புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_lcapமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_voting_barமுடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 10:57 am

First topic message reminder :

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 PxakhL4REuDDV6MGpFvX+152c6b3607511b5611b7233537fa3739
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 2 ENXG05pSCBoxNQhTKjQY+ca69a97a2761e8eda0939b5740bcd014
ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
நன்றி
செய்தி புனல்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Mar 26, 2018 9:45 pm

ஐயா ஈகரையில் நான் எதிர்பார்த்த விடயம் இப்பொழுது நடக்கும் என தோன்றுகிறது.
அது என்னவென்றால் ஒரு நடுநிலையான விவாதம்.
இதில் எந்த கட்சியும் எந்த கட்சிக்காரரும் வெல்லக்கூடாது.
நாம் வெல்ல வழிபிறக்கவேண்டும்.
அந்த ஆசையில் விவாதமாக எனது அடுத்த கேள்வி
நீங்கள் பி ஜே பி , காங்கிரஸ் அல்லாமல் மூன்றாவதா வரப்போகிறது ? என்று அங்கலாய்க்கிறீர்கள்.
இங்கு இருக்கும் மூன்றாம் அணிதான் பெருச்சாளி கூட்டம்.
காங்கிரஸும் பி ஜே பி யும் முதலைகள்.
நாம் ஒதுங்க வழி உண்டு.
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
கேளுங்கள் அல்லது மறுத்து பேசுங்கள், தொடரலாம்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 27, 2018 2:57 pm

krishnanramadurai wrote:
அந்த ஆசையில் விவாதமாக எனது அடுத்த கேள்வி
நீங்கள் பி ஜே பி , காங்கிரஸ் அல்லாமல் மூன்றாவதா வரப்போகிறது ? என்று அங்கலாய்க்கிறீர்கள்.
இங்கு இருக்கும் மூன்றாம் அணிதான் பெருச்சாளி கூட்டம்.
காங்கிரஸும் பி ஜே பி யும் முதலைகள்.
நாம் ஒதுங்க வழி உண்டு.
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
கேளுங்கள் அல்லது மறுத்து பேசுங்கள், தொடரலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1264131
ஐயா மூன்றாவது அணி என்பது எனது பார்வையில் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது ... மூன்றாம் அணியில் இனையும் அனைவரும் பிரதமமந்திரி கனவுடன் இருப்பவர்கள் .. சிரி அப்படி அவர்கள் தேர்தலில் இணைத்து போட்டி இட்டாலும் இறுதியில் அவர்கள் சென்று சேரும் இடம் பாஜக அல்லது காங்கிரஸ் கூட்டணியே ...
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
இருக்கிறார்கள் அனைவரும் இருக்கிறார்கள் . ஆனால் சிலருக்கு ஒரு சாராரை பிடிக்கும் சிலருக்கு மற்றவர்களை பிடிக்கும் ... எதிர்கட்சியாக இருப்பவர்கள் ஆளும்கட்சியின் திட்டங்கள் நல்லதாக இருந்தாலும் எதிர்ப்பார்கள் கெட்டதாக(அவர்களுக்கு) இருந்தாலும் எதிப்பார்கள் ... என்ன யார் வந்தாலும் நாம் படும் பாடு மாற போவதில்லை.. பெரும்பாலான மக்களுக்கு நாளைய தேவையை(இயற்கை வளத்தை) பற்றி கவலை இல்லை ... இவர்கள் வந்தால் அது செய்வார்கள் இது செய்வார்கள் என எதிப்பார்ப்புடன் இல்லாமல் நம்மால் முடிந்த மாற்றத்தை உருவாக்க முயலலாம் ...
வார்டு, பஞ்சாயத்து, நகரம், வட்டம், மாவட்டம், சட்ட மன்றம் என அனைத்தும் ஊழலில் ஊறி தானே கிடக்கிறது ...முதலில் பஞ்சாயத்திற்கு சரியானவரை தேர்ந்து எடுத்தால் கூட வெற்றியே அவரால் ஒரு ஊர் முன்னேறினாலும் மகிழ்ச்சியே ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 27, 2018 6:56 pm

ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Tue Mar 27, 2018 9:01 pm

T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264209
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 28, 2018 12:53 pm

மேற்கோள் செய்த பதிவு: 1264219

தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன்  வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும்.  அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்

ரமணியன் .
@krishnanramadurai

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 28, 2018 2:03 pm

அத்வானியை , வயதானவர் என்று கருதி ஓரம் கட்டிவிட்டார்கள் . அத்தோடு நில்லாமல் , திரிபுரா அமைச்சரவை ஏற்பு நிகழ்ச்சியில் , அத்வானியை , மோடி அவமானப்படுத்தினார் .

BJP என்ற ஆலமரத்தின் ஆணிவேர் அத்வானியும் , வாஜ்பாயும் . அவரை அவமானப்படுத்தியதன் பலன் மோடிக்குக் கைமேல் கிடைத்தது . மூன்று MP தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் BJP மண்ணைக் கவ்வியது .

மோடி , பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்குத் தெரியும் ? அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்பதை நிரூபித்துவிட்டார் . சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை . ஒருவேளை அடுத்தமுறை BJP வருமானால் , பிரதமர் மாற்றம் கன்டிப்பாகத் தேவை . இல்லையெனில் BJP யின் எதிர்காலம் கேள்விக்குறிதான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 28, 2018 3:15 pm

மக்கள் கருத்து என்னவோ. உமது கருத்து இது. ஊழலை ஒழிப்பேன்
என்று ஊழல் மகான்களை வெளிக்கொணருகிறாரே அதுதான் அவரின்
சாதனை .நல்லோர் பாராட்டாமல் இரார்>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 3:37 pm

M.Jagadeesan wrote:அத்வானியை , வயதானவர் என்று கருதி ஓரம் கட்டிவிட்டார்கள் . அத்தோடு நில்லாமல் , திரிபுரா அமைச்சரவை ஏற்பு நிகழ்ச்சியில் , அத்வானியை , மோடி அவமானப்படுத்தினார் .

BJP என்ற ஆலமரத்தின் ஆணிவேர் அத்வானியும் , வாஜ்பாயும் . அவரை அவமானப்படுத்தியதன் பலன் மோடிக்குக் கைமேல் கிடைத்தது . மூன்று MP தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் BJP மண்ணைக் கவ்வியது .

மோடி , பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்குத் தெரியும் ? அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்பதை நிரூபித்துவிட்டார் . சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை . ஒருவேளை அடுத்தமுறை BJP வருமானால் , பிரதமர் மாற்றம் கன்டிப்பாகத் தேவை . இல்லையெனில் BJP யின் எதிர்காலம் கேள்விக்குறிதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1264272
பிரதமர் பதவி நிச்சயம் மாற்றி வழங்க வேண்டும். இவரை விட திறமைசாலிகள்
இருக்க கூடும். BJP செயல் பாடு இன்னும்
ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் பட்சத்தில்
நிறைய மாற்றங்கள் தேவை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 3:40 pm

சிவனாசான் wrote:மக்கள் கருத்து என்னவோ. உமது கருத்து இது. ஊழலை ஒழிப்பேன்
என்று ஊழல் மகான்களை வெளிக்கொணருகிறாரே அதுதான் அவரின்
சாதனை .நல்லோர் பாராட்டாமல் இரார்>>>
மேற்கோள் செய்த பதிவு: 1264281
இந்த ஊழல்வாதிகள் தப்பித்து சென்று விடுகின்றனரே?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 28, 2018 7:03 pm

krishnananramadurai அவர்கள் பார்வைக்கு எந்தன் பதில் சென்றதா என்பது தெரியவில்லை.!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக