ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

4 posters

Go down

உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்? Empty உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

Post by ayyasamy ram Wed Mar 28, 2018 9:09 am


உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்? Tamil_News_large_1988200
திருப்பதி:
திருமலையில், உற்சவமூர்த்தி சிலை, கீழே விழுந்ததில்
சேதம் அடைந்துள்ளது.
ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து
வருகிறது.

திருப்பதி, திருமலையில், தினசரி காலை, 10:00 மணிக்கு,
கல்யாணோற்சவ சேவை நடப்பது வழக்கம். அதற்காக,
ஏழுமலையான் கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி
சமேத மலையப்ப ஸ்வாமி சிலைகள், அருகில் உள்ள
கல்யாணோற்சவ மண்டபத்திற்கு எடுத்துச்
செல்லப்படும்.

இந்த சிலைகளை, அர்ச்சகர்கள், தங்கள் கைகளால் சுமந்து
செல்வர்; பின், இரவில், இந்த சிலைகள் மீண்டும்
ஏழுமலையான் கருவறைக்குள் வைக்கப்படும்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், ஸ்ரீதேவி பூதேவி ச
மேத மலைப்பஸ்வாமி சிலை, கல்யாணோற்சவத்திற்காக
எடுத்துச் செல்லப்பட்டது. கல்யாணோற்சவம் முடிந்த பின்
சிலைகள் மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன.

அப்போது, பூதேவி சிலை, அர்ச்சகர் கையிலிருந்து நழுவி
கீழே விழுந்து, சிலையின் கிரீடம் சேதமடைந்தது.

இதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள், சிலையை தனியே எடுத்துச்
சென்று, சிலைக்கு சாந்தி ஹோமம், புன்னியாவசனம்
உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் நடத்தி உள்ளனர்.

இந்த தகவல்கள், நேற்று காலை தாமதமாக வெளி
வந்துள்ளன. ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் யாரும்,
இதற்கு விளக்கமளிக்க முன்வரவில்லை.

இது குறித்து, வெளியில் தெரிவிக்காமல் தேவஸ்தானம் மூடி
மறைத்து வருகிறது.

'திருமலை தேவஸ்தானம், வயதான அர்ச்சகர்களை பணியில்
நியமிக்கும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
'அதனால், அர்ச்சகர்களின் வயதுக்கேற்ப, அவர்களுக்கு
பணிகளை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால்,
இது போன்ற சங்கடங்கள் தவிர்க்கப்படும்' என, பக்தர்கள்
கூறுகின்றனர்.
-
------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்? Empty Re: உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

Post by SK Wed Mar 28, 2018 10:30 am

ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து
வருகிறது.
அப்போ அந்த மூடியை கண்டுபிடித்தது யார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்? Empty Re: உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 11:10 am

இதற்கு சகுணம் பார்க்க வேண்டாம் வயதானவர் தடுமாறி கீழே போட்டிருக்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்? Empty Re: உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

Post by சிவனாசான் Wed Mar 28, 2018 3:27 pm

தவறிவிட்டது என்செய்வார் போடவில்லைங்க....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்? Empty Re: உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி தேவஸ்தானம் ஒர் அறிவிப்பு
» ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
» திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம் தகவல்
» சாமி சன்னதியில் அனைவரும் ஒன்றுதான்-திருப்பதி தேவஸ்தானம்!
» பிராமணர் அல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி: திருப்பதி தேவஸ்தானம் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum