ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

3 posters

Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by ayyasamy ram Fri Mar 30, 2018 3:02 pm

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

சென்னை:
காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 15ம் தேதி
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்படும்
என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்த அவர்
கூறியதாவது:

பிரதமர் மோடி வரும் 15ம் தேதி தமிழகம் வருவதாக செய்திகள்
வந்துள்ளன. அன்று திமுக சார்பில் கறுப்பு கொடி காட்டி
போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி திமுக சார்பில்
அனைத்து கட்சி கூட்டம் நடக்க உள்ளது. காவிரி விவகாரத்தில்
தமிழக அரசு நாடகமாடுகிறது.

அதிமுக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால், திமுக எம்எல்ஏக்கள்
அடுத்த நிமிடமே ராஜினாமா செய்வார்கள். இவ்வாறு ஸ்டாலின்
கூறினார்.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by SK Fri Mar 30, 2018 4:19 pm

செயலு உங்க வீட்டுக்கு வந்தப்போ கருப்பு கொடி காட்டி இருக்கலாமே

அப்போ அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை செஞ்சிகிட்டா உடனே  உங்க எம்.பி.,க்கள் தற்கொலை செஞ்சிக்குவாங்களா


Last edited by SK on Fri Mar 30, 2018 4:20 pm; edited 1 time in total


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by SK Fri Mar 30, 2018 4:20 pm

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் 0eVJSXovRoKPgc9VRt1Y+Narendra-Modi-M-Karunanidhi_380_PTI



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by SK Fri Mar 30, 2018 4:23 pm

அப்போ பள்ள இளிச்சிட்டு இப்போ எதுக்கு வீண் பேச்சு
மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் AA3kEhlaRSiumL3zBjuG+pm-modi-mk-stalin-pti_650x400_61509982065
மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் 8Ce5pkArQSykln7SL9Sk+M._K._Stalin_20160306100318


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by M.Jagadeesan Fri Mar 30, 2018 4:30 pm

வீடு தேடி நாட்டின் பிரதமர் வரும்போது , பல்லை இளிக்காமல் என்ன செய்வது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by SK Fri Mar 30, 2018 4:33 pm

அப்போ இந்தமுறையும் இவர் வீட்டுக்கு வந்தால் கறுப்புக்கொடி போராட்டம் என்ன? என்ன? என்ன?


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by M.Jagadeesan Fri Mar 30, 2018 4:52 pm

SK wrote:செயலு உங்க வீட்டுக்கு வந்தப்போ கருப்பு கொடி காட்டி இருக்கலாமே

அப்போ அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை செஞ்சிகிட்டா உடனே  உங்க எம்.பி.,க்கள் தற்கொலை செஞ்சிக்குவாங்களா
மேற்கோள் செய்த பதிவு: 1264627

தற்கொலை செய்துகொள்வேன் என்று சொன்னவர் இன்னமும் அதைச் செய்யவில்லையே ! அவருக்கு கயிறு கிடைக்கவில்லையா ? அல்லது பார்லிமென்ட் வளாகத்தில் மரங்களே இல்லையா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by SK Fri Mar 30, 2018 4:53 pm

SK wrote:நவம்பர் 6-ம் தேதி பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் கூடுகிற அதே நாளில்தான், தமிழகம் முழுவதும் ரேஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கிட்டத்தெட்ட சென்னையில் இந்த விழா நடைபெறும் நேரத்தில்தான் மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் திமுக-வினர் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்ப இருக்கிறார்கள்.

இந்த போராட்டம் அறிவித்த போது தான் மோடி கோபாலபுரம் சென்றார் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிட தக்கது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின் Empty Re: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக போராட்டம் - மல்லிகா சாராபாய் கைது
» சோனியாகாந்திக்கு எதிராக கறுப்புக்கொடி : பழ.நெடுமாறன் அழைக்கிறார்
» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
» ஜோர்டானிலும் மன்னருக்கு எதிராக போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum