ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

3 posters

Go down

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் Empty ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Post by ayyasamy ram Mon Apr 02, 2018 1:38 pm

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் Dkn_Daily_News_2018_8897320032120



புதுடெல்லி
: ‘ரஷ்யாவிடம் இருந்து ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம்
தாங்கி கப்பலுக்கு அதிக விலை கொடுத்து வாங்கியதற்கான
காரணத்தை தேசிய பாதுகாப்பு நலன் கருதி வெளியிட முடியாது’
என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா பயன்படுத்தி வந்த ‘அட்மிரல் கோர்ஷ்கோவ்’ என்ற
விமானம் தாங்கி கப்பல் 30 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட
பிறகு, கடந்த 1996ல் ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த கப்பலை வாங்குவதற்காக 2004ம் ஆண்டு ரஷ்யாவுடன்
இந்தியா ஒப்பந்தம் செய்தது. அப்போது, அதற்கு ரூ.5 ஆயிரம்
கோடி விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், 2010ல் இதன் விலையை ரஷ்யா ரூ.14,480 கோடியாக
உயர்த்தியது. இதை ஏற்றுக் கொண்ட இந்தியா, அந்த பணத்தை
செலுத்தி அதிநவீனமாக புதுப்பிக்கப்பட்ட கப்பலை
வாங்கியது.

இப்போது, ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற பெயரில்
இக்கப்பல் அதிநவீன வதிகளுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வளவு விலை கொடுத்து கப்பலை
வாங்கியதற்கான காரணத்தை கேட்டு, சமூக ஆர்வலர்
சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ்
கடந்தாண்டு கேட்டு விண்ணப்பித்தார்.

இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அவர் கேட்ட
தகவல்களை வழங்கும்படி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு
உத்தரவிட்டது. ஆனால், அந்த தகவல்கள் ரகசியமானது என்றும்,
அதை வெளியிட முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சகம்
பதில் அளித்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுபாஷ் அகர்வால்
வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல்
செய்துள்ள பதில் மனுவில், ‘கப்பல் புதுப்பிக்கப்பட்ட போது
அதில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள்
பற்றிய ரகசியத்தை வெளியிடக் கூடாது என ரஷ்யா நிபந்தனை
விதித்துள்ளது.

இது தொடர்பாக இருநாட்டு அரசுக்கும் இடையே ஒப்பந்தமும்
செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வரும் 5ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி
வைத்துள்ளது. அன்றைய தினம் நேரில் ஆஜராகும்படி
அகர்வாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
-------------------------------------
தினகரன்

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் Empty Re: ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 02, 2018 4:27 pm

இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அவர் கேட்ட தகவல்களை வழங்கும்படி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த தகவல்கள் ரகசியமானது என்றும்,அதை வெளியிட முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் பதில் அளித்தது
சரியான பதில் போல தான் தோன்றுகிறது ... ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் 3838410834 ஊழல் செய்யாமல் இருந்தால் சரி ... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் Empty Re: ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது
» ‘அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்
» டீசல், கேஸ் விலை உயர்வு: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட சீமான் கோரிக்கை
» ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
» 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum