Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
3 posters
Page 1 of 1
நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
கைத்தலம் பற்ற கனாக் கண்டேன் தோழி
நன்றி-புதிய தலைமுறை.
யார் கையை யார் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டும்? இந்து திருமண விதிகள் என்ன சொல்கிறது? எனக்குத் தெரியவில்லை. இதுவரை இந்து திருமணம் நேரில் பார்த்ததில்லை
நன்றி-புதிய தலைமுறை.
யார் கையை யார் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டும்? இந்து திருமண விதிகள் என்ன சொல்கிறது? எனக்குத் தெரியவில்லை. இதுவரை இந்து திருமணம் நேரில் பார்த்ததில்லை
Guest- Guest
Re: நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
மூர்த்தி wrote:யார் கையை யார் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டும்? இந்து திருமண விதிகள் என்ன சொல்கிறது? எனக்குத் தெரியவில்லை. இதுவரை இந்து திருமணம் நேரில் பார்த்ததில்லை
2 வைத்து திருமணத்திற்கு எந்த விதிமுறையும் கிடையாது மூர்த்தி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
நன்றி SK . சமீபத்தில் சூர்யா திருமனக் காட்சி பார்த்தேன். அதில் மணமகனை இழுத்து முன்னே போகும்படி திருமணத்தை நடத்தியவர் அய்யர்? சொல்வதாக காட்டப்படுகிறது.
Guest- Guest
Re: நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
murthy wrote:யார் கையை யார் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டும்?
கேள்வியே தவறு மூர்த்தி !
யார் கையை யார் பிடித்து அழைத்துச்செல்லவேண்டும் என்றே இருக்கவேண்டும்..
"இழுத்து" ......என்பது சரியான வார்த்தை பிரயோகம் இல்லை.
மேலும் இதற்கு விதிமுறைகள் என்று உள்ளதா என தெரியவில்லை.
அந்த காலங்களில் பால்ய விவாகங்கள் நடைபெறுவதுண்டு.
பெண் சிறியவள். பையன் அவளை விட பெரியவன் .ஆகவே அவனே அவளை
நடாத்தி செல்லவேண்டி இருந்தது.
மேலும் symbolically கூறவேண்டுமாயின் ஆண் சம்பாதித்து குடும்பத்தை வழி நடத்தவேண்டும்.
அதே வழிமுறைகளாக பின்பற்றப்படுகிறது.
இந்த காலத்தில் வழியும் கிடையாது:முறையும் கிடையாது.
வீடியோவை பார்க்கும் போது
அடக்க ஒடுக்கமாக புடைவை தலைப்பை பிடித்துக் கொண்டு போவதை பார்த்தால்,
யார் இயக்கத்தில் யார் இருப்பார் என தெரிகிறதா? who calls the shots என தெரிகிறது.
பாவம் !
ரமணியன்
.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
வீடியோவைப் பார்க்கும் போது பக்கத்தில் இருந்த ஒருவர் ஏன் இழுத்துச் செல்கிறார் அந்தப் பெண் எனக் கேட்டதால் அப்படியே நானும் கேட்டு விட்டேன். மன்னிக்கவும்.
பதிலுக்கு நன்றி ஐயா.
பதிலுக்கு நன்றி ஐயா.
Guest- Guest
Re: நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
இதெல்லாம் வெளிநாட்டு விதி மதி ப்படி நடக்கிறது. பெண்கள் உடையோ
ஆண் உடை>>>> அணிவது எந்த விதி கலாச்சாரம் என்று கேட்க முடியலையே>>>
ஆண் உடை>>>> அணிவது எந்த விதி கலாச்சாரம் என்று கேட்க முடியலையே>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'
» திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தால் 15 பேருக்கு கொரோனா:
» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
» திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தால் 15 பேருக்கு கொரோனா:
» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum