ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!

2 posters

Go down

சினி துளிகள்! Empty சினி துளிகள்!

Post by ayyasamy ram Sun Apr 01, 2018 1:06 pm

சினி துளிகள்! NTLRG_20180128104720101677

* சாமி 2 மற்றும் சண்டக்கோழி 2 படங்களில் இதுவரை
இல்லாத அளவுக்கு நடனத்தில் அசத்தியிருப்பதாக
சொல்கிறார், கீர்த்தி சுரேஷ்.

* தமிழில் பல படங்களில் நடிப்பதால், ஐதராபாத் முகாமை
விட்டு, சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார், ரெஜினா.

* தமிழில் விஜய் நடித்த, போக்கிரி படத்தை, இந்தியில்,
சல்மான் கானை வைத்து, வான்டட் என்ற பெயரில்
படம் இயக்கிய பிரபுதேவா,
தற்போது, சல்மான் கானை வைத்து, தபாங் படத்தின்
மூன்றாம் பாகத்தை இயக்குகிறார்.
-
---------------------------------
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram Mon Apr 02, 2018 11:55 am

விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் அஞ்சலி
-
சினி துளிகள்! 201804021140074947_actress-anjali-reducing-body-weight_SECVPF
-
சினி துளிகள்! 201804021140074947_1_anjalaie._L_styvpf
-
அஞ்சலி உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக சமீபத்தில்
விமர்சனங்கள் கிளம்பின. அவரை வைத்து படம் இயக்கும்
டைரக்டர்களும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை
றைக்கும்படி வற்புறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அஞ்சலி ‘ஜிம்’மில் தீவிர உடற்பயிற்சியில்
ஈடுபட்டு உள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும்
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
-
-------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram Mon Apr 02, 2018 12:03 pm

முதல் முறையாக மம்முட்டிக்கு ஜோடியாகும் அனுஷ்கா
-
சினி துளிகள்! 201804011045419201_1_anush-2._L_styvpf
-

மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்பது அனுஷ்காவின்
நீண்ட கால ஆசை. அந்த ஆசை, இப்போதுதான் நிறைவேறி
இருக்கிறது.

விரைவில் தொடங்க இருக்கும் ஒரு மலையாள படத்தில்,
மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா சம்மதம் தெரிவித்து
இருக்கிறார்.

இந்த படத்தை சரத் சந்திப் டைரக்டு செய்கிறார்.
இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து, ‘பரோல்’ என்ற
மலையாள படத்தை இயக்கியிருக்கிறார்.
அதில் மம்முட்டி சிறை கைதியாக நடித்து இருக்கிறார்.
-
---------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by SK Mon Apr 02, 2018 5:17 pm

ayyasamy ram wrote:விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் அஞ்சலி
-
சினி துளிகள்! 201804021140074947_actress-anjali-reducing-body-weight_SECVPF
-
சினி துளிகள்! 201804021140074947_1_anjalaie._L_styvpf
-
அஞ்சலி உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக சமீபத்தில்
விமர்சனங்கள் கிளம்பின. அவரை வைத்து படம் இயக்கும்
டைரக்டர்களும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை
றைக்கும்படி வற்புறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அஞ்சலி ‘ஜிம்’மில் தீவிர உடற்பயிற்சியில்
ஈடுபட்டு உள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும்
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
-
-------------------
மாலை மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1264824

http://www.eegarai.net/t143952-topic#1262005

ஈகரையில் ஒருவரை பற்றி இருவேறு செய்தி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சினி துளிகள்! Empty Re: சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum