புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:56 am

1866-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஒடோர்டோ பெக்கரி (Odoardo Beccari) என்ற தாவரவியலாளர் தன் கண்ணில் பட்ட அந்த விநோதமான தாவரத்தை வரைந்து வைத்துள்ளார். அவரது பதிவைத் தவிர கடந்த 151 ஆண்டுகளில் வேறு எங்குமே அந்தத் தாவரம் தென்படவில்லை. ஆனால், தற்போது மலேசியாவின் போர்னியோ மழைக்காடுகளில் காணப்பட்ட அரிய வகைத் தாவரம் ஒன்று அதைப் போலவே இருந்ததால் அவரது பதிவையும், நேரில் பார்த்த தாவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த தாவரவியலாளர்கள் அதே இனம்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு விஷயம் என்னவென்றால் 151 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுத்த அந்தத் தாவரம் ஓர் ஒட்டுண்ணித் தாவரம். அதென்ன ஒட்டுண்ணி?
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? >
Photo Courtesy: Marianne North and Odoardo பேக்கரி
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:56 am

தனக்கான உணவைச் சுயமாக உருவாக்கிக்கொள்ள இயலாத உயிரினங்கள் தன் உணவுக்காக வேறோர் உயிரினத்தைச் சார்ந்தே வாழும். அவ்வகை உயிரினங்களை அசைவ வகைப்பாட்டில் வரிசைப்படுத்துவார்கள். ஓர் உயிரினம் தேடிக்கொள்ளும் உணவாக உணவுச்சங்கிலியில் உள்ள வேறு ஓர் உயிரி, அதற்கான உணவிற்காக வேறு உயிர்களில் சார்ந்து இருக்கக்கூடாது. அத்தகைய உயிரினங்களை மட்டுமே உண்டு வாழும் உயிரினம் சைவ வகையில் சேரும். உதாரணமாக, மான் தாவரங்களை உண்கிறது. மானைப் புலி உண்கிறது. இங்கே புலி அசைவம். ஆனால், மான் சைவம். தாவரம் என்பது ஓர் உயிர்தான் என்றாலும், தனக்கான உணவை ஒளிச்சேர்க்கை மூலம், தாவர இனங்கள் தானே சமைத்துக்கொள்கின்றன. அதனால்தான் தாவரங்களை உண்டு வாழும் மான் போன்ற உயிர்கள் சைவ வகையினைச் சேர்ந்தவை. ஆனால், தாவரங்கள் அனைத்துமே சூரிய ஒளியை நம்பி வாழ்கின்றனவா என்றால், இல்லை. தாவரங்களிலும் அசைவ உயிரிகள் உண்டு.
அத்தகைய அசைவப் பிரியர்கள்தான் இந்த ஒட்டுண்ணித் தாவரங்கள். இவற்றின் உடற்பகுதியில் ஒளிச்சேர்க்கை செய்யத் தேவையான க்ளோரோபில் (Chlorophyll) எனப்படும் பச்சையம் என்ற மூலக்கூறுகள் மிகவும் குறைவு. ஆகையால் ஒளிச்சேர்க்கை செயற்பாடு இவ்வகைத் தாவரங்களில் மந்தப்பட்டிருக்கும். இவர்களுக்குப் பச்சையம் இல்லாத குறையை ஹாஸ்டோரியம் (Haustorium) என்ற உறிஞ்சும் உறுப்பு ஈடுசெய்கின்றது. இந்த ஹாஸ்டோரியம் ஒட்டுண்ணித் தாவரங்களின் இனப்பிரிவைப் பொறுத்து இருக்கும் இடம் வேறுபடும். தண்டின் உச்சியிலோ, கொடியாகப் படர்ந்தோ அல்லது வேர்ப்பகுதியிலோ இருக்கும். பொதுவாகத் தண்டின் உச்சியில் ஹாஸ்டோரியாக்களை கொண்டிருக்கும் தாவர வகைகள் பூச்சியுண்ணிகளாக இருக்கும். கொடிபோல் படர்ந்திருப்பவை சில சமயம் தன் கொடியில் சிக்கும் விலங்குகளைக் கூட உண்டுவிடும். ஹாஸ்டோரியம் வேர்களில் அமைந்திருந்தால் அவை பெரும்பாலும் அருகிலிருக்கும் தாவரங்களின் வேர் வரையிலும் நீண்டு, அதன் சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சி எடுத்து உயிர் வாழும். இத்தகைய ஒட்டுண்ணிகள் விவசாய நிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களுக்குப் பல நஷ்டங்கள் கொடுத்த வரலாறுகளும் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:58 am

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? FkgVIvz1REKUXGUfz7ns+940d1a3dadc9fa9562766ae9645d28d6
திஸ்மியா உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்தப் புதிய ஒட்டுண்ணி. திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis) என்றழைக்கப்படும் இது பேச்சு வழக்கில் வனதேவதை (Fairy Lantern) என்றழைக்கப்படுகிறது. பெக்கரி 1866-இல் வரைந்த ஓவியத்தோடு இது முழுவதும் ஒத்துப்போகிறது. இது மற்ற அனைத்திலுமிருந்து சற்று மாறுபட்டதாகவும் சாதுவாகவும் இருக்கிறது. பெக்கரியின் கண்களில் பட்டபோது இதைப் பற்றிய விவரங்களை அவர் புரிந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது மீண்டும் கண்டறியப்பட்ட போது அதன் செயற்பாடுகள் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன.
இதன் மொத்த எண்ணிக்கை இரண்டு மட்டுமே. 1866-இல் பெக்கரி பதிவு செய்தது ஒன்று, போர்னியோவில் தற்போது காணப்பட்டது மற்றொன்று. மேலும் எங்காவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மென்மையான வெளிர்நிற தண்டுகளைக் கொண்ட இந்த ஒட்டுண்ணி நிலத்தடி பூஞ்சைகளை உறிஞ்சுவதற்கு ஏதுவாக மிகவும் எளிமையான வேர்களைக் கொண்டது. கட்டை விரல் வடிவத்தில் இருக்கும் அதன் நுனிப் பகுதியில் நீளமான மூன்று கொம்பு வடிவத் தண்டுகள் மெல்லிசாக நீட்டிக் கொண்டிருக்கின்றன. அதன் கட்டை விரல் வடிவ நுனிப்பகுதி வெளிர்சிவப்பு நிறத்தில் சிறிது விரிந்து, மலர் போன்று காட்சியளிக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:59 am

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? I4pJAzGRQAaaVVL9R5xH+b4d02c2a5988e63c4d5ae282947f0ee2
Photo Courtesy: PhytotaxaCreative Commons

ஹாஸ்டோரியம் வேர்களைக் கொண்டுள்ள இந்த ஒட்டுண்ணி தனது வேர்களை நேரடியாக அருகிலிருக்கும் தாவர வேர்களோடு இணைத்து சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சாமல், தாவரங்களில் இருக்கக்கூடிய பூஞ்சைகளை மட்டுமே உண்டு வாழ்கின்றது. இந்த ஒட்டுண்ணியின் உடலில் ஒளிச்சேர்க்கை மூலக்கூறுகள் ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் விதம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. ஆயினும் நெப்டியூனிஸின் பூவிற்குள் இருந்த இரண்டு வண்டினங்கள் மகரந்தச் சேர்க்கைதான் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தாவரங்களின் பூஞ்சைகளை உண்டு வாழும் இவை நேரடியாக மற்ற தாவரங்கள் எதையும் பாதிப்பதில்லை. இந்தத் தனித்தன்மை, மற்ற ஒட்டுண்ணித் தாவரங்களிடமிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.
மழைக்காடுகளின் அளவு வேறு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், சேற்றுப் பகுதிகளில் மழைக்காடுகளுக்குள் வாழும் இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் வேறு பல தாவர இனங்களைக் கண்டறியவும் அதன் மூலம் மழைக்காடுகளைக் காக்கவும் ஓர் ஊக்கத்தை அளித்துள்ளது. ஏனென்றால், பெக்கரியின் ஆய்வுகளுக்கு உட்பட்ட வனப்பகுதிகளின் பெரும் பகுதி மீண்டும் வேறு யாராலும் ஆராயப்படாமலே இருக்கிறது. அவற்றை ஆராயத் தொடங்குவது அறிவியல் உலகிற்கு மேலும் பல அதிசயங்களைக் கொடுக்கலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 12:31 pm

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834 இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834

அருமையான பதிவு ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 4:25 pm

SK wrote:இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834 இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834

அருமையான பதிவு ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1262518

நன்றி நண்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 16, 2018 5:08 pm

நல்ல தகவல், பழ மு
நாம் காணும் சில மனிதர்களை ஒட்டுண்ணி என்போம்.
அதன் அர்த்தம் இப்போது புரிந்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 5:18 pm

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல், பழ மு
நாம் காணும் சில மனிதர்களை ஒட்டுண்ணி என்போம்.
அதன் அர்த்தம் இப்போது புரிந்தது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262611

ஆம் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 5:25 pm

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல், பழ மு
நாம் காணும் சில மனிதர்களை ஒட்டுண்ணி என்போம்.
அதன் அர்த்தம் இப்போது புரிந்தது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262611
இந்த ஒட்டுண்ணி தான் வாழ அதை அழிக்காமல் அதனுடனே வாழ்கிறது.
சில இரத்தத்தை உறிஞ்சி கொன்றே விடுகிறது.
நம் சமுதாயத்தில் நிறைய ஒட்டுண்ணிகள்
உள்ளன.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக