ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சமயங்கள்

+3
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
krishnanramadurai
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

புதிய சமயங்கள்  Empty புதிய சமயங்கள்

Post by krishnanramadurai Mon Mar 19, 2018 9:48 pm

புதிய சமயங்கள்
புதிய மதசார்பின்மை
தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த
உயர்ந்தவர்களை அழித்துவிடு
அழிவே புதிய வளர்ச்சிக்கு வழி என்று கூவு
எனது மதம் பல மதங்களானால்
இஸ்லாமும் கிறிஸ்துவமும் பெரும்பான்மையினர் ஆவார்கள்.
சர்ச் மற்றும் மாஸ்க் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படும்.
கோயில்கள் நமது சொத்தாகும்
இதை ஏன் எதிர்க்க வேண்டும்
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 19, 2018 10:17 pm

நண்பரே என்ன சொல்ல வருகிறீர்கள் என சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை...
கொஞ்சம் விளக்கமா சொன்னால் அடியேனின் அறிவுக்கு எட்டும் .. புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 19, 2018 11:47 pm

ஒருவேளை கர்நாடக லிங்காயத்துகள் இந்துக்கள் பிரிப்பை பற்றி கூறுகிறீர்களா நண்பரே ??




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by krishnanramadurai Tue Mar 20, 2018 7:20 am

ஐயா உலகில் ஒரு பிரச்னைக்கு இரு வழி தீர்வு உண்டு.
நேர்முறை மற்றும் எதிர்மறை தீர்வு ஆகியவை ஆகும்.
போலயோ ஒழிப்பு சொட்டுமருந்து மூலமாக முதல் வகை.
பறவை காய்ச்சல் ஒழிப்பு வளர்க்கும் பறவைகளை அழிப்பது இரண்டாம் வகை.
இந்துமத காய்ச்சல் ஒழிப்பு இரண்டாம் வகையாக நடக்கிறது.
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Mar 20, 2018 9:24 am

krishnanramadurai wrote:ஐயா உலகில் ஒரு பிரச்னைக்கு இரு வழி தீர்வு உண்டு.
நேர்முறை மற்றும் எதிர்மறை தீர்வு ஆகியவை ஆகும்.
போலயோ ஒழிப்பு சொட்டுமருந்து மூலமாக முதல் வகை.
பறவை காய்ச்சல் ஒழிப்பு வளர்க்கும் பறவைகளை அழிப்பது இரண்டாம் வகை.
இந்துமத காய்ச்சல் ஒழிப்பு இரண்டாம் வகையாக நடக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1263072

மீண்டும் சரியாக புரியவில்லை நண்பரே ...இந்துமத காய்ச்சல்??? ஓரக்கண் பார்வை
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள் ... என் போன்றவர்கள் ஏதேதோ அர்த்தத்தில் ஏற்று கொள்ள வாய்ப்பு உள்ளது நண்பரே.. புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by krishnaamma Tue Mar 20, 2018 10:06 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by SK Tue Mar 20, 2018 11:31 am

ஐயா நீங்கள் சொல்ல வருவது ஒன்றுமே புரியவில்லை தெளிவாக பதிவிடவும்

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by கோபால்ஜி Tue Mar 20, 2018 12:18 pm

[quote="ரா.ரமேஷ்குமார்"]
krishnanramadurai wrote:ஐயா உலகில் ஒரு பிரச்னைக்கு இரு வழி தீர்வு உண்டு.
நேர்முறை மற்றும் எதிர்மறை தீர்வு ஆகியவை ஆகும்.
போலயோ ஒழிப்பு சொட்டுமருந்து மூலமாக முதல் வகை.
பறவை காய்ச்சல் ஒழிப்பு வளர்க்கும் பறவைகளை அழிப்பது இரண்டாம் வகை.
இந்துமத காய்ச்சல் ஒழிப்பு இரண்டாம் வகையாக நடக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1263072
அவர் போலி மதச்சார்பின்மை வியாதிகள் (எழுத்துப் பிழை அல்ல!) மத நல்லிணக்கம் வேண்டும் என்றால் ஹிந்து மதத்தை குறை கூறி,ஒட்டு அரசியலுக்காக பெரும்பான்மை மக்களை இழிவு படுத்த வேண்டும் என்னும் கொள்கையோடு செயல்படுவதை பார்த்து மனம் வெதும்பி இதை பதிந்துள்ளார்..சரிதானே நண்பரே ?
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by கோபால்ஜி Tue Mar 20, 2018 12:25 pm

இத்தகைய நடவடிக்கைகளினால் தான் reverse polarisation நடைபெறுகிறது..ஊர் இரண்டு பட்டால் அரசியல் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே..அதற்காக தானே இத்தனை நாடகங்களும்..இல்லை என்றால் ஆடு நனைவதற்கா ஓநாய் அழுகிறது ?
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by SK Tue Mar 20, 2018 1:03 pm

இப்போது புரிகிறது

1 ஹிந்து சமய அறநிலைய துறை என்று ஒன்று அமைச்சராகம் உருவாக்கி அதன் கட்டுபாட்டில் அணைத்து கோயில் நிர்வாகத்தையும் நடத்தும் அரசு ஏன் மசூதிகள் மற்றும் தேவாலயங்களை கொண்டுவரவில்லை என்பதை தான் கேட்கிறார்

உதாரணத்திற்கு

திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது

ரம்ஜான் வாழ்த்து

கிரிஸ்மஸ் வாழ்த்து

இரண்டும் சொல்லும் அவர்கள்

ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்

(கலைஞர் தொலைக்காட்சியில் கவனித்தவர்க்கு புரியும் )


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதிய சமயங்கள்  Empty Re: புதிய சமயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum