புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 20:04

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32

» books needed
by Manimegala Today at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
1 Post - 20%
Manimegala
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
9 Posts - 4%
Jenila
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_m10இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 28 Mar 2018 - 13:26

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை படையினர் அறிவித்துள்ளனர்.
இந்த எட்டு வாகனங்களும், புலிகளின் கப்பலும் இலங்கைக்கு மேற்குப் புற கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கே. கே. சி. உதயங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த இந்த "வெலின்" என்ற கப்பல் அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக இருந்த கே.பி. என்று அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவர் இலங்கை அரசாங்க படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவில் இருந்து கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
கொஞ்சக் காலம் அதனை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அது பழுதடையவே அதனை பயன்படுத்துவது கைவிடப்பட்டது.
அது செயற்பட முடியாத நிலையை எட்டவே, தற்போது அதனை ஜலசமாதி செய்வது என்று இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் கப்பல்களை உடைக்கும் தொழில்துறை வளர்ச்சியடையாததும் அதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 28 Mar 2018 - 13:27

பழைய இரும்புகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை ஏற்றி வருகின்ற போதிலும், கப்பல்களை உடைக்கும் தொழில் போன்றவை இங்கு வளர்ச்சியடையவில்லை.
அதேவேளை, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 12 கப்பல்களை தாம் அழித்ததாக இலங்கை அரசாங்கம் அவ்வப்போது அறிவித்திருந்தது.
ஆனால், போர் முடிந்த பிறகு அந்த அமைப்பின் எஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி. அவர்கள் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பிறகே, இந்தோனேசியாவில் இருந்து இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு என்பவர் பயணித்த எம். வி. அகத் என்ற கப்பலை மட்டுமே தாம் அழித்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தக் கப்பலுடன் சேர்த்து 8 குண்டு துளைக்காத வாகனங்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் பயன்படுத்திய வாகனங்களே இவையாகும்.
இவர்கள் உட்பட இன்னும் பலர் பயன்படுத்திய பழுதடைந்த சுமார் 25 வாகனங்கள் இவ்வாறு நிர்மூலம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றன.
இந்த வாகனங்களை பழுதுபார்த்து ஏலத்தில் விற்றால் அவை சட்டவிரோத குழுக்களின் பாவனைக்கு சென்று விடலாம் என்ற அச்சம் காரணமாகவே இவை கடலில் மூழ்கடிக்கப்பட்டன என்றும் அவை மிகவும் கடினமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவற்றை உடைப்பதும் முடியாததாக இருந்ததாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆழ்கடலில் இந்த கப்பல் மற்றும் வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் அவை, சிப்பிகள் உட்பட கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் என்றும் விரைவில் அந்தப் பகுதியை ஒரு சுற்றுலாப் பயணத்துக்கான இடமாக மாற்ற முடியும் என்றும் படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 28 Mar 2018 - 16:59

தீயவை அழியனும் .நல்லவை வாழனும் வளரனும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 28 Mar 2018 - 17:48

சிவனாசான் wrote:தீயவை அழியனும் .நல்லவை வாழனும் வளரனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1264288
நன்றி ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 28 Mar 2018 - 21:58

சிவனாசான் wrote:தீயவை அழியனும் .நல்லவை வாழனும் வளரனும்.
தீயவை எது , நல்லவை எது என்று தான் தெரியமாட்டேங்குது புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 28 Mar 2018 - 22:51

பஜாஜ் நிறுவனத்தினரிடம் பழைய இரும்புக்கு விற்றிருந்தால் கூட பைக் செய்து விற்று இருப்பார்கள் ... சிரி

பின்னால் வரும் சந்ததியினர் இது தான் மூழ்கிய டைடானிக் கப்பல் என்று பின்னர் கண்டுபிடித்தது  சொல்லாமல் இருந்தால் சரி தான் ... கண்ணடி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 29 Mar 2018 - 11:05

ரா.ரமேஷ்குமார் wrote:பஜாஜ் நிறுவனத்தினரிடம் பழைய இரும்புக்கு விற்றிருந்தால் கூட பைக் செய்து விற்று இருப்பார்கள் ... சிரி

பின்னால் வரும் சந்ததியினர் இது தான் மூழ்கிய டைடானிக் கப்பல் என்று பின்னர் கண்டுபிடித்தது  சொல்லாமல் இருந்தால் சரி தான் ... கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1264354
அதை உடைக்க முடியாதாமே? பிறகு என்ன செய்வது?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu 29 Mar 2018 - 11:22

பழ.முத்துராமலிங்கம் wrote:
அதை உடைக்க முடியாதாமே? பிறகு என்ன செய்வது?
மேற்கோள் செய்த பதிவு: 1264395
அவர்களால் அதை கிடைக்க முடியவில்லை என நினைக்கிறேன் ஐயா ... சிரி
சின்ன வயதில் என்னை இப்படி சொல்லி திட்டுவார்கள்... எந்த விளையாட்டு பொருள் கிடைத்தாலும் சில நாட்களில் பிரித்து உடைத்து விடுவேன் .. அதற்கு சொல்லுவார்கள் "இவன் கையில குடுத்தா இரும்பும் துரும்பாகும்,  இட்டேறியும் பாழாகும் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை) என்று  ... இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு 745155

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக