புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் காப்போம்


   
   
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Dec 15, 2009 1:32 pm

கலாச்சாரம் காப்போம்
கலாச்சாரம் காப்போம் Kuthu_vilaku

இன்று
நாம் அறிவியல் சமூக முன்னேற்றத்தில் கொடிகட்டிப் பறக்கும்
(?)காலப்பகுதியான 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நாகரீக
வளர்ச்சி என்ற போர்வையில் அநாகரீகத்தின் இறுக்கமான பிடியில்
இருந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.




இன்றுள்ள
சமூக முன்னேற்றத்தினால் நாம் நல்ல பல விடயங்களை பெற்றிருக்கின்றோம் என்று
பெருமிதம் அடையும்வேளையில் பல விடயங்களை நாம் இழந்திருக்கின்றோம்
என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒன்றைப் பெறுவதற்காக ஒன்றை
இழக்கவேண்யிருப்பது வாழ்வில் நியதியே.எமது முன்னோர்கள் காரணத்தோடு
அறிமுகப்படுத்திய பல விடயங்கள் பின் வந்த நாட்களில் திரிபுபடுத்தப்பட்டு
காரணம் தெரியாமல் பின்பற்றப்பட்டு,நாளடைவில் எதற்காக சில
பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டனவோ அதற்கு முற்றிலும்
அப்பாற்பட்டு ஒரு சமூக நடைமுறையாக கருத்தப்பட்டு பிழையான வழியில்
பின்பற்றப்பட்டன,படுகின்றன.இக்காலப் பகுதியில் சிந்திக்கப்பட்ட
சமூகத்தினால் இவ்வாறான பல பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள்
கொச்சைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருக்கின்றன.


இது
வரவேற்கத்தக்கதே.காரணம் தெரியாமல் முற்றிலும் பிழையான முறையில்
பின்பற்றிக்கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் நிச்சயமாக
கைவிடப்படவேண்டியவையே.இன்னும் பல களைந்தெறியப்படவேண்டிய நடைமுறைகள்
மூடநம்பிக்கைகள் உள்ளன.ஆயினும் ஒன்றை நாம் மனதில் நிலைநிறுத்தவேண்டிய
அவசியம் இருக்கின்றது.காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகள்
நம்பிக்கைகள் அவை திரிபுபடுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றின்
பின்னால் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயம் இருக்கின்றது.



அவை
ஆராய்ச்சிக்குரியவை.உண்மை விளக்கங்கள் இன்றும் விஞ்ஞான ரீதியில்
நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அதற்காக எல்லாவற்றுக்கும் அர்த்தம்
இருக்கின்றது என்றும் கொள்ள முடியாது.

எனினும்
பழமைகளை களைதல் என்ற போர்வையில் முற்றாக பழமையினை வெறுத்தொதுக்குவது
நல்லதல்ல.அது நிறுத்தப்படவேண்டும்.பழமையில் புதுமை புகுத்தப்படுவதே
இப்பொழுது தேவையாயிருக்கின்றது.அந்த வகையில் காலம் காலமாக எம்மிடையே
காணப்படும் கலாச்சார பண்பாட்டு நடைமுறைகள் பழக்கவழக்கங்கள்
நம்பிக்கைகள்பற்றி சிறு ஆய்வில் ஈடுபட விரும்புகின்றோம்.இதன் மூலம்
அழிந்துவரும் எமது கலாச்சாரத்தை கட்டியெழுப்ப முடியும் என
நம்புகின்றோம்.எனவே உங்கள் உங்கள் பிரதேசங்களில்
கடைப்பிடிக்கப்பட்ட,வருகின்ற இவ்வாறான விடயங்கள் பற்றியும் அவற்றுக்கு
நீங்கள் அறிந்து வைத்திருக்கும் விளக்கங்கள் பற்றியும் எமக்கு
அனுப்பிவைப்பதன்மூலம் இதில் நீங்களும் பங்குகொள்ளமுடியும்.



நீங்கள் வாசித்தவைகளாயிருந்தாலும் எமக்கு தெரியப்படுத்துங்கள்.சரி பிழை பார்ப்பது பின்னர் உங்கள் முயற்சியை நீங்கள் தொடங்குங்கள்.



முதலாவதாக
ஒரு நடைமுறை பற்றியும் அதற்கான விளக்கம் பற்றியும் நாம் அறிந்துள்ளது
பற்றி இங்கு குறிப்பிடுவதன்மூலம் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கின்றோம்.

1.தமிழர்களின் திருமண நிகழ்வின்போது மணமகள்,மணமகள் ஆகியோர் மஞ்சள் நீர் நிரப்பப்பட்ட வாளியினுள் மோதிரம் தேடி எடுப்பார்கள்.



காரணம்:இருவரிடையேயும
விட்டுக்கொடுப்பினை பரிசோதிப்பதே இந்நிகழ்வு.ஒரு முறை மாப்பிள்ளை
எடுத்தால் மறுமுறை பெண்ணுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவேண்டும் என்பதே
எதிர்பார்ப்பு.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Dec 15, 2009 1:43 pm

அருமையான பதிவு, நன்றி சொரூபன்



கலாச்சாரம் காப்போம் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக