புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்
Page 1 of 1 •
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
சோசியல் மீடியாவில் சில காலங்களுக்குப் பிறகு நீங்கள் அதிகமாக சந்திக்க இருக்கும் சொற்கள்தான் இந்த லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப். இன்று சாதாரணமாக இருக்கும் இவை இன்னும் சில காலங்களுக்குப் பிறகு மிகப் பிரபலமாக பேசப்படும். அந்த நேரத்தில் இணைய இணைப்புகளும் உங்களுக்கு மிக எளிதாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். சொல்லப்போனால் இலவசமாகக் கூட கிடைக்கலாம். அப்போதும் கூட இது ஒரு நல்ல வியாபாரமாகவே இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.!!
இதெல்லாம் என்ன சோதிடமா? என்று யாராவது கேட்டால். ஆம்! நிச்சயமாக சோதிடம்தான். என்ன சோதிடம்? என்று தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்....
பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். தன்னை பலரும் பாராட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு அபூர்வமான ஒற்றுமை. இது இயற்கையானது. இயற்கை எப்போதுமே அதிக பலம் வாய்ந்தது. இந்த இயற்கை என்ன செய்யும் என்றால்? தான் விரும்பும் ஒரு செயல் நடைபெறவில்லை என்றால் ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே அதை செய்ய தொடங்கி விடும்.
உதாரணமாக நீர்நிலை என்பது ஒரே இடத்தில் இருக்காது. அது ஓடிக்கொண்டே இருக்கும் அல்லது வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கும் இயல்புடையது. இதை நாம் எப்படித்தான் மூடி வைத்தாலும் சரி அது தானாகவே வானத்திற்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும். அல்லது எங்கும் ஓடவிடாமல் ஒரு பகுதியில் அணைகட்டி தேக்கி வைத்தால் குறிப்பிட்ட நிலைக்கு பிறகு தானாகவே அந்த அணையை உடைத்துக்கொண்டு வெளியேறிவிடும். இதுதான் இயற்கையின் சுயரூபம். இந்த இயற்கை எப்படியும் தனது சுயரூபத்தை காட்டிவிடும்.!!
அது போலத்தான் மனிதனின் எண்ணங்களும்.... தன்னை யாரும் பாராட்டவில்லையென்றால், குறிப்பிட்ட ஒரு நிலைக்குப் பிறகு அது தானாகவே தன்னை பாராட்ட தொடங்கிவிடும். அந்த நிலையின் மறு பெயர்தான் லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்.
தொடரும்...
- எழுத்ததிகாரன்.
Posted On: 25/7/2012, 7:18 pm

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
குளம், குட்டைகள் எல்லாம் தான் நீர்நிலைகள் நண்பரே ... ஓடிக்கொண்டே இருந்தால் நீரோடை , ஆறு என அதன் அளவுகளை பொறுத்து மாறுபடும் ... அதுபோல் தான் விஞ்ஞனான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் வளர்ச்சி வேகத்தை பொறுத்து நம்மை புதுமைகளை நோக்கி இழுக்கும், அதன் போக்கில் ஓட வைக்கும் ...இல்லை நான் மாற மாட்டேன் பழமையான முறையில் தான் அனைத்திலும் இருப்பேன் என்றால் குளத்து நீர் போல அங்கேயே இருக்க வேண்டும் ...தேங்கிய நீர் சில காலத்தில் கெட்டு விடும் நண்பரே .. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் ..
சில காலங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்... முன்பு எல்லாம் சுற்றுலா தலங்களுக்கு அதன் அழகை ரசிக்க போவார்கள் இல்லை பொழுதை கழிக்க போவார்கள்... இப்பொழுதோ அங்கு போய் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதில் வரும் விமர்சனங்களையும் விருப்பங்களையும் பார்த்து மகிழ்வதற்கு தானே...
சில காலங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்... முன்பு எல்லாம் சுற்றுலா தலங்களுக்கு அதன் அழகை ரசிக்க போவார்கள் இல்லை பொழுதை கழிக்க போவார்கள்... இப்பொழுதோ அங்கு போய் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதில் வரும் விமர்சனங்களையும் விருப்பங்களையும் பார்த்து மகிழ்வதற்கு தானே...
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
இது 2012 ல் எழுதப்பட்ட பதிவு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1264691Pranav Jain wrote:இது 2012 ல் எழுதப்பட்ட பதிவு.
ஆறாண்டு கழித்து தாமதமாக ஷேர் பண்ணியுள்ளீர்.
ஐ லைக் இட் ,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மனிதர்கள் எல்லோரும் புகழ் விரும்பிகள் என்று சொல்ல முடியாது ; உற்றார் , உறவினர்களைத் துறந்து , தான் பிறந்த ஊரை மறந்து , புகழ் விரும்பாத மனிதர்கள் வாழ்ந்த பூமி இது .
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
தற்போது புகழுக்காக மட்டும் அல்ல -லைக், கமெண்ட், ஷேர், ஃபாலோ & சப்ஸ்கிரைப்.
பணம்- காசு சம்பாதிக்க. முக நூல் மட்டுமல்ல,முகநூல் விளம்பரதாரர்கள்,செயலிகள் போன்றவையால் பணம் கொட்டுகிறது.சென்ற ஆண்டு தொடக்கத்தில் 1000 லைக் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
வாங்கியவர்கள் ? சொல்லமாட்டேன்.
இந்தப் பதிவு 2012 என்பதால் ......
நன்றி.
பணம்- காசு சம்பாதிக்க. முக நூல் மட்டுமல்ல,முகநூல் விளம்பரதாரர்கள்,செயலிகள் போன்றவையால் பணம் கொட்டுகிறது.சென்ற ஆண்டு தொடக்கத்தில் 1000 லைக் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
வாங்கியவர்கள் ? சொல்லமாட்டேன்.
இந்தப் பதிவு 2012 என்பதால் ......
நன்றி.
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மேற்கோள் செய்த பதிவு: 1264694T.N.Balasubramanian wrote:
ஆறாண்டு கழித்து தாமதமாக ஷேர் பண்ணியுள்ளீர்.
ஐ லைக் இட் ,
ரமணியன்
6000 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதிய கல்வெட்டுக்களையெல்லாம் இப்போது சிலர் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப சாதாரணம்.
நானும் லைக் இட். அதனால்தான் ஷேர் செய்துள்ளேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1