புதிய பதிவுகள்
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அன்னவாசல் பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட பல்வேறு நாட்டுக்காய்கறிகள் காட்டுத் தோட்டப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, உள்ளூர் சந்தைகளில் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளதால் அவைகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், ஆலங்குடி, கீரமங்கலம், உள்ளிட்டப் பகுதிகளில் சிறு விவசாயிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தோட்டங்களில் நாட்டுக்காய்கறிகளை பயிரிட்டு உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டுச் சென்று விற்பனை செய்வது வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் சந்தை நடக்கும். தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அதிகாலையிலேயே சந்தை நடக்கும் ஊர்களுக்கு பஸ் ஏறிச் சென்றுவிடுவார்கள். காலை முதல் இரவு வரை கிடையாகக் கிடந்து விற்பனை செய்தால், எல்லா செலவுகளும் போக, ரூபாய் 200-லிருந்து அதிகபட்சமாக ரூபாய் 500 வரை கிடைக்கும். கடந்த மாதம் கத்திரிக்காய் விளைச்சல் குறைவாகவே இருந்ததால், அதன்விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்றது.
நன்றி
விகடன்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், ஆலங்குடி, கீரமங்கலம், உள்ளிட்டப் பகுதிகளில் சிறு விவசாயிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தோட்டங்களில் நாட்டுக்காய்கறிகளை பயிரிட்டு உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டுச் சென்று விற்பனை செய்வது வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் சந்தை நடக்கும். தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அதிகாலையிலேயே சந்தை நடக்கும் ஊர்களுக்கு பஸ் ஏறிச் சென்றுவிடுவார்கள். காலை முதல் இரவு வரை கிடையாகக் கிடந்து விற்பனை செய்தால், எல்லா செலவுகளும் போக, ரூபாய் 200-லிருந்து அதிகபட்சமாக ரூபாய் 500 வரை கிடைக்கும். கடந்த மாதம் கத்திரிக்காய் விளைச்சல் குறைவாகவே இருந்ததால், அதன்விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்றது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்நிலையில் அன்னவாசல் பகுதிகளில் தற்போது கத்தரிக்காயின் விளைச்சல் அதிகரித்துள்ளதால், வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் கத்தரிக்காயின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.10-க்கு விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆலங்குடி, கீரமங்கலம் பகுதியில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நாட்டுத் தக்காளி கிலோ 5 முதல் 10 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கும் சந்தைகளிலேயே விலை போவதால் சிறு வியாபாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர். இதனால், இவர்கள் இளநீர், வெள்ளரி வியாபாரிகளின் பாணியில் கடை போடத்தொடங்கிவிட்டார்கள். விராலிமலை முதல் புதுக்கோட்டை சாலையில் இலுப்பூர், காலாடிபட்டி, சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை ஓரங்களில் கயிற்றுக்கட்டிலைப் போட்டு, தாங்கள் விளைவித்த நாட்டுக்காய்கறிகளை விவசாய சிறுவியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அத்துடன், அன்னவாசலை சுற்றியுள்ள முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர், வீரப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை கூடைகளில் கொண்டுவந்து இங்கு சாலையோரக் கடைகள்போட்டு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். அப்படி, விற்கப்படும் காய்கறிகள் விலை மலிவாகவும் ஃப்ரெஷ்ஷாகவும் கிடைக்கிறது.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது,"எங்களுக்கு பொழப்பே இதுதான். கவனமா பராமரிப்பு செய்து காய்கறிகளை சாகுபடி பண்றோம். நிறைய விளைஞ்சுட்டா.. விலை இல்லே. விலை ஏறும்போது விளைச்சல் இருக்காது. அதான், ஊரு ஊரா சந்தைக்கும் போகாம, உள்ளூர் ரோட்டு மேலேயே கடை போட்டுட்டோம். கார்ல போறவங்க.. பைக்ல போறவங்க வண்டியை நிறுத்தி வந்து விரும்பி வாங்குவாறாங்க. ஏதோ ஆண்டவன் அன்றாடம் படி அளக்குறான்" என்றார்.

- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
திமுக சுய லாபம் சேராமல் கொண்டுவந்த திட்டங்கள் மிகக்குறைந்ததில் ஒன்று "உழவர் சந்தை".
அது இந்தமாதிரி அவலங்களுக்கு நல்ல தீர்வு.
அதிருக்கட்டும்,
சாலைஓரக்கடைகளா ?
காவலர் பாடு கொண்டாட்டம்தான்.
அது இந்தமாதிரி அவலங்களுக்கு நல்ல தீர்வு.
அதிருக்கட்டும்,
சாலைஓரக்கடைகளா ?
காவலர் பாடு கொண்டாட்டம்தான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264023krishnanramadurai wrote:திமுக சுய லாபம் சேராமல் கொண்டுவந்த திட்டங்கள் மிகக்குறைந்ததில் ஒன்று "உழவர் சந்தை".
அது இந்தமாதிரி அவலங்களுக்கு நல்ல தீர்வு.
அதிருக்கட்டும்,
சாலைஓரக்கடைகளா ?
காவலர் பாடு கொண்டாட்டம்தான்.
அவங்க வீட்ல சமைக்க வேண்டாமா?
இது என்ன கொடுமை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264064SK wrote:இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர்
இந்த மாதிரி இடங்களில் மிக தரமான குறைந்த விலையில் நல்ல காய்கறிகள்
வாங்கலாம்.
நான் புதினா மற்றும் மல்லித்தழை இந்த மாதிரி இடங்களில் பார்த்து குழந்தை மாதிரி
நம்முடன் சிரிக்கும் பச்சை பசேல் என்று கொத்தை மட்டும் வாங்கி செல்வேன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
,"எங்களுக்கு பொழப்பே இதுதான். கவனமா பராமரிப்பு செய்து காய்கறிகளை சாகுபடி பண்றோம். நிறைய விளைஞ்சுட்டா.. விலை இல்லே. விலை ஏறும்போது விளைச்சல் இருக்காது"
உண்மையை தெளிவாக சொல்லி இருக்கிறார் ... தக்காளி சில சமயங்களில் 80 / 90 ரூபாய்க்கு விற்கப்படும்.. ஆனால் அப்பொழுது விளைச்சல் இருக்காது ... சில சமயம் 1 ரூபாய்க்கு 1 கிலோ கிடைக்கும் ... அதை பறித்தது வாகனத்தில் ஏற்றி சந்தையில் விற்பதற்கு ஆகும் செலவே 1 கிலோவிற்கு குறைந்தது 2 ரூபாய் ஆகிடும் ...
சில பேருந்துகளில் நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை மக்கள் அதிகமாக இருந்தால் ... மொத்தத்தில் விவசாயிகள் பாடு திண்டாட்டம் தான் ...இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1264063பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264023krishnanramadurai wrote:திமுக சுய லாபம் சேராமல் கொண்டுவந்த திட்டங்கள் மிகக்குறைந்ததில் ஒன்று "உழவர் சந்தை".
அது இந்தமாதிரி அவலங்களுக்கு நல்ல தீர்வு.
அதிருக்கட்டும்,
சாலைஓரக்கடைகளா ?
காவலர் பாடு கொண்டாட்டம்தான்.
அவங்க வீட்ல சமைக்க வேண்டாமா?
இது என்ன கொடுமை
யார் வீட்ல ?
தி மு க?
காவலர்கள் ?
இதை பற்றி பேச ஆளிருக்கு.
விவசாயீ வீட்ல ?
கேட்டால் அவன் முட்டாள் , பிழைக்கத்தெரியாதவன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264106ரா.ரமேஷ்குமார் wrote:,"எங்களுக்கு பொழப்பே இதுதான். கவனமா பராமரிப்பு செய்து காய்கறிகளை சாகுபடி பண்றோம். நிறைய விளைஞ்சுட்டா.. விலை இல்லே. விலை ஏறும்போது விளைச்சல் இருக்காது"
உண்மையை தெளிவாக சொல்லி இருக்கிறார் ... தக்காளி சில சமயங்களில் 80 / 90 ரூபாய்க்கு விற்கப்படும்.. ஆனால் அப்பொழுது விளைச்சல் இருக்காது ... சில சமயம் 1 ரூபாய்க்கு 1 கிலோ கிடைக்கும் ... அதை பறித்தது வாகனத்தில் ஏற்றி சந்தையில் விற்பதற்கு ஆகும் செலவே 1 கிலோவிற்கு குறைந்தது 2 ரூபாய் ஆகிடும் ...சில பேருந்துகளில் நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை மக்கள் அதிகமாக இருந்தால் ... மொத்தத்தில் விவசாயிகள் பாடு திண்டாட்டம் தான் ...இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர்
விவசாயத்தில் உள்ள ஒரு பெரிய
பிரச்சனை உற்பத்தி அதிகரிக்கும் போது
விலை வீழ்ச்சி சந்தை படுத்த முடியாத நிலை.
அதனால் விரக்தி. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளின் கொள்ளை கமிஷன் என்ற
பல பிரச்சனைகளை அனுபவித்து வேதனை படுகிறார்கள்.
வியாபாரிகள் எப்போதும் லாபம்
மட்டும் பார்க்கிறார்கள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1