5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.by ayyasamy ram Today at 10:07 pm
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm
» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm
» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm
» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm
» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm
» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm
» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm
» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm
» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm
» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
Admins Online
தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
Page 1 of 2 • 1, 2
தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...

தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் உதவும் வெங்காயம்.
வெங்காயத்தில் உள்ள உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஸ்கால்ப்பில் இருக்கும் கிருமிகள் மற்றும் இதர தொற்றுக்களை அழித்து, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
சல்பர் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களைப் புதுப்பிக்க உதவும் மற்றும் உட்காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.
பிராட்போர்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிராட்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நரை முடி வருவதற்கும், தலைமுடி மெலிவதற்கும் ஸ்கால்ப்பில் ஹைட்ரஜன் பெராக்ஸைடின் அதிகப்படியான உற்பத்தியும், இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கேட்டலேஸ் போன்றவற்றின் குறைபாடும் தான் காரணம் என கண்டறிந்துள்ளனர்.
வெங்காயத்தின் நன்மை வெங்காய சாற்றினை தலையில் பயன்படுத்தும் போது, ஸ்கால்ப்பில் கேட்டலேஸின் அளவு அதிகரித்து, ஹைட்ரஜன் பெராக்ஸைடின் அளவு குறையும். இதனால் நரைமுடி போவதோடு, நன்கு அடர்த்தியாகவும் முடி வளர்வதையும் கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.
வெங்காய சாற்றினைத் தயாரிப்பது எப்படி?
வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்துவது எப்படி?
வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
சிலருக்கு வெங்காய சாறு அலர்ஜியாக இருக்கும். அத்தகையவர்கள் இந்த முறையைத் தவிர்த்துவிட வேண்டும். மாறாக கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தலைமுடியைப் பராமரிக்கலாம்.
நன்றி
நியூஸ் பாஸ்ட்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
பயனுள்ள பதிவு ஐயா
ஒரே ஒரு திருத்தும்
ஒரே ஒரு திருத்தும்
வெங்காயத்தின் தோலை நக்கிவிட்டு, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்



SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31075
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7440
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
எங்க ஊரில் பெரிய வெங்கயாத்துக்கு பதில் சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள் ...
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா ...
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா ...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
மேற்கோள் செய்த பதிவு: 1264101@ரா.ரமேஷ்குமார் wrote:எங்க ஊரில் பெரிய வெங்கயாத்துக்கு பதில் சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள் ...
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா ...
ரமேஷ் உங்கள் ஊர் விருதுநகர் பக்கமா
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
மேற்கோள் செய்த பதிவு: 1264087@SK wrote:பயனுள்ள பதிவு ஐயா
ஒரே ஒரு திருத்தும்வெங்காயத்தின் தோலை நக்கிவிட்டு, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்
![]()
![]()
![]()
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
மேற்கோள் செய்த பதிவு: 1264103@SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264101@ரா.ரமேஷ்குமார் wrote:எங்க ஊரில் பெரிய வெங்கயாத்துக்கு பதில் சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள் ...
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா ...
ரமேஷ் உங்கள் ஊர் விருதுநகர் பக்கமா
செந்தில் ரமேஷ் ஈரோடு பக்கம் முருங்கைதொழுவு என்று நினைக்கிறேன்.
விருதுநகர் மாவட்டம் நான் படித்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
மேற்கோள் செய்த பதிவு: 1264101@ரா.ரமேஷ்குமார் wrote:எங்க ஊரில் பெரிய வெங்கயாத்துக்கு பதில் சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள் ...
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா ...
சின்ன வெங்காயம் கண் எரிச்சல்
அதிகப்படுத்தும்.
கண்ணீர் கொட்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
மேற்கோள் செய்த பதிவு: 1264177@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264103@SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264101@ரா.ரமேஷ்குமார் wrote:எங்க ஊரில் பெரிய வெங்கயாத்துக்கு பதில் சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள் ...
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா ...
ரமேஷ் உங்கள் ஊர் விருதுநகர் பக்கமா
செந்தில் ரமேஷ் ஈரோடு பக்கம் முருங்கைதொழுவு என்று நினைக்கிறேன்.
விருதுநகர் மாவட்டம் நான் படித்தது.
நான் ஈரோடு பக்கம்ங்க அண்ணா ...


ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
வெங்காயம் ரொம்ப குளுமை ஆயிற்றே... சளி பிடித்துவிடாதா...எனக்கு ஜன்னியே வந்துடும் பா....



krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
மேற்கோள் செய்த பதிவு: 1332193 இரும்பான உங்களுக்கு ஜன்னியா யா? இத நாங்க நம்பனும், ஏன் அக்கா உங்களுக்கு இப்படி ஓர் ஆசை.@krishnaamma wrote:வெங்காயம் ரொம்ப குளுமை ஆயிற்றே... சளி பிடித்துவிடாதா...எனக்கு ஜன்னியே வந்துடும் பா....![]()
![]()
![]()
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4542
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
என்னை என் வீடல் போயா வெங்காயம்னு அடிக்கடி சொல்லுராங்க, இதுல நான் சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமா, எனக்கே சந்தைகமாவே இருக்கிறது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4542
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420
Re: தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
@மாணிக்கம் நடேசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1332193 இரும்பான உங்களுக்கு ஜன்னியா யா? இத நாங்க நம்பனும், ஏன் அக்கா உங்களுக்கு இப்படி ஓர் ஆசை.@krishnaamma wrote:வெங்காயம் ரொம்ப குளுமை ஆயிற்றே... சளி பிடித்துவிடாதா...எனக்கு ஜன்னியே வந்துடும் பா....![]()
![]()
![]()
இரும்பைத் தண்ணில போட்டா???? ....



krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|