புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
170 Posts - 80%
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 0%
prajai
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 0%
Pampu
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
335 Posts - 79%
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்துறை வாழ்த்து

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sat Mar 24, 2018 2:26 pm

வாழ்த்து
-----++++--

சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!- நீ
அலர்மேல் பதிந்த
மங்கை வாலையாய்;
பரிமள புஷ்ப
காந்தி ஏற்று, சுகுண மருளி
வசந்த தனம் பெருக!
காயத்ரி மந்திர
உச்சாடனை செய்யும்
உன் - சுத(தா)னின்
வாழ்வு மலர நீ குளிர்ந்து
அபிடேக ஆராதனை
ஏற்க! அழைக்கும்
மதலை உக்கிர குமாரனின்
போற்றி! தமிழ் லட்சார்ச்சனை....

--- ப. வீரக்குமார் ; திருநின்றவூர். ௬௩௮௨௨௩௩௦௮௧

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 5:09 pm

நன்றாக இருக்கிறது
சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!

இதை அர்த்தம் படுத்துவதில் குழப்பம் .
விளக்கமுடியுமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 24, 2018 9:55 pm

இந்த வாழ்த்தின் பொருள் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Mon Mar 26, 2018 11:03 am

இக் கவிதையின் அர்த்தம்

சந்திரப் பிறையை முடியில் அணிந்துள்ள உமாதேவியே! நீ மலர் மேல் நிற்கும் மங்கையான சித்தர்களுக்கு சித்தியைத் தரும் வாலைத்தாயாய், சுகந்த பூக்களுடன் வாசனை கொண்டு, நல்ல குணமருளிச் செய்து, நற் வசந்தம் தரக்கூடிய தனத்தைப் பெருக்கி, மகனின் காயத்ரி மந்திர உச்சாடனை கேட்டு, மகனின்வாழ்வு மலர அபிஷேகத்தால் குளிர்ந்து, ஏற்று. அழைக்கும் மகன் உக்கிரகுமாரனின் போற்றி லட்சார்ச்சனை என்பதாகும்.

எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருசேர எழுதப்பட்டது . தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். அவர்களின் பெயர்கள் எஸ்.எஸ்.என் . சந்திரசேகரன் (துறைத்தலைவர்),செ.சுதா,என்.தேவி,த.ராஜிவ்காந்தி,ஆர்.உமாராணி, அ.அலர்மேல்மங்கை, ப.வீரக்குமார், த.பரிமளா, சு.சுகுணா, வ.தனலடசுமி, கு.வசந்தம், பா.காயத்ரி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 11:15 am

வாழ்த்தும் விளக்கமும் அருமை நண்பரே ... தமிழ்த்துறை வாழ்த்து 3838410834 தொடருங்கள் ... தமிழ்த்துறை வாழ்த்து 103459460

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 26, 2018 11:23 am

சந்திரப்பிறையை உமா தேவி முடியில் சூடியுள்ளாரா ? எனக்குப் புரியவில்லையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 27, 2018 4:23 pm

அனைவரை பெயரையும் ஒரு சேர கவிதையில் இணைக்க
முயற்சி எடுத்துள்ளீர். தமிழ்த்துறை வாழ்த்து 3838410834

ஆனால் சந்திர பிறை சிவனின் சிரசில் அல்லவோ உள்ளது!
சந்திர பிறையை கொண்டவரின் பாகத்தாளே உமாதேவியே
என வந்திருந்தால் அர்த்தமுள்ளதாக இருந்திருக்குமோ?
மேலும் இது மாதிரி புனையும் போது
படிப்பவர்களுக்கு விளங்க, காரணத்தை சிறு குறிப்பென
சேர்த்திருக்கலாம் என்பது எந்தன் கருத்து.

நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Wed Mar 28, 2018 2:48 pm

காமாட்சியம்மன்,ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்கள் சிரிசில் பிறைசூடியுள்ளனர். அவர்கள் உமாதேவியின் அம்சம் தானே! அம்மையும் அப்பனும் எனக்கு ஒன்றுதான் ஐயா. உங்களுக்கு எதுவோ அதுவே மகிழ்வாய் ஏற்று க்கொள்க‌. ஐயா. வணக்கம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 28, 2018 3:34 pm

புதிய அன்பர் தன் பெயரை தமிழ் எழுத்தில் பதியலாமே ..
சிறப்பாய் இருக்கும் . ஈகரை தமிழ் என்பதற்கு >>>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக