ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

4 posters

Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 1:19 pm

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களும் பயன்பெறும் ஒரு புதிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளித்திருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! P17I5DKFTAecOqVZB3fK+8bbf5afe43f2b45b4a13652ef43f9a67

உலக தண்ணீர் தினத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
மகாராஷ்டிரத்தில் பாயும் இந்திராவதி ஆற்றின் உபரி நீர், தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து இரு அணைகள் வழியாக, அந்த நீர், காவிரியுடன் இணைக்கப்படும். இதேபோல், போலாவரம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிருஷ்ணா நதியுடன் இணைக்கப்படும்.
பிறகு, அந்த நீர், அங்கிருந்து கர்நாடகத்தில் உள்ள பெண்ணாறுக்கு கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து, மீண்டும் காவிரியுடன் அந்த நீர் வழித்தடம் இணைக்கப்படும். இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு கிட்டத்தட்ட தீர்வு கிடைத்துவிடும். 

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! HQMeIsYYSPOJrDgK3We9+d5ed625fdb1332499a34fae2784fc3db

கோதாவரி ஆற்றில் பாயும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல், இந்திராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரும் வீணாகிறது. அவற்றை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் நதிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அவற்றில், 5 திட்டங்கள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிடும் என்றார் அவர்.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty Re: மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by SK Fri Mar 23, 2018 3:43 pm

இந்த திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் காவிரி கடைமடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கும்

இது தமிழக மக்களின் வாயை மூடி அடிமைகளின் ஆதரவு பெறுவதற்காகவே தீட்டப்பட்ட திட்டம்

இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty Re: மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 4:54 pm

SK wrote:இந்த திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் காவிரி கடைமடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கும்

இது தமிழக மக்களின் வாயை மூடி அடிமைகளின் ஆதரவு பெறுவதற்காகவே தீட்டப்பட்ட திட்டம்

இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1263657

உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால்
என்ன செய்வது?
நடக்கட்டும் பார்ப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty Re: மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by anikuttan Sun Mar 25, 2018 7:17 am

அடுத்து வரும் தேர்தலில் தமிழ் நாட்டுக்குள் காலூன்ற ஒரு பொய்யும் கூட .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty Re: மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:37 pm

anikuttan wrote:அடுத்து வரும் தேர்தலில் தமிழ் நாட்டுக்குள் காலூன்ற ஒரு பொய்யும் கூட .
மேற்கோள் செய்த பதிவு: 1263921
உண்மை இது நாடகம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty Re: மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by சிவனாசான் Wed Mar 28, 2018 3:12 pm

செய்தால் நல்லவன் இல்லேன்னா >>>>>>>>>>>>>>>>..
என்னங்க எல்லோரும் வேண்டும் .உழைப்பாளி பயன் பெறனும்.
கஷ்டப்பட்டு தண்ணீரை தேக்கியவர்கள் அவர்கள். அதற்கு
அடம் பிடித்தால் எப்படி. >>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty Re: மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 4:29 pm

சிவனாசான் wrote:செய்தால் நல்லவன் இல்லேன்னா >>>>>>>>>>>>>>>>..
என்னங்க எல்லோரும் வேண்டும் .உழைப்பாளி பயன் பெறனும்.
கஷ்டப்பட்டு தண்ணீரை தேக்கியவர்கள் அவர்கள். அதற்கு
அடம் பிடித்தால் எப்படி. >>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1264280
தேக்கியவர்களுக்கே தண்ணீர்
சொந்தம் என்று நினைக்கிறீர்களா ஐயா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Empty Re: மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுப்பு மத்திய அரசு உத்தரவு
» கிராமப்புற பெண்களுக்கு 1 ரூபாய்க்கு “நாப்கின்” மத்திய அரசு புதிய திட்டம்
» டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!
» பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் ஸ்பெஷல் ‘பட்டன்’: மத்திய அரசு புதிய திட்டம்!
» “குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி : பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum