ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டு தொட்டுப் பேசும் தென்றல்

Go down

தொட்டு தொட்டுப் பேசும் தென்றல் Empty தொட்டு தொட்டுப் பேசும் தென்றல்

Post by Pranav Jain Thu Mar 29, 2018 1:52 pm

மனிதன் எல்லா காலங்களிலும் ஒரேமாதரியே வாழ்ந்து வந்திருக்கிறான். அது இன்று வரையில் மாறவே இல்லை என்பது புரிகிறது. மனிதன் பேசத் தொடங்கிய காலங்களில் பேச்சுக்களாகவும், வாய்மொழிக் கதைகளாகவும் பல தகவல்கள் மனிதரிடையே பரவிக்கிடந்தன. அதே தகவல்கள்தான் எழுத்துவடிவம் பெற்றபிறகு ஓலைச்சுவடிகளில் பதிவு செய்யப்பட்டது. அதற்கடுத்த தலைமுறையினர் அதையே கல்வெட்டுக்களில் எழுதினார்கள். அதன் பிறகு தெருக்கூத்து நாடகங்களாக உலகெங்கும் பரவியது. நாகரீகம் வளர்ந்த பிறகு அவையெல்லாம் இலக்கியங்களாக அங்கீகாரம் பெற்றன. விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைந்த பிறகு அவையெல்லாம் திரைப்படங்களாக மாறியது. இன்று முகப்புத்தகம், டிவிட்டர், வாட்ஸ்ஆப் என்று அதையே நாம் டிஜிட்டலில் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

எழுதும் களம் மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர கருத்துக்கள் ஒன்றுதான்.

தொடரும்...

- எழுத்ததிகாரன்
தொட்டு தொட்டுப் பேசும் தென்றல் Writing%2Bof%2Bemphatic
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

தொட்டு தொட்டுப் பேசும் தென்றல் Empty Re: தொட்டு தொட்டுப் பேசும் தென்றல்

Post by Pranav Jain Thu Mar 29, 2018 2:36 pm

லகம் வேட்டையாடியபோது விவசாயம் பார்த்தவர்களும் நாம்தான். அறிவியல் வளர்ந்து வின்னைத் தொட்டபோது அன்னாந்து பார்ப்பவர்களும் நாம்தான்.

- எழுத்ததிகாரன்
தொட்டு தொட்டுப் பேசும் தென்றல் Writing%2Bof%2Bemphatic
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

தொட்டு தொட்டுப் பேசும் தென்றல் Empty Re: தொட்டு தொட்டுப் பேசும் தென்றல்

Post by Pranav Jain Wed Apr 04, 2018 5:08 am

கொஞ்ச நாளுக்கு முன்னாடி அரசு ஒரு அறிவிப்பு செஞ்சது. அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு அவசியமாம். ஆனா அப்ளைபன்ன அடுத்த மாதம் 30 ஆம் தேதி கடைசியாம். சரி, அப்படின்னா அடுத்த 10 மாதம் கழித்து பிறக்கும் என் குழந்தை இந்த நாட்டோட குடிமகன் இல்லையா? அவனுக்கு எப்படி ஆதார் கார்டு எடுப்பது? அரசோடு வெப்சைட்டுல போயி இப்படி ஒரு கேள்வியை கேட்டேன்.

அதுக்கு அப்புறம் என் உள் மனசு சொல்லுச்சு..... இப்படியெல்லாம் சிந்திக்கத் தெரிஞ்சதாலதான் நீ இன்னும் உருப்படல. மரியாதையா இருக்குற இடம் தெரியாம வாழ்ந்துட்டு செத்துப்போய்டு.... இல்லேன்னா அடிச்சே கொன்னுடுவாங்க.!!

- பேசும்போது ரசித்தது.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

தொட்டு தொட்டுப் பேசும் தென்றல் Empty Re: தொட்டு தொட்டுப் பேசும் தென்றல்

Post by Pranav Jain Wed Apr 04, 2018 5:36 am

அரசு: ஆதார் கார்டுல உள்ள நம்பரை யாருக்கும் சொல்லாதீங்க. அது ரொம்ப ரகசியம்.

அதே அரசு: எல்லாரும் தங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்கவும்.

நான்: அப்படின்னா, செல்போன் கம்பெனிகாரங்க எல்லாம் எங்க சித்தப்பனா? இல்ல பெரியப்பனா?

மீண்டும் அரசு: எல்லோரும் தங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவும்.

நான் மீண்டும்: அப்படின்னா பேங்குல இருக்குறவங்க எல்லாம் எங்க மாமனா? இல்ல மச்சானா?

அரசு:  இந்த நாட்டுல வாழணும்னா, மனுஷனை மனுஷன் நம்பித்தான் ஆகணும்.

நான்: சரி, மனுஷனை மனுஷன் நம்புறதா இருந்தா, ஏன் ஸ்டாம்ப் பேப்பர் விற்குறீங்க? ஏன் அக்ரீமெண்ட் போடுறீங்க???

மறுபடியும் முதலமைச்சராக முடியலைன்னு ஏற்கெனவே ஓ.பி.எஸ் என் மேல செம்ம கடுப்புல இருக்காரு. இதுக்கு மேல பேசினா மோடியும் கடுப்பாகிடுவாரு. தமிழகத்துல தாமரையை மலர வைக்க என்னால முடியும்னு சின்னதா ஒரு நம்பிக்கை இருக்கு. அதனால போதும்!!

நானும் அரசியல்வாதி ஆகிட்டேன். இனிமேல் இப்படியெல்லாம் பேசப்படாது!

- பேசும்போது ரசித்தது.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

தொட்டு தொட்டுப் பேசும் தென்றல் Empty Re: தொட்டு தொட்டுப் பேசும் தென்றல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum