ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்

4 posters

Go down

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Empty ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்

Post by ayyasamy ram Wed Mar 28, 2018 4:47 pm

பீஜிங் :
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம்,
ஏப்ரல் தொடக்கத்தில் பூமியில் விழும் என்று ஐரோப்பிய
விண்வெளி ஆய்வு முகமை தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட டியாங்காங் 1 என்ற
ஆய்வு நிலையம் பின்னர் கட்டுப்பாட்டை இழந்தது.

தற்போது மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த
நிலையமானது பூமியை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது ஏப்ரல் ஒன்றாம் தேதியோ அல்லது அதனை ஒட்டிய
தினங்களிலோ வளி மண்டலத்தில் நுழைந்து பசிபிக்
பெருங்கடலில் சிதைந்து விழ வாய்ப்பு இருப்பதாக
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமை ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

அதிவேகத்தில் விழும் போது ஏற்படும் வெப்பத்தால் ஆய்வு
நிலையம் துகள்களாக சிதைந்து விடும் என்றும், இதனால்
மனிதர்களுக்கு காயம் எதுவும் ஏற்படாது என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Empty Re: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்

Post by Guest Wed Mar 28, 2018 5:37 pm

வளிமண்டலத்தில் அவை துகழ்களாக உடைந்தாலும் 100 கிலோ வரை பூமியில் விழ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் நிரப்பப்பட்ட hydrazine (human carcinogen) என்ற ராக்கெட் செலுத்த உதவும் எரிபொருள் கதிர்வீச்சால் விழும் இடத்தை சுற்றியுள்ள இடத்தில் உள்ள மனிதர்களுக்கு புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
தற்போது உள்ள இடம்

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் GqUMnQBRh69tRmbF7Stg+chi

கணிக்கப்பட்ட விழக்கூடிய இடங்கள்...

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Forec_37820U

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Tip_37820U
avatar
Guest
Guest


Back to top Go down

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Empty Re: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்

Post by ராஜா Wed Mar 28, 2018 8:24 pm

வளிமண்டலத்தை உரச ஆரம்பித்தவுடனேயே தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதையும் தாண்டி பூமியில் விழுந்தால் யாருக்கும் பாதிப்பில்லாமல் கடலில் விழவேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Empty Re: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்

Post by Dr.S.Soundarapandian Wed Mar 28, 2018 8:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Empty Re: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்

Post by SK Thu Mar 29, 2018 12:13 pm

இதற்க்கு தீர்வு நம்ம செல்லூர் ராஜூபாய் தான் சொல்லணும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம் Empty Re: ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது: நாசா
» பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள்
» 'வெப்பம்': 2300ம் ஆண்டில் பூமியில் மனிதர்கள் வாழ முடியாது-ஆய்வு முடிவு
» செம்மொழி மாநாடு-இன்று விண்வெளி ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum