புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_m10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_m10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_m10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_m10இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 10:47 am

இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல் P3wvyoPZT3ya45vUUsii+Screenshot_2018-03-30-10-45-42
கௌகாத்தி
சீனா வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவுக்கு வரவேண்டிய மழையை திபெத் பகுதிக்கு மாற்றுவதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடம் வெள்ளத்தினால் பேரழிவு ஏற்படுவது வழக்கம். இதனால் அசாம் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது அசாம் மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சீனாவின் தலையீட்டால் அசாம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநில மக்கள் துயரடைவதாக தெரிவித்துள்ளார்.
ஹிமந்தா பிஸ்வா, “அசாம் மாநிலத்தில் வருடா வருடம் கனமழை காரணமாக வெள்ளம் வருவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் சென்ற வருடம் கடும் மழை பெய்யவில்லை. அப்படி இருந்தும் அசாம் மாநிலம் கடும் வெள்ளத்தால் துன்புற்றது. இதற்கு சீனா தான் காரணம் என அதிரிச்சியூட்டும் தகவல்கள் வருகின்றன.
வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவின் மேலுள்ள மேகங்களை சீனப் பகுதியான திபெத்துக்கு சீனா திருப்பி விடுகிறது. அதனால் திபெத் பகுதிகளில் கடும் மழை ஏற்படுகிறது. தங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்ததும் மீதமுள்ள தண்ணீரை இந்தியாவுக்கு சினா திறந்து விடுகிறது.
அதனால் அசாம் மாநிலத்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் சென்ற வருடம் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “பிரம்ம புத்திரா மற்றும் சட்லெஜ் நதிகளில் கடந்த வருடம் எவ்வளவு நீர் வரத்து இருந்தது என்பதையும் எவ்வளவு உபரி நீர் திறந்து விடப்பட்டது என்பது குறித்தும் சீன அரசு தெரிவிக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நதி நீர் ஒப்பந்தம் இருந்தும் இதுபோல தகவல்களை சீன அரசு தருவதில்லை” என தெரிவித்துள்ளது.
சீன அரசு வருடா வருடம் இந்த தகவல்களை இந்தியாவுக்கு அளித்து வந்ததாகவும் கடந்த வருடம் நடந்த தோக்லாம் ராணுவ நடவடிக்கைகளால் எந்த விவரமும் சீனாவும் அளிக்கவில்லை எனவும் இந்தியாவும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
நன்றி
பத்திரிகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக