ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 3:54 am

சிட்பண்ட் , நிதி நிறுவனங்கள் தொடங்கி மக்களை ஏமாற்றி விட்டு ஓடுவது வழக்கமானது. நிரவ்மோடி, மல்லையா போன்றவர்கள் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர். நிரவ், மல்லையாவைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் போலி வங்கிக் கிளையே தொடங்கி சாதனை படைத்துள்ளார். பாலியா மாவட்டத்தில் முலாயம் நகரில் அப்தாக் அகமது என்பவர் கர்நாடக வங்கியின் பெயரில் கிளை தொடங்கியிருக்கிறார். புதிய கிளையின் மேலாளர் என்றும் மும்பையிலிருந்து இங்கே மாற்றம் செய்யப்பட்டதாகவும் வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் 3FgZ7YrqRuechtHBzrsb+a7a4ddb782c5548f6d4ff5e04dc20668

புதிய கிளையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 பேர் கணக்குத் தொடங்கியுள்ளனர். ஒன்றரை லட்சம் வரை பல்வேறு கணக்குகளில் டெபாஸிட் செய்துள்ளனர். சில நாள்கள் வரை காத்திருந்து மொத்தமாகப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட வேண்டுமென்பது அவரின் எண்ணம். இதற்கிடையே, டெல்லியில் உள்ள கர்நாடக வங்கிக்குப் பாலியா கிளையின் நடவடிக்கை சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக ஒருவர் போன் செய்துள்ளார். அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பாலியா மாவட்டத்தில் கிளை இல்லை என்று தெரியவந்தது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 4:05 am

கர்நாடக வங்கியின் டெல்லி கிளை உயர் அதிகாரி உபாத்யா நேரடியாக பலியா மாவட்டத்துக்கு வந்தார். உபாத்யாவுடன் போலீஸார் போலி கிளைக்குச் சென்றனர். மேலாளர் அறையில் அப்தாக் அகமது அமர்ந்திருந்தார். ஐந்து ஊழியர்கள் கம்யூட்டர்களில் தீவிரமாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்தாக் அகமதுவிடம் ரிசர்வ் வங்கி அளித்த உரிமம், கிளைக்கான அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை காட்டும்படி உபாத்யா கூறினார். அவரோ திகைத்து திரு திருவென முழித்தார். பின்னர், உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் RJG2fJEdS06bGAEfOiYH+86c57d36d6acad9038d1661d3761b343
வங்கியில் இருந்த லேப்டாப், கம்ப்யூட்டர்கள், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மாதத்துக்கு முன் போலி கிளையை அப்தாக் அகமது தொடங்கியுள்ளார். அங்கு பணி புரிந்தவர்களுக்கு ரூ.5,000 சம்பளம் பேசி பணிக்குச் சேர்த்துள்ளார். போலி கிளையில் வேலை செய்தவர்களும் அப்தாக் அகமதுவின் மோசடி திட்டத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கி செயல்பட்ட பங்களாவுக்கு ரூ.32,000 வாடகை பேசப்பட்டுள்ளது. வங்கியைக் கொள்ளையடித்தது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது. போலி கிளை தொடங்கி கொள்ளையடிப்பது புது ஸ்டைல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by SK Fri Mar 30, 2018 8:53 am

நல்ல யோசனை

உங்கள் யோசனை படி நானும் எங்க ஏரியாவில் அடுத்த வரமே ஒரு புது வாங்கி கிளை தொடங்கி விடுகிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by T.N.Balasubramanian Fri Mar 30, 2018 10:14 am

செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by ayyasamy ram Fri Mar 30, 2018 11:44 am

சீட்டு கம்பெனி நடத்தி குறிப்பிட்ட அளவு தொகை
வசூலானதும் தலைமறைவு ஆகியிருக்கலாம்...
-
அதை விட்டுட்டு இப்படி..... சோகம் சோகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by SK Fri Mar 30, 2018 11:55 am

T.N.Balasubramanian wrote:செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264573

ஆம் ஐயா முதலில் வாங்கி பிறகு கட்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 12:05 pm

SK wrote:நல்ல யோசனை

உங்கள் யோசனை படி நானும் எங்க ஏரியாவில் அடுத்த வரமே ஒரு புது வாங்கி கிளை தொடங்கி விடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1264566
புழலில் நிறைய காலி உள்ளது பார்த்து நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 12:08 pm

T.N.Balasubramanian wrote:செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264573
பிள்ளைக்கு நல்ல புத்திமதி வாழ்க்கையில்
முன்னேறவா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 12:11 pm

ayyasamy ram wrote:சீட்டு கம்பெனி நடத்தி குறிப்பிட்ட அளவு தொகை
வசூலானதும் தலைமறைவு ஆகியிருக்கலாம்...
-
அதை விட்டுட்டு இப்படி..... சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1264589
சீட்டு கம்பெனி இவ்வளவு லாபம்
முதலீடு சீக்கிரம் வந்து சேராது ஐயா.
எனவே சின்ன பட்ஜெட்டில் பெரிய பேங்க்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 12:20 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264573

ஆம் ஐயா முதலில் வாங்கி பிறகு கட்சி
மேற்கோள் செய்த பதிவு: 1264591
வட நாட்டு பக்கம் போய் பேங்க் இல்லாத கிராமமா பார்த்து தென்னாட்டு பேங்க் பெயரில் ஆரம்பிங்க. ஹிந்தி பேசும் வாலிபர்கள் தேர்வு செய்து சுமார் பத்தாயிரம்
சம்பளம். ஒரு பழைய பெரிய வீடு வாடகை அங்கு கம்மி தான். பேங்க் ரெடி பணத்தை
எப்படி இங்கு கொண்டு வருவது பின்பு யோசிப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார் Empty Re: நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்
» சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல்
» போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற்ற வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது உதவி செய்தவரும் சிக்கினார்
» நிரவ் எங்கே? அமெரிக்கா கைவிரிப்பு
» சி.பி.ஐ.விசாரணைக்கு ஒத்துழைக்க நிரவ் மோடி மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum