புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_lcapஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_voting_barஅய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யா சுட்டுடாதீங்க: போலீசாரிடம் சரணடையும் ரவுடிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 03, 2018 6:21 am

லக்னோ:
உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள்
பலரும் வரிசைகட்டி வந்து போலீஸ் ஸ்டசேனில்
சரணடைந்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத்
பொறுப்பெற்ற நாள் முதல் ரவுடிகள், மற்றும் கிரிமினல்கள்
மீதான நடவடிக்கை இறுகியது. இம்மாநிலத்தில் கடந்த மார்ச்
2017-ம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ம்
ஆண்டு 1144 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில்
34 கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்,

2744 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக ஆய்வறிக்கை
தெரிவிக்கின்றது.

இந்நிலையில் கடுமையான குற்றங்களை செய்துவரும்
ரவுடிகளை அம்மாநில போலீசார் என்கவுண்டர் முறையில்
சுட்டு வீழ்த்தி வருவதை அறிந்த குற்றவாளிகள் போலீஸ்
நியைங்களில் சரணடைந்து வரத்துங்கியுள்ளனர்.

மேலும் தங்களது ஜாமீன் கோரிக்கையையும் நிராகரித்து
வருகின்றனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் இந்தரஜித் சிங் கூறுகையில்,
”லாஹபூர் போலீஸ் நிலையத்தில் 20 வழக்குகளில்
தொடர்புடைய ரஞ்ஜித் என்ற ரவுடி ஜாமினில் உள்ளார்.
இவர் கடந்த ஒரு மாத காலமாகவே லாஹபூர் போலீஸ்
நிலையத்தில் தான் உறங்குகிறார்.

இவரை தவிர மேலும் அன்கீத், ஷ்யாமு சிபஹி போன்ற
ரவுடிகள் இரவு வேளைகளில் போலீஸ் நிலையங்களிலேயே
உறங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது குற்ற
செயல்களில் இருந்து வெளியேறி விட்டார்கள்.

மாநிலத்தில் நடைபெறும் எந்தவொரு குற்ற வழக்குகளிலும்
இவர்கள் ஈடுபடுவதில்லை எனறார்.
-
----------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 03, 2018 10:23 am

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக