ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்

2 posters

Go down

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும் Empty சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்

Post by SK Tue Mar 20, 2018 11:40 am

ஒரு பெண்ணின் மன வலி....

எங்களின் மாதவிடாய் ஒன்றும்
அவ்வளவு எளிதாக கடந்துவிடக்கூடியதல்ல..
பிறப்புறுப்பின் வழியே வழிந்தோடும்
செங்குருதியின் வலி தெரியுமா
அதற்கு வரி விதித்தவனே உனக்கு!

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும் 5LFzylzISxI2vtOgpp3Z+bjork_painting-t2

அந்த 3நாட்களின் எல்லாவற்றிலும்
ஒருவித தயக்கம் இருந்துகொண்டே இருக்கும் சராசரியான நடை கூட
சற்று தளர்ந்தே இருக்கும்
நாப்கின்களின் உரசலில் உயிர்போகும்!

அடிவயிற்றை பிடித்துக் கொண்டு
சுருண்டு அழுது படுக்கமுடியாமல்
குடும்பத்தின் வறுமைப் போக்க
வேலைக்கு போகும் பெண்களின்
மனவேதனைக்கு சன்மான வரியென்ன?

கவனிக்க கொஞ்சம் தவறினாலோ
அயர்ந்து உறங்கி விட்டாலோ
ஆடையும் படுக்கையும் அரைகணத்தில்
செந்நிற குருதியில்.

ஆணுறைக்கும் அற்ப சாராயத்திற்கும்
விதிக்காத உங்கள் வரியை
எங்கள் உதிரத்திற்கு விதிக்க
எவன் கொடுத்த உரிமையிது?

மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன்
விடுப்பு தரும் நாடுகளிடையே
இலவச நாப்கின் கூட தர
வக்கற்ற நாட்டை ஆள்பவர்களுக்கு
பாரத மாத்தாகி ஜே! ஒரு கேடா!

உன் வரியின் கொடுமையால்
நாப்கின் வாங்க முடியாமல்
முடங்கி கிடக்கும் எங்களுக்கு
அந்த வரியியற்றிய காகிதங்களை
சற்று அனுப்பி வை;
வழிந்தோடும் குருதியில் - அதைக்கொண்டு
கப்பல் விட்டு விளையாட ஆசை
வெட்கம்கெட்ட
மானங்கெட்ட
...............
உனக்கு
வரி
ஒரு
கேடாடா....

முகநூலில் படித்தது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும் Empty Re: சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 12:41 pm

இதை இலவசமாக கூட வழங்கினார்கள்
இப்போது இதற்கும் ஜிஎஸ்டி
மகளிர் நலன் காக்க இதை சலுகையில்
அனைவரும் வாங்கி உபயோகிக்க கூடிய
குறைந்த விலையில் தான் வழங்க வேண்டும்.
அரசின் கடமை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும் Empty Re: சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்

Post by SK Tue Mar 20, 2018 12:48 pm

திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கொடுத்தார்கள் இதற்கும் தமிழ் பெயர் வைத்தால் தான் வரிவிலக்கு கொடுப்பார்களா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும் Empty Re: சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum