புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
85 Posts - 79%
heezulia
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
250 Posts - 77%
heezulia
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
8 Posts - 2%
prajai
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
2 Posts - 1%
Barushree
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_m10 பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 21, 2018 8:47 am

சென்னை : மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பார்லி.,யில் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளிக்கும் வகையில் அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். பிறர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நமக்கென்ன பயன்? நமக்கென்ன பயன் என ஆராய்ந்து பார்க்காமல் முடிவெடுக்கும் நிலையில் அதிமுக அரசு இல்லை. பா.ஜ., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக.,வால் முடியும். 1999 ல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, வீட்டுக்கு அனுப்பியதே அதிமுக தான். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 21, 2018 8:48 am

சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ., பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் பழனிசாமி அவருக்கு பதிலளித்தார்.

அதில், மத்திய பா.ஜ., அரசுக்கு அதிமுக ஆதரவும் இல்லை, கூட்டுமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பார்லி.,யில் அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. பா.ஜ., கூட்டணியில் இருந்த போது காவிரி விவகாரத்தில் திமுக என்ன செய்தது? என்ன நடவடிக்கை எடுத்தது?

தமிழக உரிமையை காக்க, தொடர்ந்து அதிமுக போராடி, பார்லி.,யை முடக்கி வருகிறது. திமுக போல் மத்திய அரசில் அதிமுக பங்கு வகிக்கவில்லை. காவிரிக்காக, நமக்காக பார்லி.,யில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.

முதல்வரின் இந்த விளக்கத்தை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் உங்களால் முடியவில்லை, என்னிடம் சொல்லுங்கள் என்றார்.



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 21, 2018 8:49 am

SK wrote:
முதல்வரின் இந்த விளக்கத்தை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் உங்களால் முடியவில்லை, என்னிடம் சொல்லுங்கள் என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1263288

சொன்னால் என்ன செய்வார் என்று யாருக்காவது தெரியுமா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக