ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 12:45 pm

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. IOMvwAAQFqus6YZZ2J61+5b27fcece0d52c2e29fe86e011de39c8

பெங்களூர்:
பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பழம்பெரும் கன்னட நடிகையான ஜெயந்தி, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன் உளபட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, கர்ணன், இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் நாகேசுடன் எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், பாமா விஜயம் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், நூற்றுக்கணக்கான கன்னட மொழி படங்களில் நடித்து உள்ளார்.
தற்போது 73 வயதாகும் ஜெயந்தி பெங்களூரில் வசித்து வருகிறார். நேற்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நன்றி
பத்திரிகை


Last edited by T.N.Balasubramanian on Tue Mar 27, 2018 6:45 pm; edited 1 time in total (Reason for editing : wrong caption)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by ayyasamy ram Tue Mar 27, 2018 3:35 pm

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Jayanthi
-
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும்
சரோஜாதேவி போல் தமிழ் ரசிகர்களின் அன்பை
பெற்றிருந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by ayyasamy ram Tue Mar 27, 2018 4:19 pm

மார்ச் 27, 2018, 03:36 PM

நடிகை ஜெயந்தி(73) உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான
தகவலில் உண்மையில்லை என தெரியவந்து உள்ளது.
நடிகை ஜெயந்தி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை
தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
-
----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 4:34 pm

ayyasamy ram wrote:மார்ச் 27, 2018, 03:36 PM

நடிகை ஜெயந்தி(73) உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான
தகவலில் உண்மையில்லை என தெரியவந்து உள்ளது.
நடிகை ஜெயந்தி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை
தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
-
----------------------------
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1264200
இந்த செய்தி நிறுவனங்களை நம்பி எதையும்
பதிவு செய்யமுடியவில்லை.
அவங்க நல்லா இருப்பாங்க.
தவறான தகவல் பதிவுக்கு
வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by T.N.Balasubramanian Tue Mar 27, 2018 6:44 pm

ஆகவே தலைப்பை மாற்றிவிடுகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by M.Jagadeesan Wed Mar 28, 2018 6:22 am

தலைப்பு

" வரும் ; ஆனால் வராது " என்பதுபோல இருக்கிறதே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 11:22 am

T.N.Balasubramanian wrote:ஆகவே தலைப்பை மாற்றிவிடுகிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264207
தலைப்பை மாற்றி என்னை காப்பாற்றி விட்டீர்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by Guest Wed Mar 28, 2018 12:55 pm

டூ லெட். காணொளி தளங்களில் பிரபலங்களின் அஞ்சலி வரை எல்லாம் முடித்து விடடார்கள்.அவ்வளவு வேகம்.
avatar
Guest
Guest


Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 4:33 pm

மூர்த்தி wrote:டூ லெட். காணொளி தளங்களில் பிரபலங்களின் அஞ்சலி வரை எல்லாம் முடித்து விடடார்கள்.அவ்வளவு வேகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1264271
இந்த இன்னும் தொடரும் என்கிறீர்களா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by T.N.Balasubramanian Wed Mar 28, 2018 7:18 pm

M.Jagadeesan wrote:தலைப்பு

" வரும் ; ஆனால் வராது " என்பதுபோல இருக்கிறதே !
மேற்கோள் செய்த பதிவு: 1264232

ஆமாம் ஆனால் அது இல்லை,அய்யா.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை …. Empty Re: பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி காலமானார்--ஆனால் இல்லை ….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum