ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

+5
மாணிக்கம் நடேசன்
M.Jagadeesan
T.N.Balasubramanian
SK
பழ.முத்துராமலிங்கம்
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 4:00 pm

First topic message reminder :

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 KeuhwskSQnat37icLBER+

கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் எல்லாம் இருக்கிறது என்பது தெரிந்தால், எங்கே கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள். என அவ்வளவு சத்துக்கள் மற்றும் பயன்களை தருகிறது. கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.

கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால் , உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது.

கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.

கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது. கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

நன்றி
வெப்துணியா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by Dr.S.Soundarapandian Sat Mar 24, 2018 9:42 am

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by சிவனாசான் Sat Mar 24, 2018 10:45 am

மரபணு கத்திரிக்காய் எந்த ஓர் பயனும் தராது. மற்றும்
சரும நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. தோல்அரிப்பு
ஏற்படுமாமே>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 12:05 pm

சிவனாசான் wrote:மரபணு கத்திரிக்காய் எந்த ஓர் பயனும் தராது. மற்றும்
சரும நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. தோல்அரிப்பு
ஏற்படுமாமே>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1263772
அளவோடு சாப்பிடும் போது பிரச்சனை வராது ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 12:05 pm

Dr.S.Soundarapandian wrote:பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1263761

நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by SK Sat Mar 24, 2018 12:11 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
கிருஷ்ணம்மா தான் ஜட்சு அவர்கள்
பார்த்து உங்கள் கத்தரிக்காய் வதக்கல்
கமெண்ட் செய்த பின் ஓடவும், அது வரை
காத்திருக்கவும்.
ஜட்சு வர லேட் ஆகலாம் என்ன செய்ய??
மேற்கோள் செய்த பதிவு: 1263730[/quote]

அவர்கள் இன்னும் வரவே இல்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 2:33 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:சமையல் சக்கரவர்த்தினி இங்கு வருவதற்குள் அடுத்த 2 பதிவையும் பதிவிட்டுவிட்டு ஓடிவிடுகிறேன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1263653
கிருஷ்ணம்மா தான் ஜட்சு அவர்கள்
பார்த்து உங்கள் கத்தரிக்காய் வதக்கல்
கமெண்ட் செய்த பின் ஓடவும், அது வரை
காத்திருக்கவும்.
ஜட்சு வர லேட் ஆகலாம் என்ன செய்ய??
மேற்கோள் செய்த பதிவு: 1263730

அய்யே ! இதுக்கு எதுக்கு க்ரிஷ்ணாம்மா !!
அவருடைய பதிவுகள் படித்து படித்தே ஏகலவ்யன் மாதிரி
நான் கூறுகிறேன் தீர்ப்பு ,நாட்டாமை மாதிரி.
" யாரது இங்கே இந்த கறியை , கறியா அது? பண்ணினது யார் ?
இதுக்கெல்லாம் சீரோ மார்க்குதான்.
அடுப்பையே மூட்டாம........எப்பிடிய்யா வேகும்?
இதுக்கு அந்தம்மா எதுக்குன்னு கேக்கறேன்.
இதுக்கு செய்முறை வேறே "

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Mar 24, 2018 9:22 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by SK Sat Mar 24, 2018 3:27 pm

T.N.Balasubramanian wrote:

அய்யே ! இதுக்கு எதுக்கு க்ரிஷ்ணாம்மா !!
அவருடைய பதிவுகள் படித்து படித்தே ஏகலவ்யன் மாதிரி
நான் கூறுகிறேன் தீர்ப்பு ,நாட்டாமை மாதிரி.
" யாரது இங்கே இந்த கறியை , கறியா அது? பண்ணினது யார் ?
இதுக்கெல்லாம் சீரோ மார்க்குதான்.
அடுப்பையே மூட்டாம ........எப்பிடிய்யா வேகும்?
இதுக்கு அந்தம்மா எதுக்குன்னு கேக்கறேன்.
இதுக்கு செய்முறை வேறே "

ரமணியன்
 
மேற்கோள் செய்த பதிவு: 1263812

இத மறந்துட்டேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 3:59 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:

அய்யே ! இதுக்கு எதுக்கு க்ரிஷ்ணாம்மா !!
அவருடைய பதிவுகள் படித்து படித்தே ஏகலவ்யன் மாதிரி
நான் கூறுகிறேன் தீர்ப்பு ,நாட்டாமை மாதிரி.
" யாரது இங்கே இந்த கறியை , கறியா அது? பண்ணினது யார் ?
இதுக்கெல்லாம் சீரோ மார்க்குதான்.
அடுப்பையே மூட்டாம ........எப்பிடிய்யா வேகும்?
இதுக்கு அந்தம்மா எதுக்குன்னு கேக்கறேன்.
இதுக்கு செய்முறை வேறே "

ரமணியன்
 
மேற்கோள் செய்த பதிவு: 1263812

இத மறந்துட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1263820
பழ மு ....ப்ளீஸ் நோட் .....

ரமணியன்
@பழ முத்துராமலிங்கம்

Last edited by T.N.Balasubramanian on Sat Mar 24, 2018 9:24 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by SK Sat Mar 24, 2018 4:28 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:
T.N.Balasubramanian wrote:

அய்யே ! இதுக்கு எதுக்கு க்ரிஷ்ணாம்மா !!
அவருடைய பதிவுகள் படித்து படித்தே ஏகலவ்யன் மாதிரி
நான் கூறுகிறேன் தீர்ப்பு ,நாட்டாமை மாதிரி.
" யாரது இங்கே இந்த கறியை , கறியா அது? பண்ணினது யார் ?
இதுக்கெல்லாம் சீரோ மார்க்குதான்.
அடுப்பையே மூட்டாம ........எப்பிடிய்யா வேகும்?
இதுக்கு அந்தம்மா எதுக்குன்னு கேக்கறேன்.
இதுக்கு செய்முறை வேறே "

ரமணியன்
 
மேற்கோள் செய்த பதிவு: 1263812

இத மறந்துட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1263820
பழ மு ....ப்ளீஸ் நோட் .....

ரமணியன்
@பழ முத்துராமலிங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1263830

அவர் நான் சொன்ன செய்முறையை முயற்சி செய்துகொண்டு இருக்கிறார் போல

அடுப்பையே மூட்டாம

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 8:44 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:
T.N.Balasubramanian wrote:

அய்யே ! இதுக்கு எதுக்கு க்ரிஷ்ணாம்மா !!
அவருடைய பதிவுகள் படித்து படித்தே ஏகலவ்யன் மாதிரி
நான் கூறுகிறேன் தீர்ப்பு ,நாட்டாமை மாதிரி.
" யாரது இங்கே இந்த கறியை , கறியா அது? பண்ணினது யார் ?
இதுக்கெல்லாம் சீரோ மார்க்குதான்.
அடுப்பையே மூட்டாம ........எப்பிடிய்யா வேகும்?
இதுக்கு அந்தம்மா எதுக்கன்னு கேக்கறேன்.
இதுக்கு செய்முறை வேறே "

ரமணியன்
 
மேற்கோள் செய்த பதிவு: 1263812

இத மறந்துட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1263820
பழ மு ....ப்ளீஸ் நோட் .....

ரமணியன்
@பழ முத்துராமலிங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1263830
மைக்ரோ ஓவன்
அடுப்பிற்கு மாறி விட்டாரோ.
இருக்கலாம் ஆபீசில் அடுப்பு இருக்குமா?
அதனால் இந்த பிழை பொறுத்தருள்வோம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?  - Page 3 Empty Re: பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum