புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை Poll_c10தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை Poll_m10தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை Poll_c10தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை Poll_m10தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:38 pm

தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை 7irHFQxgTiGVEoIRyn2E+ed62ff8d6c19a744151cae4555600fc5
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முப்பருவ பாடத்திட்ட முறையை காஷ்மீரில் செயல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்ட முறை அமலில் இருக்கிறது. இதன்படி, ஓராண்டுக்கான பாடங்கள் ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர், ஜனவரி முதல் ஏப்ரல் என 3 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவத்துக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே யொரு புத்தகமாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 புத்தகங்களாகவும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்களாகவும் வழங்கப்படும். அந்தந்த பருவத்துக்கான பாடங்கள் மட்டுமே புத்தகத்தில் இருக்கும்.
முப்பருவ பாடத்திட்டம் 2012-13 கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 2013-14 கல்வியாண்டில் 9-ம் வகுப்புக் கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓராண்டுக்கான பாடங்களை 3 பருவங்களாக பிரித்துப் படிப்பதால், மாணவர்களுக்கு பாடச் சுமை மட்டுமின்றி, பாடப் புத்தகங்களின் சுமையும் குறைகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பள்ளிப் படிப்பில் முப்பருவ பாடத்திட்டம் அமலில் இருக்கிறது. இந்த நிலையில், தமிழகப் பள்ளிகளில் பின்பற்றப்படும் முப்பருவ முறையை செயல்படுத்த காஷ்மீர் மாநிலமும் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி மேலும் அறி்ந்துகொள்ளும் வகையில் காஷ்மீர் மாநில பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் ஆரீப் முகமது ஆஹூம், உதவி இயக்குநர் முகமது ஈஷாக் ஷோபி ஆகி யோர் கடந்த வாரம் சென்னை வந்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்கு நர் டி.ஜெகநாதன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறு வன இயக்குநர் ஜி.அறிவொளி ஆகியோரைச் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர்.
முப்பருவ முறை பாடத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள், ஒவ்வொரு பருவத்துக்கான பாடத்திட்டங்கள் ஆகியவை குறித்து காஷ்மீர் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கேட்டறிந்ததாக அறிவொளி தெரிவித்தார். இதனை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த காஷ் மீர் மாநில அரசு முடிவு செய்துள் ளது.
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 04, 2018 2:15 pm

தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை 3838410834 தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக