ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். -

3 posters

Go down

ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். - Empty ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். -

Post by ayyasamy ram Wed Mar 28, 2018 8:03 am

கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில்
தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு
மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர்,
"இது எவ்வளவு?" என்று கேட்டார்.
-
நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு
சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன்
பதிலளித்தான்.
-
இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின்
வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அ
வனிடம் மீண்டும் கேட்டார்.

"பத்தாயிரம்," என்று உடனடியாகப்
பதில் வந்தது.
-
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம்
'010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்
"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.
-
ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே,
"ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப்
பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.
-
அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால்
செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.
அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே
உள்ள உறவும்.
-
ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால்,
அவனது மதிப்பு கூடுகிறது.

அதுவே தலைகீழாக அமைந்தால்.,
பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....
-
முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்
தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே,
மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்...


கற்றவரை பின் தொடருங்கள்...

வாழ்வின் அர்த்தம் விளங்கும்...
-
-------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். - Empty Re: ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். -

Post by SK Wed Mar 28, 2018 10:43 am

சரி நம்மால் முடிந்தது இந்த பதிவை பின்தொடரலாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். - Empty Re: ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். -

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 11:05 am

ayyasamy ram wrote:
முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்
தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே,
மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்...

கற்றவரை பின் தொடருங்கள்...

வாழ்வின் அர்த்தம் விளங்கும்...

மேற்கோள் செய்த பதிவு: 1264234
அருமை ஐயா நல்ல கருத்துக்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். - Empty Re: ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum