ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

2 posters

Go down

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் Empty காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:31 pm

தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முடிவை எதிர்க்க வேண்டும் என தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
மாநிங்களுக்கு இடையேயான வரி வசூலிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை மத்திய நிதிக்குழு கவனித்து வருகிறது. இதுவரை 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வது நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, என்.கே.சிங் தலைமையில் 15-வது மத்திய நிதிக்குழுவை அமைத்தது.
இந்தக் குழு நிதிப் பகிர்வில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக, இனி 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வு செய்யப்படும் என அறிவித்தது.
காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் QhFcqo3hTNWRyrhEmwpS+679ac4d9c4c538be57541a64407340f5

இதனால் தென் மாநிலங்களுக்கான நிதி குறையும் என தெரிவித்து ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நன்றி
ஆசியா நெட் நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் Empty Re: காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:32 pm

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தராததால், ஆத்திரமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தென் மாநிலங்கள் தான் மத்திய அரசுக்கு அதிகமான வரி வருவாய் ஈட்டித்தருகின்றன. ஆனால் தென் மாநிலங்களிடமிருந்து வரி வசூல் செய்து வடமாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் IWEHVeKmSM6VIidUtCQn+24e1ae655b16dae865177dd43d60567e
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசு 15-வது நிதிக்குழு நிதிப் பகிர்வில் 1971-க்கு பதிலாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்துமாறு கூறியுள்ளது. இது தென் மாநிலங்களின் நலனுக்கு எதிராக அமையும். எனவே நாம் இதற்கு எதிராக போராட வேண்டும் என தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் Empty Re: காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:34 pm

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் 9bd7Op1R8qZgtGipTMCB+26db72b8f6e4b1f0bb07eea721dafa1e

காவிரி விவகாரத்தை கடந்து, மாநிலங்களுக்கிடையேயான விவகாரங்களை மறந்து, மாநில சுயாட்சி மற்றும் உரிமைகளை காக்க தென் மாநில முதல்வர்கள் கைகோர்ப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் 8EctaH2R1Eqat4vY1tYQ+ddc8c4bcb16a168d458302cb820c845c
இந்நிலையில், சித்தராமையாவின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஏற்புடையது அல்ல. தமிழகத்துக்கு ரூ20,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி தன்னாட்சி பேணி காக்கப்பட வேண்டும். தமிழகத்திற்கான நிதி குறைந்தால் கண்டிப்பாக போராடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் Empty Re: காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

Post by SK Mon Mar 26, 2018 1:10 pm

நிதி குறைந்தால் கண்டிப்பாக போராடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் போராட்டத்தை பற்றி மக்களுக்கு தெரியாத என்ன


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் Empty Re: காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 27, 2018 12:31 pm

SK wrote:
நிதி குறைந்தால் கண்டிப்பாக போராடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் போராட்டத்தை பற்றி மக்களுக்கு தெரியாத என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1264086
காசு குறையும் போது கைகோர்த்து தான்
ஆகவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும் Empty Re: காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியை கர்நாடகாவுடன் இணைக்கவேண்டுமாம்
» கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் மரணம்
»  சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum