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 4ACE23C400000578-5575105-Aghdam_was_a_prolific_YouTuber_who_had_ranted_online_against_the-a-78_1522817530086

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 4ACE3B3D00000578-5575105-Aghdam_was_a_frequent_user_of_YouTube_who_was_furious_with_the_c-a-82_1522817530263

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 4ACDBFAF00000578-5575105-Google_CEO_Sundar_Pichai_said_the_parent_company_of_YouTube_was_-a-71_1522817529798

நன்றி-டெய்லி  தந்தி.
avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Empty Re: அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

Post by ரா.ரமேஷ்குமார் Wed Apr 04, 2018 11:51 am

கிறுக்குத்தனத்தின் உச்ச கட்டம் ... என்ன கொடுமை சார் இது
இப்படி ஒரு சம்பவம் நடை பெரும் என எதிர்பாத்திருக்க மாட்டார்கள் ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Empty Re: அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

Post by SK Wed Apr 04, 2018 2:31 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

இந்த சம்பவம் யுடியூப்இல் வருமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Empty Re: அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

Post by Guest Wed Apr 04, 2018 7:49 pm

உடனே வந்து விட்டது. YouTube CEO Susan Wojcicki, தனது YT பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Empty Re: அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

Post by SK Thu Apr 05, 2018 10:34 am

மூர்த்தி wrote:உடனே வந்து விட்டது. YouTube CEO Susan Wojcicki, தனது YT பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1265091

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 3838410834 அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: Empty Re: அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி
» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு
» அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
» அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம்
» அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; பெண் உள்பட 3 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum