Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
Page 1 of 1
புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
புதுடெல்லி,
புதிய நிதி ஆண்டு
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்
தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து
பேசினார். அப்போது அவர் பல்வேறு புதிய திட்டங்களை
அறிவித்தார்.
பங்குகள் விற்பனையில் மூலதன வருவாய் வரி வசூல்,
கல்வி வரி உயர்வு உள்ளிட்ட பல அம்சங்களை அறிவித்து இருந்தார்.
இன்று புதிய நிதி ஆண்டு தொடங்கி உள்ளதால் பட்ஜெட்
அறிவிப்புகள் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றில்
கீழ்க்கண்டவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.
மின்னணு ரசீது நடைமுறை
* மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரத்துக்கு அதிகம்
மதிப்புள்ள சரக்குகளை எடுத்து செல்வதற்கு, இ-வே பில் என்னும்
மின்னணு ரசீது நடைமுறை இன்று முதல் கட்டாயம் ஆகிறது.
இ-வே பில் போர்ட்டலில் (இணையதளம்) இருந்து பெறப்படுகிற
இந்த ரசீது இன்றி சரக்குகளை ஒரு மாநிலத்தில் இருந்து
இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துச்செல்ல முடியாது.
பங்கு விற்பனையில் வரி
* ரூ.1 லட்சத்துக்கு அதிகம் மதிப்புள்ள பங்கு விற்பனையில்
இருந்து 10 சதவீத மூலதன வருவாய் வரி கட்ட வேண்டும்.
பரஸ்பர நிதிக்கும் இது பொருந்தும்.
* வருமான வரி செலுத்துகிறவர்களுக்கான கல்வி வரி
3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
எனவே இன்று முதல் வருமான வரி செலுத்துகிற அனைவரும்
ஒரு சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
கம்பெனி வரி குறைப்பு
* கம்பெனி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்
பட்டது. அதன்படி ரூ.250 கோடிக்கு குறைவாக விற்று முதல்
உள்ள கம்பெனிகளுக்கு கம்பெனி வரி 25 சதவீதமாக
குறைக்கப்பட்டு உள்ளது.
99 சதவீத கம்பெனிகள் இந்தப் பிரிவில்தான் வருகின்றன.
எனவே அவை வரி குறைப்பின் பலனை அடைய முடியும்.
* வருமான வரிசெலுத்துகிறவர்களுக்கு ரூ.40 ஆயிரம் நிரந்தர
கழிவு முறையும் அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் பயண அலவன்சு ரூ.19,200 கழிவு, மருத்துவ
செலவு ரூ.15 ஆயிரம் கழிவு திரும்பப்பெறப்பட்டு விட்டது.
-
--------------------------------------------
தினத்தந்தி

Similar topics
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
» இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல்
» ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|