ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1,199-க்கு பிராட்பேண்ட் இணைப்புக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

Go down

ரூ.1,199-க்கு பிராட்பேண்ட் இணைப்புக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு Empty ரூ.1,199-க்கு பிராட்பேண்ட் இணைப்புக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

Post by ayyasamy ram Sat Mar 31, 2018 1:59 pm

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,199-க்கு பிராட்பேண்ட் திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர் களுக்கு
3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசமாக
வழங்கப்படும்.

இந்த இணைப் பில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர்
அழைப்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவில்லா டேட்டா

நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான
பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.1,199-க்கு குடும்ப பிராட்பேண்ட்
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேருபவர்களுக்கு
மாதந்தோறும் அளவில்லா டேட்டாக்களை பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.

மேலும், 30 ஜி.பி. வரை 10 எம்பிபிஎஸ் வேகத்திலும்,
30 ஜிபிக்கு மேல் 2 எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம்
செய்யலாம்.

அத்துடன், இந்த இணைப்பு டன் வழங்கப்படும் தரைவழி
தொலைபேசி இணைப்புக்கு மாதாந்திர கட்டணம் கிடையாது.
அதைத் தவிர, இந்த பிராட்பேண்ட் இணைப்பு
பெறுபவர்களுக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள்
வழங்கப் படும்.

லோக்கல் மற்றும் எஸ்டிடி

இந்த மொபைல் சிம் இணைப்புகளில் அளவில்லா உள்ளூர்
மற்றும் வெளியூர் (லோக்கல் மற்றும் எஸ்டிடி) அழைப்புகளை
மேற்கொள்ளலாம். அளவில்லா டேட்டாக்களையும் பதிவிறக்கம்
செய்யலாம்.

12-ம் வகுப்பு பாடம் இலவசம்

இதைத் தவிர, இந்த 3 சிம் இணைப்புகளி்ல் ஒரு சிம்
இணைப்பில் ஆன்லைன் டிவியை இலவசமாக பார்க்கலாம்.
அத்துடன், 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது
ஒரு பாடத்தை ஆன்லைன் மூலம் ஒரு மாதம் வரை இலவசமாக
கற்கலாம்.

இந்த பிராட்பேண்ட் இணைப்பை ரத்து செய்ய விரும்பினால்
, 3 மொபைல் ப்ரீபெய்டு சிம் இணைப்புகளும் ரத்து செய்யப்படும்.

பிராட்பேண்ட் இணைப்பு களுக்கான மாதாந்திர கட்டணத்தை
ஒரு வருடம், 2 வருடம் அல்லது 3 வருடம் என சேர்த்தும்
செலுத்தலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
-
-------------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது!
» இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!!
» 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு
» 4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 25 கோடியாக உயரும்
» இனி ரூ 299-க்கு 1 Mbps வரையறையில்லா பிராட்பேண்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum