ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!

+2
ayyasamy ram
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! - Page 2 Empty நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 2:08 pm

First topic message reminder :

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! - Page 2 DTP0uYRSvKObvasaxMxk+3fa863f047e7531e8ae03165ad0ba9f8
டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கம் அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என நம்பப்பட்டது.இதனால் பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.இதனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் மக்கள் என்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! - Page 2 1o1qSxcETwm6MFkSNZjX+1d35a2e12da16352ec0755892b16ab44
ஆனால் மக்கள் ஒவ்வொரு முறையும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும் அவர்களுக்கு தெரியாமல் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றது.
வங்கிகள் ரூ.17 முதல் ரூ. 25 வரை ஜிஎஸ்டி.,யையும் சேர்த்து வங்கிகள் வசூலித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் டெபிட் கார்டு உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்.இதில் என கொடுமையென்றால் அரசு வங்கியான எஸ்பிஐ ரூ.17 ம், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் ரூ.25 ம் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் பண பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும் பிடித்தம் செய்கின்றன.
நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! - Page 2 PM4OGM1TcKYISPCjkXTk+a7d18d99ec4af08d8c82df01c68ce025
இந்த செயல்பாடானது முழுக்கமுழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஏதிரானது என மக்கள் புகார் தெரிவித்து குமுறுகின்றனர்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! - Page 2 Empty Re: நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 12:01 pm

M.Jagadeesan wrote:நானும் Debit card வைத்துள்ளேன் ; ஆனால் பணம் கொடுத்துத்தான் பொருட்களை வாங்குகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1263739
அனைத்தையும் புரிந்து வைத்து செயல் படுகிறீர்கள்.
டிஜிட்டல் பரிவர்த்தனை நம் காசுக்கு வைத்த ஆப்பு.
பார்த்து அனைத்திற்கும் ரொக்கவே சரியான வழி.
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! - Page 2 Empty Re: நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 12:45 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.Jagadeesan wrote:நானும் Debit card வைத்துள்ளேன் ; ஆனால் பணம் கொடுத்துத்தான் பொருட்களை வாங்குகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1263739
அனைத்தையும் புரிந்து வைத்து செயல் படுகிறீர்கள்.
டிஜிட்டல் பரிவர்த்தனை நம் காசுக்கு வைத்த ஆப்பு.
பார்த்து அனைத்திற்கும் ரொக்கவே சரியான வழி.
நன்றி ஜெகதீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1263793

காலத்திற்கேற்ப கிரெடிட் /டெபிட் கார்ட்
தலைமுறைக்கேற்றவாறு கேஷ் பரிவர்த்தனை. MJ

எல்லாம் நம்ம பேங்க் . நமக்காக இந்திரா காந்தி தேசிய உடமை ஆக்கிய
பேங்க். குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மட்டும் பயனடைகிறார்கள் .
நாமும் கோடிக்கணக்கில் கடன் வாங்கி சுகமாக காலம் தள்ளலாம்.MJ

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..! - Page 2 Empty Re: நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum