Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
+4
krishnanramadurai
SK
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
First topic message reminder :
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
நன்றி
செய்தி புனல்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1264270T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264219krishnanramadurai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264209T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.
தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.
வெளியேறிய காற்று உள்ளே வராது.
ரமணியன்
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன் வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும். அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்
ரமணியன் .
@krishnanramadurai
ஐயா தங்கள் பதிவு அருமை..நானும் சற்றே வலது சாரி சித்தாந்தத்தை விரும்புபவன் தான்.அதனால் இயற்கையாகவே பாஜக ஆதரவு என் சிந்தையிலே உள்ளது...ஆனால் யார் செய்தாலும் தவறு தவறு தான் என்ற சுதந்திர சிந்தனை உள்ளதால் இப்போதைய மத்திய அரசின் எல்லா முடிவுகளையும் சரி என்று என்னால் கூற முடியாது...பொதுவாகவே இப்போது சாதாரண மக்கள் மனம் வெதும்பும் நிலை தான் உள்ளது..எல்லா கட்டுப்பாடுகளும்,தொந்தரவுகளும் ,சிரமங்களும் நாம் தான் அனுபவிக்கிறோம் தவிர ஊழல் செய்யும் எந்த பெரிய தொழிலதிபர்களும்,அரசியல்வாதிகளும் எந்த தண்டனையும் பெறுவது இல்லை..பழைய நோட்டை வங்கியில் டெபாசிட் செய்ய நாம் தான் வரிசையில் நின்றோமே தவிர எந்த பெரிய தொழிலதிபரோ,அரசியல்வாதியா,சினிமா நடிகரோ நிற்கவில்லையே...எந்த அரசியல்வாதியின் குற்றமும் கோர்ட்டில் நிரூபணம் ஆகும் வகையில் சிபிஐ வழக்கை நடத்தவில்லையே..பிறகு நேர்மை பற்றி மணிக்கணக்கில் பேசி தான் புண்ணியம் என்ன
ஆனால் இதை எல்லாம் மீறி இவர்களுக்கு மாற்று யார் என்று பார்க்கும் போது இவர்களே பரவாயில்லை என்ற எண்ணம் தான் இறுதியில் வருகிறது..
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
தமிழகத்தில் திமுக /அதிமுக போல்
மத்தியில் காங்கிரஸ்/பாஜக .
பா ஜ க என்றால் பாரதிய ஜனதா கட்சி
ஜனதா என்றால் மக்கள்.
மக்கள் கட்சி ?
ரமணியன்
மத்தியில் காங்கிரஸ்/பாஜக .
பா ஜ க என்றால் பாரதிய ஜனதா கட்சி
ஜனதா என்றால் மக்கள்.
மக்கள் கட்சி ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1264270T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264219krishnanramadurai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264209T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.
தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.
வெளியேறிய காற்று உள்ளே வராது.
ரமணியன்
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன் வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும். அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்
ரமணியன் .
@krishnanramadurai
தாமதமாக தங்கள் பதிவை பார்த்தற்கும் பதில் அளிப்பதற்கும் மன்னிக்கவும்.
தங்கள் பௌதிக கோட்பாட்டு சுட்டு என்னால் சாபம் என்று கூறப்பட்டதற்கு காரணம்
மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த இந்த அரசு மீண்டும் வராது என்று நீங்கள் கூறுவதாக நினைத்தது முதல் காரணம்.
இரண்டாவது மாறிய அரசின் குறைகளை , குற்றங்களால் அரசை இழந்தவர்கள் தந்திரமாக மிகைப்படுத்துகிறார்கள் என நினைத்தது மறு காரணம்.
ஐயா நீங்கள் பென்ஷன் வழங்கப்படும் முறையை பற்றி கூறி இருக்கிறீர்கள். நானும் பென்ஷன் வாங்கும் அரசு ஊழியரின் மகன்தான் .
ஆனால் இந்த சிறிய இழப்புக்கு பழி குற்றவாளிகள் ஆட்சிக்கு வந்து நமக்கு மட்டும் கிடைக்கும் அதாவது நாட்டில் மிகச்சிறிய சதவிகிதத்தினருக்கு கிடைக்கும் லாபம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
உங்கள் அடுத்த இன்கம் டாக்ஸ் விவகாரமும் அத்தகையதே.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும். என்று கூறியிருந்தீர்கள்.
தாங்கள் எந்த தொகுதி? அந்த தொகுதி MP , MLA யார் யார்?
நீங்கள் சொல்வது உண்மை என்றால் தங்கள், தங்கள் தொகுதி MP , MLA மற்றும் தங்கள் தொகுதியில் அவர்களுக்கு வாக்களித்த ஒவ்வொருவர் ஆகிய அனைவர் பாதங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
மேலும் ஒரு கேள்வி தகுதி வாய்ந்த உங்கள் MP , MLA சம்பளம் அதிகம் பெறுவதில் உங்களுக்கு வருத்தம் இருக்காது என்றாலும் இந்த சம்பள உயர்வு அனைத்து கட்சி இல்லை எல்லா MP , MLA வுக்கும் தான். அவர்கள் சம்பளத்தை பார்த்து பொறாமைப்படும் இல்லை கோபப்படும் நமக்கு அவர்கள் அடிக்கும் கொள்ளை பெரிதாக தெரிவதில்லையே ஏன்?
தங்களைப்போன்றவர்களிடம் அப்பாவித்தனம் இருப்பதால் திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை.
கள்ளநெஞ்சம் கொண்ட எங்களை போன்ற இரெண்டும்கெட்டான்கள்தான் மாறவேண்டும்.
தங்களை என் பதில் புண்படுத்தியிருந்தால் அதற்க்கு என் அறியாமையே காரணம். மன்னிக்கவும்.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
krishnanramadurai wrote:எல்லா MP , MLA வுக்கும் தான். அவர்கள் சம்பளத்தை பார்த்து பொறாமைப்படும் இல்லை கோபப்படும் நமக்கு அவர்கள் அடிக்கும் கொள்ளை பெரிதாக தெரிவதில்லையே ஏன்?
சென்னையின் முதன் மந்திரியாக திரு c ராஜகோபாலாச்சாரி இருந்தபோது,
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது .
ஆனால் அதில் போலீசார் இடம் பெறவில்லை.
இது விஷயமாக ஏன் அவர்கள் இந்த ஊதிய உயர்வில் இடம் பெறவில்லை
என்று அவரை கேட்டபோது, சிரித்துக்கொண்டே அவர்களுக்கு அவசியம் இல்லை
என்றாராம்.
MP MLA அவர்களுக்கு சம்பள உயர்வு --பொறாமையும் இல்லை ,கோபமும் இல்லை.
நான் அந்த பொருள்பட எழுதவில்லை.
சிரிக்காமலே சொல்லுகிறேன்-- அவர்களுக்கு சம்பள உயர்வு தேவையும் இல்லை
அவசியமும் இல்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
போலீஸ்காரர்களுக்கு சம்பள உயர்வு அவசியமில்லை என்று சொன்னால் என்ன பொருள் ? அவர்கள் மக்களிடம் லஞ்சம் வாங்கிக்கொள்வார்கள் என்றுதானே பொருள் ! அப்படியென்றால் ராஜாஜி தன்னுடைய ஆட்சியில் ஊழல் இருந்தது என்று ஒப்புக் கொள்கிறாரா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
போலீஸ்காரனுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுத்தாலும், அவன் சைடில்MJagadeesan wrote: தவறான கருத்தோட்ட மறுமொழி அய்யா.!
பணம் பண்ணுவான் என்று அவர் சொன்னதால் அவர் ஆட்சியில் ஊழல் அது இது என்று
கற்பனைகளா அய்யா? ஒருவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் /வேலைக்காரிகள் கொஞ்சம் கை நீளம் என்றால் , அந்த வீட்டுக்காரர் கை நீளம் உள்ளவர் என்று சொல்லுவீர்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1264638M.Jagadeesan wrote:போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
நமது அரசியல் நீர்த்து போக இதுதான் காரணம்.
முதலமைச்சர் பொது இடத்தில் வாயளவு சுத்தமாக இருக்கவேண்டும்.
தவறை எப்படி தடுப்பது. வெட்கப்படாமல் உண்மையை பேசுபவர் முதல்வர் என்றால் அவர் பாதுகாப்பு நம்மக்கு கிடைக்காது என்று அவர்கீழ் இருப்பவர் அஞ்சுவார் என்பது அன்றைய சிந்தனை, இன்றைய முட்டாள்தனம்.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1264658krishnanramadurai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264638M.Jagadeesan wrote:போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
நமது அரசியல் நீர்த்து போக இதுதான் காரணம்.
முதலமைச்சர் பொது இடத்தில் வாயளவு சுத்தமாக இருக்கவேண்டும்.
தவறை எப்படி தடுப்பது. வெட்கப்படாமல் உண்மையை பேசுபவர் முதல்வர் என்றால் அவர் பாதுகாப்பு நம்மக்கு கிடைக்காது என்று அவர்கீழ் இருப்பவர் அஞ்சுவார் என்பது அன்றைய சிந்தனை, இன்றைய முட்டாள்தனம்.
முதல்வர் அவர்கள் உண்மையை
சொன்னதில் தப்பில்லை. இவர்
பேசியதால் மக்கள் நம்பிக்கை இழந்து விடப்போவதில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
மேற்கோள் செய்த பதிவு: 1264638M.Jagadeesan wrote:போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
நாட்டில் தீவிரவாதம் மிகுந்து விட்டது என்று ஒரு காலத்தில் ஒரு பிரதமர் கூறினார்.
அப்பிடி சொன்னதால் அவர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் என்றா அர்த்தம்.?
எப்பிடி ஒவ்வொரு தீவிரவாதிக்கும் ஒரு போலீசுக்காரனை போடமுடியதோ
அதே போல் லஞ்சம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கண்காணிப்பாளரை போடமுடியுமா?
சில நடைமுறைகளை பயன்படுத்த முடியாத சமயத்தில் மனத்தாங்கலை வெளிப்படுத்துவதன் மூலமாவது சிலர் மனம் மாறுவார்களா என்ற நப்பாசைதான் காரணமாகவும் இருக்கலாம்.
மேலும் என்னுடைய பதிவில், "சொன்னாராம் " என்றே கூறி இருந்தேன்.அதற்கு அர்த்தம்
நான் நேரிடையாக கேட்கவில்லை.பராபரியாக காதில் விழுந்த செய்தி.நம்பகத்தன்மைக்கு
உத்திரவாதமில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
» பேஸ்புக் மோகம் குறைந்து வருகிறதா?
» மாதவிலக்கு விட்டுவிட்டு வருகிறதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum