புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி Poll_c10“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி Poll_m10“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 20 Mar 2018 - 21:30

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி DtLUMba8SlKkGqi2Jon2+0525ca38e3727887853f71ace6a9ef50

வள்ளி... படப்பையில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. அன்று காலை தான் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு முயல்குட்டிபோல அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருக்கிறாள். தம்பி சாமிநாதனையும் தங்கை ரேணுகாவையும் பள்ளிக்குக் கிளப்ப வேண்டிய பொறுப்பு அந்தச் சிறுமிக்கு. சில நிமிடங்களில் மற்ற மாணவர்களோடு தம்பியையும் தங்கையையும் வேனில் அனுப்பிவிட்டு நம்மை நோக்கி வருகிறாள்.
“சாரி அண்ணா, நேத்து நீங்க போனில் பேசும்போது எனக்கு என்ன பேசறதுன்னு புரியலை. நேத்துதான் முதல் தடவையா எனக்குன்னு போன் வந்துச்சு. அதுவரை யாருகிட்டேயுமே பேசினதில்லே” எனப் புன்னகைக்கிறாள். பள்ளிச் சீருடையும் புத்தகப் பையுமாக வந்து நிற்கும் வள்ளியைப் பார்க்கும்போது, 'இந்தச் சிறு வயதில் ஏன் இப்படியொரு கதி நேர்ந்தது?' என நினைத்து மனதில் சுமை கூடியது.
கடலூருக்கு அருகே உள்ள நெடுமாறம் என்ற ஊரைச் சேர்ந்தவள் வள்ளி. வறுமை காரணமாக கொத்தடிமையாகத் திருவள்ளுருக்கு வரவழைக்கப்பட்ட குடும்பம். 10 வருடங்களுக்கும் மேலாக ரைஸ் மில்லில் கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அரசு மீட்டது. ஆனாலும், தாயை இழந்தும் தந்தையைப் பிரிந்தும், உடன் பிறந்தவர்களை மறந்தும், ஊர் பேர் தெரியாத ஓரிடத்தில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறாள் இந்தச் சின்னஞ்சிறு பேதை.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 20 Mar 2018 - 21:31

“அப்போ, எனக்கு என்ன வயசுன்னு சரியாத் தெரியாது. அம்மா, அப்பா, தம்பி சாமிநாதன், சின்னராசு, தங்கச்சி ரேணுகா, சத்யா என எல்லாரும் ரைஸ் மில்லில் இருந்தோம். எனக்குப் பள்ளிக்கூடம்னா என்னன்னே தெரியாது. வீட்டுக்கு நான்தான் மூத்த பொண்ணு. அந்த ரைஸ் மில்லுலதான் பொறந்தேனாம். அங்கேயே வளந்ததால், என்னால் முடிஞ்ச வேலைகளை செஞ்சுட்டிருந்தேன். 'நீ படிச்சு பெரிய ஆளா வரணும். டாக்டர் ஆகணும், வக்கீல் ஆகணும்'னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருக்கும். 'இவ படிக்க போயிட்டா, உன் மத்த பசங்களை யாரு பாத்துப்பா?'னு மில்லு ஓனரு என்னை வெளியிலேயே அனுப்பலை. அங்கே இருந்தவரை தெனம் தெனம் கஷ்டம்தான். சொல்ற வேலையைச் சரியா செய்யலேன்னா அடி வெளுத்துருவார். பயந்து பயந்து வாழ்ந்துட்டிருந்தோம். அப்போதான் அரசாங்கத்திலிருந்து அதிகாரிங்க வந்து, எங்களைக் கூட்டிட்டு வந்தாங்க'' என வள்ளி சொல்ல, அந்த நாள்களை மனதுக்குள் கற்பனை செய்யவே வலிக்கிறது.
''வெளியில் வந்த கொஞ்ச நாளில் நந்தினி பாப்பா பொறந்தா. அவள் பொறந்ததுமே அம்மா செத்துப்போயிடுச்சு. தெனம் தெனம் பாப்பா அழுதுட்டே இருக்கும். அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார். குறுணை அரிசியைக் காய்ச்சிக் கொடுப்பேன். சாமி, ரேணுகா, சத்யா, சின்ராசு என நாலு பேருக்குமே வெவரம் தெரியாத வயசு. நந்தினி கைப்புள்ள. அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு. நந்தினிக்கு உடம்பு சரி இல்லாமப் போயிருச்சு. ஐ.சி.யூ-ல வெச்சிருந்தாங்க. அவளையும் மத்த நாலு பேரையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்த ஹோமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. இங்கே நான், சாமி, ரேணுகா மட்டும்தான் இருக்கோம். சத்யா, சின்ராசு, நந்தினி வேற ஒரு ஹோம்ல இருக்காங்க” பரிதவிப்பும் ஏக்கமுமாகப் பேசுகிறாள் வள்ளி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 20 Mar 2018 - 21:32

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி ChyK0nTVSJSlVEF5LK47+b5c8f3f0e1d51e2d23ecf8c23f75d672

போன வருஷத்திலிருந்து நானும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சிட்டேண்ணா. இப்போ, நல்லாவே எழுத்துக்கூட்டி படிக்கப் பழகிட்டேன். ஏபிசிடி கத்துக்கிட்டேன். இங்கிலீஷ் வாசிக்கவும் எழுதவும் கத்துக்கிட்டேன். என்னோடு இருக்கும் தம்பி, தங்கச்சியும் நல்லா படிக்கிறாங்க. ஆனா, மற்ற மூணு தம்பி தங்கச்சிகளைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலை. ஒரு தடவை ஆசைப்பட்டு கேட்டதுக்கு, அந்த ஹோமுக்கு கூட்டிட்டுப் போனாங்க. என் தம்பிக்கும் தங்கச்சிக்கும் என்னை யாருன்னே தெரியலை. என்னைப் பார்த்து பயந்து, பக்கத்துல வரவே இல்லே. எனக்கு அழுகையா வந்துடுச்சுண்ணா”
கண்ணீர் சிந்தும் வள்ளிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. 'கவலைப்படாதே எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்' என்றதும், “அண்ணா, எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என் அப்பாவைப் பார்க்கணும். ஏன்ப்பா எங்களை விட்டுட்டுப் போனேனு கேட்கணும். என் தங்கச்சிக்கே என்னைத் தெரியலை. நீ எங்ககூட இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமானு கேட்கணும்'' என்கிறாள்.
துயர் மிகுந்த அவள் வார்த்தைகளுக்கான மருந்து, தந்தைதான். தன் தவறை உணர்ந்து வள்ளியின் தந்தை எங்கிருந்தாலும் வெகு விரைவில் வந்து சேரட்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed 21 Mar 2018 - 8:29

என் கருத்து, அந்த பெண்ணின் நம்பிக்கை "அப்பா வந்தால் எல்லாம் சரியாகிடும்".
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 21 Mar 2018 - 11:56

நேற்று மகளை ஒரு தந்தை எப்படி வளர்க்கவேண்டும் என்று ஒரு பதிவு படித்தேன்

இன்று இப்படி ஒரு தந்தை

என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லது

அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார்.
இப்படி இருப்பவருக்கு நிச்சையம் மனிதாபிமானமோ  பிள்ளை  பாசமோ இருக்க வாய்ப்பில்லை  
அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு.
சிறுமியாக இருந்தபோது விட்டுட்டு போன ஆள் இப்போது இந்த பெண்ணை விற்கவும் தயங்கமாட்டார் அதனால் அவர் அப்பா வந்தால் கூட இவர்கள் போகாமல் இருப்பது நல்லது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 21 Mar 2018 - 22:58

SK wrote:நேற்று மகளை ஒரு தந்தை எப்படி வளர்க்கவேண்டும் என்று ஒரு பதிவு படித்தேன்

இன்று இப்படி ஒரு தந்தை

என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லது

அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார்.
இப்படி இருப்பவருக்கு நிச்சையம் மனிதாபிமானமோ  பிள்ளை  பாசமோ இருக்க வாய்ப்பில்லை  
அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு.
சிறுமியாக இருந்தபோது விட்டுட்டு போன ஆள் இப்போது இந்த பெண்ணை விற்கவும் தயங்கமாட்டார் அதனால் அவர் அப்பா வந்தால் கூட இவர்கள் போகாமல் இருப்பது நல்லது
மேற்கோள் செய்த பதிவு: 1263254
இது தான் வாழ்க்கை .
நல்லதையும்
கெட்டதையும் ஏற்றுக் கொள்ள
கூடிய மனது வேண்டும்.
நன்றி நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 21 Mar 2018 - 22:59

krishnanramadurai wrote:என் கருத்து, அந்த பெண்ணின் நம்பிக்கை "அப்பா வந்தால் எல்லாம் சரியாகிடும்".
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1263245
நல்லதை மட்டும் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
நன்றி கிருஷ்ணா

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed 21 Mar 2018 - 23:25

தன் அப்பாவை பற்றி எல்லாம் தெரிந்த சிறுமி அவரையே தேடுகிறாள் என்றால்
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 21 Mar 2018 - 23:30

krishnanramadurai wrote:தன் அப்பாவை பற்றி எல்லாம் தெரிந்த சிறுமி அவரையே தேடுகிறாள் என்றால்
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?
மேற்கோள் செய்த பதிவு: 1263328
அவளுக்கு உள்ள ஒரே சொந்தம் பெரியவர்
அவர் ஒருவரே.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 22 Mar 2018 - 18:12

அவர் இவர்களை தேடி வருவார்

அவர் சம்பாதிக்கும் காலம் முடிந்த பிறகு

இவர்கள் உழைப்பில் காலத்தை கழிக்க வருவார் நிச்சியம் வருவார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக