ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!

Go down

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்! Empty பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:16 pm

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்! B3NR2CAFT0KH4Z2vLewt+0f8b64046d03ec282afc14a3cd64146e
முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்தர திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.
அறுபடை முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா இன்று முதல் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறு கிறது.
அறுபடை வீடுகளில் 3ம்படை வீடான பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நேற்று திருஆவினன் குடி கோவிலில் பங்கு உத்திரத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன், சப்பரம், வெள்ளிகாமதேனு, தங்கமயில் வாகனத்தில் கிரிவீதியில் உலா வருவார்கள். அதைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி, கிரி வீதியில் தேரோட்டம் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
நன்றி
பத்திரிகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்! Empty Re: பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:17 pm

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்! 0Igp2xgLQ7OPSNVtk2Uy+7a0c50edb001f938a9ef440e6ad87a17
திருச்செந்தூர்:
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 30ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது
தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்படுதல் நடைபெறும்
மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு, பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி -அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுவாமி – அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்! Empty Re: பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:18 pm

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்! AtdgzbTk6M1rJnFjyKIg+bfe7ba84bf93a74ce9e6258085e2b3e1
சபரி மலை அய்யப்பன் கோவில்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்காக நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது.
நேற்று காலை 10.45 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஷ்மோகனர் தலைமையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கி 29ம் தேதி வரை தினமும் உற்சவபலியும், பூதபலியும் நடைபெறும். 9ம் நாளான 29ம் தேதி இரவு 10 மணியளவில் சரங்குத்தியில் பிரசித்தி பெற்ற பள்ளிவேட்டை நடைபெறும்.
மறுநாள் காலை 11 மணியளவில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து மாலையில் கொடி இறக்கப்படும். அன்று இரவு 10 மணியுடன் விழா நிறைவடையும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்! Empty Re: பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!
» பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம்
» ஐ பி எல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்
» உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
» 10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum