Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
First topic message reminder :
சர்க்கரைநோய்... பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).
Puthiyathalaimurai
2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்...
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
பேலியோ Paleolithic diet ஒரு உணவு முறையே தவிர மருத்துவம் அல்ல.நிச்சயமாக இந்த உணவு முறையால் எடை குறைப்பு,அதனால் சர்க்கரையின் அளவு,குருதி அழுத்த அளவு குறையும்.ஆனால் டயபிடிஸ் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் 2-3 மாதங்கள் எடுத்து எடையை குறைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரலாம். பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இது ஆய்வு நிலையில் தான் இருப்பதால் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதனுக்கும் இன்றைய மனிதனுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. பேலியோ உணவு முறை உலகளவில் (மத்திய அமெரிக்கா,ஆபிரிக்கா,மத்திய கிழக்கு,சீனா,இந்தியா இங்கு வாழ்ந்த அனைத்து குகை வாழ் மனிதர்களும் ஒரே முறையான உணவை எடுத்துக் கொள்ளவில்லை) வேறுபடுகிறது.
ஆய்வுகளின்படி ஆதிமனிதன் சைவ உணவையே (vegetarian (plant eater) உண்டான். நாம் குகை மனிதர்கள் அல்ல.இப்படிப் பல குழப்பங்களுக்கு இன்னமும் தேர்வு காணப்படவில்லை.
அமெரிக்கர்களின் உணவு முறையும் நம் நாட்டு உணவு முறையும் அன்றும் இன்றும் ஒன்றல்ல.
ஆங்கிலத்தில் ஒரு பெயரை சூட்டி,அமெரிக்கா சொன்னால் எல்லாவற்றையும் ஏன் உடனே எடுத்துக் கொள்கிறார்கள்?தெரியவில்லை.
பேலிய உணவு முறையை 1970 இல் கொலராடோ பல்கலைக்கழ பேராசிரியர் Loren Cordain, PhD முதலில் உடற்பயிற்சி செய்பவர்களுக்காக அறிமுகப்படுத்தினார்.
இன்னொரு முறை கிரேக்க மருத்துவ முறை ketogenic diet .இது நோய்களைக் குணப்படுத்த பாவிக்கப்படும் முறை.நமது மொழியில் பத்தியம் எனச் சொல்லலாம்.
ஐய்யா உங்களைப் பொறுத்தவரை சர்க்கரையின் அளவு Digestive enzyme பிரச்சனை காரணத்தால் (இன்று பலர் இதற்காக சப்பிளிமெண்ட் எடுக்கிறார்கள்) பேலியோ உணவுமுறை எடுப்பது கேள்விக்குறியாகும். முதலில் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவதே மேல்.
நன்றி-Health science.
படித்தது பகிரப்பட்ட்து.எனது கருத்தல்ல.கமெண்ட்ஸ் குளோஸ்ட்.(பொய்)
மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி.

Guest- Guest
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
மேற்கோள் செய்த பதிவு: 1264697ராஜா wrote:பேலியோ மருத்துவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசியுள்ளீர்களா ?! சில நேரம் அவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் டயட் எடுக்கலாம் என்று சொல்லுவார்கள். கோயம்புத்தூரில் ஒரு மருத்துவர் உள்ளார் , சென்னையில் ஒருத்தர் உள்ளார்பழ.முத்துராமலிங்கம் wrote:
பைபாஸ் பண்ணி இருப்பதால் கொழுப்பு
அளவு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் பேலியோ டயட் சாப்பிட முடியாததற்கு
இன்னும் ஒரு பெரிய காரணம் என்னுடைய கணையம் முற்றிலும் பழுதாகிவிட்டது.
கணையம் எந்தப் பணியும் செய்வது இல்லை
எனவே ஜீரணிக்க கணையநீருக்கு பதில் உணவுடன் Digestive enzyme Liphase, Amylase, Protease கேப்சுல் ஆக எடுத்து கொண்டு இருக்கிறேன். எனவே என் ஜீரண மண்டலம்
இதை வைத்து தான் இயங்குவதால் பேலியோ டயட் ஜீரணிக்க ரொம்பவே கஷ்டபட நேரிடும்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி ராஜா.
ராஜா நீங்கள் கூறுவது சரி தான்.
நான் ஒரு பாதர் மூலம் இது பற்றி அறிந்து
அவரிடம் ஆலோசனை செய்த போது அவர்
Type 2 diabetic (Non Insulin depend) இந்த வித
டயாபடிக் நல்ல உடற்பயிற்சி மற்றும் உணவு
மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
அவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் முதலில் எடை குறைய பேலியோ தேர்வு
செய்து எடை குறைப்பு செய்தார்.
நான் Type 1 diabetic (Chronic Pancreatic Calculas Insulin depend diabetic patient).
நூறு சதவீதம் இன்சுலின் ஊசி போட்டுக்
கொள்ளாமல் ஒரு தடவை கூட சாப்பிட முடியாது. மூன்று வேளையும் ஊசி போட்ட
பின்பே சாப்பிட வேண்டும்.
(Pancreatic Caculai. Multiple Calculas in head and tail of pancreatic duct)
என்னை பொறுத்தவரை என் உயரம் 166 செ.மீ
இதில் 100 ஐ கழிக்க 66 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் என் எடையோ 59 கிலோ தான்.
மூன்று வேளையும் எடை போட்டு தான்
சாப்பிடுவேன்.
கடைசியாக இந்த கணையம் பிரச்சனை காரணமாக எனக்கு பேலியோ ஒத்துவராது
என்று என் மருத்துவர் கூறி விட்டார்.
கொழும்பு உணவு எனக்கு எதிரி.
நன்றி ...நன்றி... ராஜா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
மூர்த்தி நீங்கள் இவ்வளவு தெளிவாக
இந்த ஆராய்ச்சி கட்டுரையை பதிவு
செய்து அசத்தி உள்ளீர்கள்.
இது சம்பந்தமாக நிறைய சிரத்தை
எடுத்து என்னை சந்தோஷம் படுத்தி
விட்டீர்கள்.
என்னுடைய கவலை இங்கு ஈகரைக்குள்
கரைந்து போவது உண்மை.
உடலால் இந்த பிறப்பில் பல கஷ்டப்பட்டு
விட்டேன்.
நன்றி..நன்றி.. மூர்த்தி

நன்றி மூர்த்தி
நீங்கள் சொல்வது உண்மை தான் , டைப் 1 என்றால் பேலியோ கொஞ்சம் கஷ்டம் தான்பழ.முத்துராமலிங்கம் wrote:ராஜா நீங்கள் கூறுவது சரி தான்.
நான் ஒரு பாதர் மூலம் இது பற்றி அறிந்து
அவரிடம் ஆலோசனை செய்த போது அவர்
Type 2 diabetic (Non Insulin depend) இந்த வித
டயாபடிக் நல்ல உடற்பயிற்சி மற்றும் உணவு
மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
அவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் முதலில் எடை குறைய பேலியோ தேர்வு
செய்து எடை குறைப்பு செய்தார்.
நான் Type 1 diabetic (Chronic Pancreatic Calculas Insulin depend diabetic patient).
நூறு சதவீதம் இன்சுலின் ஊசி போட்டுக்
கொள்ளாமல் ஒரு தடவை கூட சாப்பிட முடியாது. மூன்று வேளையும் ஊசி போட்ட
பின்பே சாப்பிட வேண்டும்.
(Pancreatic Caculai. Multiple Calculas in head and tail of pancreatic duct)
என்னை பொறுத்தவரை என் உயரம் 166 செ.மீ
இதில் 100 ஐ கழிக்க 66 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் என் எடையோ 59 கிலோ தான்.
மூன்று வேளையும் எடை போட்டு தான்
சாப்பிடுவேன்.
கடைசியாக இந்த கணையம் பிரச்சனை காரணமாக எனக்கு பேலியோ ஒத்துவராது
என்று என் மருத்துவர் கூறி விட்டார்.
கொழும்பு உணவு எனக்கு எதிரி.
நன்றி ...நன்றி... ராஜா
Re: சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c
[size=40]90 நிச்சயம்… 100 லட்சியம்![/size]
tamilselvan.a- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 03/04/2018
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க நீரில் புளூரைடு அளவை குறைக்க அமெரிக்கா திட்டம்
» இதய நோயாளிகளின் உணவு முறை
» நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்கும் பேண்டேஜ்
» மலேசியா: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது
» ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?
» இதய நோயாளிகளின் உணவு முறை
» நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்கும் பேண்டேஜ்
» மலேசியா: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது
» ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|