ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

2 posters

Go down

நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம் Empty நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 25 Mar 2018 - 13:09


நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம் KPB5JICpReOqjtIJG5qU+Screenshot_2018-03-25-11-43-35சென்னை: நியூட்டனின் விதிக்கு மாற்றுவிதி கூறிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. ஆனால், தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காமல் அந்த மருத்துவ மாணவர் தவித்து வருகிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வரும் ஹேமசந்திரன் என்ற மருத்துவ மாணவர் நியூட்டனின் புவி சுழற்சி விதிக்கு மாற்றுவிதி கூறி மத்திய அரசின் சிறந்த இளம் விஞ்ஞானிக்கான விருது பெற்றுள்ளார். ஆனால், அடுத்தகட்ட ஆராய்ச்சியை தேசிய அளவில் தொடரவும், இங்கிலாந்தில் ‘நைட் பேச்சுலர்’ விருது பெற தமிழக அரசின் உதவிதேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி
தினகரன்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun 25 Mar 2018 - 13:15; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம் Empty Re: நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 25 Mar 2018 - 13:10

இதுகுறித்து, அவர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் நியூட்டனின் புவி சுழற்சி விதிக்கு மாற்றுவிதியை ஆராய்ச்சி கட்டுரை மூலம் நிரூபித்து இன்டர்நேஷனல் யூத் ரிசர்ச் பவுண்டேசன் மூலம் மத்திய அரசிடம் வழங்கினேன். என்னுடைய ஆராய்ச்சியை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு எனக்கு கடந்த 20ம் தேதி மணிபூரில் நடந்த இந்திய ஆராய்ச்சி காங்கிரஸ் 105வது மாநாட்டில் இளம் விஞ்ஞனி விருது வழங்கியது.
என்னுடைய ஆராய்ச்சியை மேற்கொண்டு தொடர தமிழகத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கான விருது, தமிழகத்தின் சிறந்த விஞ்ஞானிக்கான விருது, தமிழ் ரத்னா போன்ற விருதுகள் உள்ளன. இதுபோன்ற விருது வழங்கினால் மட்டுமே நான் அடுத்தகட்ட மருத்துவ ஆராய்ச்சிகளை தேசிய அளவில் மேற்கொள்ள முடியும். ஆனால், தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட எங்களை போன்ற இளம் விஞ்ஞானிகளை கண்டுகொள்ளவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம் Empty Re: நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 25 Mar 2018 - 13:11

என்னால், மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு உதவியையும் அரசிற்கு செய்து தரமுடியும். தற்போது, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் நான் 80 சதவிகித ஆராய்ச்சியை முடித்துள்ளேன். தற்போது இறுதி முயற்சியாக இதற்கு மாதிரி எடுக்க வேண்டும். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினால் அதையும் வெற்றிகரமாக முடிப்பேன். இதனால், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தவும் முடியும். இதற்கு அரசின் உதவி முழுவதும் தேவை. இதேபோல், ராணுவத்தில் எதிரிகளை எளிதில் வீழ்த்தும் வகையில் தன்நிலை மறக்க செய்யும் திரவ மருந்தினையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இந்த மருந்தை எதிரிகள் மற்றும் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தில் சத்தம் வராத துப்பாக்கி மூலம் செலுத்தும் போது மருந்தில் இருந்து வெளிப்படும் திரவப்பொருளால் தீவிரவாதிகளின் கை, கால்கள் செயல் இழந்து போகும். இதனால், எதிரிகளை எளிதில் வீழ்த்த முடியும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம் Empty Re: நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 25 Mar 2018 - 13:13

இந்த மருந்தை சுமார் 2 ஆயிரம் மீட்டரில் இருந்து கூட எதிரிகளை நோக்கி செலுத்த முடியும். இதற்காக அரசு தரப்பில் இருந்து லேப் உள்ளிட்ட உதவிகளை பயன்படுத்த அனுமதி வழங்கினால் போதும். இதை விரைவாக செய்து முடித்து ராணுவத்திற்கு வழங்குவேன். எனக்கு இங்கிலாந்து அரசு ‘நைட் பேச்சுலர்’ விருது விரைவில் வழங்க இருக்கிறது. இந்த விருதை நான் வாங்குவதற்கு தமிழக அரசின் அறிவியல் சார்ந்த விருதுகள் தேவைப்படுகிறது. இதனை கொடுத்தால் மட்டுமே நான் இங்கிலாந்து அரசு கொடுக்கும் ‘நைட் பேச்சுலர்’ விருதில் தமிழகத்தில் இருந்து விருது பெறும் மாணவனாக இருக்க முடியும். இல்லையேல், இந்தியாவில் உள்ள ஒருவருக்கு விருது வழங்கப்படுவதாக மாறிவிடும். எனக்கு, தமிழகத்தின் பெருமைதான் முக்கியம். அதனாலேயே, தமிழக அரசு அறிவியல் சார்ந்த விருது எனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
என்னுடைய ஆராய்ச்சி சம்பந்தமாக மத்திய அரசிடம் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்தால் உடனடியாக எனக்கு பதில் வருகிறது. ஆனால், தமிழக அரசிற்கு இதுகுறித்து 10க்கும் மேற்பட்ட முறை கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளேன். ஒருமுறை கூட என்னுடைய கோரிக்கைக்கு எந்தவித பதிலையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இது வளர்ந்து வரும் எங்களை போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு பெரிய பின்னடைவாகவே இருக்கிறது. எனவே, என்னை போன்ற இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு மாணவன் ஹேமாசந்திரன் கூறினார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம் Empty Re: நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

Post by krishnanramadurai Sun 25 Mar 2018 - 14:14

தமிழகத்திலிருந்து பதில் வரலை
மத்தியிலிருந்து வருகிறதா?
இது பிஜேபியின் தூண்டுதல் .
அந்த ஆராய்ச்சிமீதே சந்தேகம் வருகிறது
இது எத்தனை நாளுக்கு
அடுத்து மத்தியிலும் எங்க ஆட்சிதான்
அங்கேருந்தும் பதில் வராதே ,
என்ன செய்வீங்க?
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம் Empty Re: நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்
» விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
» மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
» சர்வதேச அறிவியல் போட்டி:இந்திய மாணவருக்கு அமெரிக்க உயரிய விருது
» 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum