புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
11 Posts - 79%
Barushree
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
1 Post - 7%
kavithasankar
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
1 Post - 1%
Barushree
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
குறுக்கு சிறுத்தவளே! Poll_c10குறுக்கு சிறுத்தவளே! Poll_m10குறுக்கு சிறுத்தவளே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுக்கு சிறுத்தவளே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 5:09 pm

குறுக்கு சிறுத்தவளே! E_1521779863

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர்,
டயானா ரிங்கே, வயது, 39; அமெரிக்க கடற்படையில்
பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற இவருக்கு, நான்கு
ஆண்டுகளுக்கு முன், இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இதற்கு பின், இவரது இடுப்பு அளவு அதிகரித்து விடவே,
கவலை அடைந்த அவர், இடுப்பு அளவை குறைப்பதற்காக,
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, 'பெல்ட்'டை அணியத்
துவங்கினார்.

அதற்கு நல்ல பலன் கிடைக்கவே, குளிக்கும் நேரம் தவிர,
எல்லா நேரங்களிலும், பெல்ட்டுடன் தான் வலம் வருகிறார்.

இப்போது, அவரது இடுப்பளவு, 18 அங்குலமாக குறைந்து
விட்டதால், சந்தோஷத்தில் திளைக்கிறார். ஒரு நாளைக்கு,
23 மணி நேரம் பெல்ட் அணிவதாக பெருமையுடன் கூறும்
டயானா, 'என் கணவரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்,
இது சாத்தியமாகியிருக்காது.

மூன்று ஆண்டுகளாக, இந்த பெல்ட்டை அணிகிறேன்;
என்னிடம், 454 பெல்ட்டுகள் உள்ளன. இதற்காக, 60 லட்சம்
ரூபாய் செலவு செய்துள்ளேன்...' என்கிறார்.
-
-----------------------------------------
— ஜோல்னாபையன்.
வாரமலர்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 25, 2018 8:27 pm

ayyasamy ram wrote:குறுக்கு சிறுத்தவளே! E_1521779863
இப்போது, அவரது இடுப்பளவு, 18 அங்குலமாக குறைந்து
விட்டதால், சந்தோஷத்தில் திளைக்கிறார். ஒரு நாளைக்கு,
23 மணி நேரம் பெல்ட் அணிவதாக பெருமையுடன் கூறும்
டயானா, 'என் கணவரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்,
இது சாத்தியமாகியிருக்காது.

மூன்று ஆண்டுகளாக, இந்த பெல்ட்டை அணிகிறேன்;
என்னிடம், 454 பெல்ட்டுகள் உள்ளன. இதற்காக, 60 லட்சம்
ரூபாய் செலவு செய்துள்ளேன்...' என்கிறார்.
-
-----------------------------------------
— ஜோல்னாபையன்.
வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1263988
அவர் பணத்தை இழந்தது பெரிதல்ல ....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 26, 2018 11:39 am

இராமன் , சீதையோடும் , தம்பி இலக்குவனோடும் காட்டுக்குச் சென்றதைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார் !

வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!

இப்பாடலில் சீதையின் இடை , மிகவும் குறுகியது என்பதைக் கம்பன் , " பொய்யோ எனும் இடையாள் " என்று நயம்படக் கூறியது காண்க !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:06 pm

M.Jagadeesan wrote:
இராமன் , சீதையோடும் , தம்பி இலக்குவனோடும் காட்டுக்குச் சென்றதைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார் !

வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!

இப்பாடலில் சீதையின் இடை , மிகவும் குறுகியது என்பதைக் கம்பன் , " பொய்யோ எனும் இடையாள் " என்று நயம்படக் கூறியது காண்க !
மேற்கோள் செய்த பதிவு: 1264057
கம்பன் கற்பனையில் சீதையின் இடை
இப்படி பொய்யோ எனும் இடையாள் என்று
பாடினார், ஆனால் நம் முன்னால் உண்மை கொடியிடையாள்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 26, 2018 3:05 pm

வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!

குறுக்கு சிறுத்தவளே! 3838410834 குறுக்கு சிறுத்தவளே! 3838410834 குறுக்கு சிறுத்தவளே! 3838410834

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 26, 2018 4:42 pm

கம்பன் சொன்னது இயற்கை. டயானா செயற்கை. கொர்செட்டின்-Corset - விளைவு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2018 6:09 pm

இப்படியெல்லாம் இருப்பது அழகாகவா இருக்கிறது பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக