ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

+3
tamim
வெங்கா
aarul
7 posters

Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

Post by aarul Mon Dec 14, 2009 10:10 pm









உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Xp+phone
உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

முயற்சி
பண்ணினா முடியாதது ஒண்ணுமில்லன்னு சொல்வாங்க இது எல்லாத்துக்கும்
பொருந்துதோ இல்லையோ தொழில்நுட்பத்துக்கு கண்டிப்பா பொருந்தும்.

வளர்ந்து வர்ற தொழில்நுட்ப வளர்ச்சியில புதுசு புதுசா கண்டுபிடிப்புகளை தர்றது அறிவியலோட அதிசயமா இருக்கு.

அந்த
வகையில முதல் முறையா மொபைல்ல "விண்டோஸ் எக்ஸ்பி" மென்பொருளை பயன்படுத்தி
கிட்டதட்ட ஒரு லேப் டாப் மாதிரியே வர்ற மொபைல் தான் xp phone.

மொபைல் + லேப் டாப் + ஜி.பி.எஸ் இப்படி மூனையும் ஒரே சாதனத்துல அடக்கியிருக்காங்க...

இதோட சிறப்பம்சங்கள்னு பாத்தீங்கன்னா...

* 4.8' touch screen
* VGA output to 1920 * 1200 resolution
* Operating System: Microsoft Windows XP
* Support MSN/Skype/QQ free video calls
* Support more than 500 kinds of video/audio formats
* Ports:1 x earphone jack,1 x microphone jack,Docking Connector
(include VGA output signal ),1 x USB 2.0, SIM Slot
* Wireless:WiFi 802.11b/g,WiMax(optional),Buletooth,Stand-alone GPS

இது
மட்டுமில்லாம இந்த போனுக்குன்னே அப்ளிகேஷேன்கள் தரவிறக்கம் செய்யிறதுக்கு
xpmall இருக்கு அதிலேர்ந்து ஒரு கோடிக்கும் மேல அப்ளிகேஷேன்கள் நாம
தரவிறக்கம் செய்யலாம்.

இப்படி இந்த போன் வசதிகளை பத்தி
சொல்லிக்கிட்டே போகலாம். சரி இத எந்த நாட்டு நிறுவனம் தரப்போகுதுன்னு நான்
கேட்டால் உடனே நீங்க அமேரிக்கா, ஜப்பான்,கொரியான்னு போயிடாதீங்க, சீனாவை
சேர்ந்த In Technology Group Limited (ITG அப்படிங்கிற நிறுவனம் தான்
தரப்போகுது.

இன்னும் மார்கெட்டுக்கு இந்த போன் வரல ஆனா இப்பவே
"ஆன்லைன்"ல ஆர்டர் பண்ணலாம்.அநேகமா இந்த போன் ஆப்பிள் போனுக்கு பலத்த
போட்டியா வரும்போல.


FOR MORE DETAILS :
http://www.xpphone.com/en/product/functions.html
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty Re: உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

Post by வெங்கா Tue Dec 15, 2009 7:47 am

போட்டி இருந்தால்தான் வாழ்கையில் சுவரசியம் இருக்கும், இந்த மாதிரி போட்டிகளால் நமக்கு லாபம்தான்.

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 325286
avatar
வெங்கா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 16/11/2009

Back to top Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty ennappa

Post by tamim Tue Jun 08, 2010 10:47 am

ennapa solringa? உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 502589 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 325286
avatar
tamim
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty Re: உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

Post by balakarthik Tue Jun 08, 2010 11:59 am

அது சரி இதுல சன் டிவி வருமா


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty Re: உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

Post by நவீன் Tue Jun 08, 2010 1:04 pm

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 677196 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 677196 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 677196 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 677196 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty Re: உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

Post by திவா Mon Jun 21, 2010 7:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty Re: உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

Post by Aathira Mon Jun 21, 2010 7:33 pm

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 678642 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 678642 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 806360 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 678642 உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! 678642


உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Aஉலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Aஉலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Tஉலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Hஉலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Iஉலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Rஉலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Aஉலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்! Empty Re: உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum