ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

5 posters

Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 19, 2018 7:55 pm

*

*????உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !*

*உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான்* *என்கிறார்கள் பல அறிஞர்கள் !*

*????தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !*

*????ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் ! தன்னம்பிக்கை வளர்ப்பவர் !*
*நம்பிக்கை ஊட்டுபவர் !* *பண்புகளை ஊட்டுபவர் !*

*வழிகாட்டி !*
*என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்*.

*ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?*

*அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.*

*????ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்*.

*????ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்*.

*????எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது*.

*????சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில் , அழகழகாய்* *ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி , பென்சில் , இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்*.
*என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்*.

*????மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்*.

*????திடீரென ஒரு நாள் பார்த்தால் , சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர் " என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ,* *"டாடிக்கு ஒண்ணும் தெரியாது "என்று பல்டி அடிப்பாள்*.

*????எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல் , மன மாற்றங்கள் தான்*!

*????என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல*.

*அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்*

*????ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்* *உங்கள் மகள் உங்கள் மகள் தான்*
*உங்கள் மீதான பாசமும் , அன்பும் , கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்*.

*????ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்*

*"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி " என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்....* *எனக்கு இது வேணும்*.
*முடியுமா ?!* *முடியாதா ? " என பிடிவாதம் பிடிப்பாள்*.

*உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்*.

*ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்*.

*அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி*.

*????நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்*.

*????"நல்லது ன்னா அப்பா ஒத்துப்பார் "*

*என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர " அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது " என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது*.

*????பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்*. *அது தான் முக்கியம்.*

*????ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்*

*"என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது*.

*நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்*.

*????இன்னொரு விஷயம் , *உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.*
*அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.*

*உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ ,* *தலையைக் கோதிப்* *பாராட்டுவதோ ,*
*செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை*.

*அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.*

*ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.*

*மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.*

*நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்*.

*????அவள் பள்ளியிலோ , கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,*
*அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.*

*வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்*

*????நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்*.

*சரி ! மதிக்கிறீர்கள்*.

*சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?*
*இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்*.

*டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது*.

*சுற்றி வளைத்து எதையும் பேசாமல் , உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள் , அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்*.

*????டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்*.

*ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.*

*சக தோழிகளின் கிண்டல் , படிப்பு , அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.*

*அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்*.

*"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"*

*என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !*
*????எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்*.

*அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள்*.*

*நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு*.

*????அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.*

*உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை*.
*எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்*.

*அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்*.

*"அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாரு ன்னு தெரியாது " என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.*

*????அவளுடைய படிப்பு , நட்பு , எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்*.

*"அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.*

*????குறிப்பாக ஆண்களைப் பற்றியும் ,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்*.

*வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்*.

*சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்*.

*????ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால் , பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்*.

*பெண்ணின் திருமண வயது வரும்போது " அப்பா தான் உலகம் "எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்*,
*பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்*.

*????‍????‍????~சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.~*
*_"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"_*
*என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்*.

*????‍????‍????"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் "என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்*.

*????‍????‍????~"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.~**

*அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்*

*????இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம்*

????????????

*- படித்ததில் பிடித்தது*.
நன்றி
முகநூலில் நான் ரசித்தது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by sandhiya m Mon Mar 19, 2018 8:19 pm

வயதிற்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது ஒரு அப்பாவே! என்பது என்னுடைய கருத்து.. இதில் உள்ள ஒவ்வொரு வரிகளுமே உண்மையானவை...! என்னுடைய அப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சின்ன சின்ன விஷயத்தில் என்னுடைய அப்பாவின் கண்ணோட்டம் வேறு வகையில் இருக்கும்.. அப்பா எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டும் அல்ல சிறந்த ஆசானும் கூட! என்னுடைய மனதில் நான் என்ன குழப்பத்தில் இருக்கிறேன் என்பதை என்னுடைய பார்வை கொண்டே கண்டுபிடித்துவிடுவார்.. அவருடன் நான் ஒரு நாளில் கழிக்கும் பொழுது  1௦ மணி நேரம். அவரின் வாழ்கையில் நடந்த அனைத்தையும் பகிர்வார்.. நானும் அன்று பள்ளிக்கூடம், கல்லூரி மற்றும் நான் நடந்து செல்லும் பொழுது பார்த்த விஷயங்கள் என்று எல்லாம் பகிர்வேன்.. இருவரும் சேர்ந்து அதில் இருக்கும் நன்மை தீமையை பேசுவோம்.. நேரம் செல்வதே தெரியாது.. அப்பா பார்த்த படத்தில் இருந்து இப்பொழுது நடந்த விஷயங்கள் எனக்கு அத்துபடி! அதேபோல என்னுடைய நண்பர்கள் பட்டாளம் அனைத்தும் என்னுடைய அப்பாவிற்கு அத்துபடி! நான் எங்கே செல்கிறேன், என்ன செய்கிறேன் எந்த நேரத்தில் வருவேன்  என்று  எல்லாம் என்னுடைய அப்பாவிற்கு தெரியும்.. என்னுடைய அப்பா  என்னுடைய ரோல் மாடல்...!  
இப்படிக்கு
சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 19, 2018 9:09 pm

sandhiya m wrote:வயதிற்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது ஒரு அப்பாவே! என்பது என்னுடைய கருத்து.. இதில் உள்ள ஒவ்வொரு வரிகளுமே உண்மையானவை...! என்னுடைய அப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சின்ன சின்ன விஷயத்தில் என்னுடைய அப்பாவின் கண்ணோட்டம் வேறு வகையில் இருக்கும்.. அப்பா எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டும் அல்ல சிறந்த ஆசானும் கூட! என்னுடைய மனதில் நான் என்ன குழப்பத்தில் இருக்கிறேன் என்பதை என்னுடைய பார்வை கொண்டே கண்டுபிடித்துவிடுவார்.. அவருடன் நான் ஒரு நாளில் கழிக்கும் பொழுது  1௦ மணி நேரம். அவரின் வாழ்கையில் நடந்த அனைத்தையும் பகிர்வார்.. நானும் அன்று பள்ளிக்கூடம், கல்லூரி மற்றும் நான் நடந்து செல்லும் பொழுது பார்த்த விஷயங்கள் என்று எல்லாம் பகிர்வேன்.. இருவரும் சேர்ந்து அதில் இருக்கும் நன்மை தீமையை பேசுவோம்.. நேரம் செல்வதே தெரியாது.. அப்பா பார்த்த படத்தில் இருந்து இப்பொழுது நடந்த விஷயங்கள் எனக்கு அத்துபடி! அதேபோல என்னுடைய நண்பர்கள் பட்டாளம் அனைத்தும் என்னுடைய அப்பாவிற்கு அத்துபடி! நான் எங்கே செல்கிறேன், என்ன செய்கிறேன் எந்த நேரத்தில் வருவேன்  என்று  எல்லாம் என்னுடைய அப்பாவிற்கு தெரியும்.. என்னுடைய அப்பா  என்னுடைய ரோல் மாடல்...!  
இப்படிக்கு
சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1263048
நான் பதிவிட்ட பல உண்மை உங்கள்
வாழ்க்கையில் அப்பாவும் மகளும்
அருமை சந்தோஷம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by Guest Tue Mar 20, 2018 1:39 pm

பதிவிற்கு நன்றி ஐயா. அப்பா ஆனவுடன் படிக்கணுமா முன்னமே படிக்கலாமா?
படித்து விட்டேன். என் அப்பாவிடமே கேட்கலாம் என்றால் அவருக்கு அந்த அனுபவம் கிடையாது.( மகள் இல்லை)
பலவற்றை தெரிந்து கொண்டேன். நன்றி மீண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by M.Jagadeesan Tue Mar 20, 2018 1:56 pm

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

- புறம் - பொன்முடியார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by krishnaamma Tue Mar 20, 2018 3:05 pm

நல்ல கட்டுரை ஐயா !.........ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா .....ரொம்ப சரி............ வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 3838410834 வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 3838410834 வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 3838410834 வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 103459460


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by SK Tue Mar 20, 2018 3:24 pm

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நானும் என் மகளிடம் எப்படி பழக வேண்டும் என்பதை உணர்ந்தேன்
சிலது எனது என் சிந்தனையில் இருந்தது பலவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டேன்

நன்றி ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 3:55 pm

மூர்த்தி wrote:பதிவிற்கு நன்றி ஐயா. அப்பா ஆனவுடன் படிக்கணுமா முன்னமே படிக்கலாமா?
படித்து விட்டேன். என் அப்பாவிடமே கேட்கலாம் என்றால் அவருக்கு அந்த அனுபவம் கிடையாது.( மகள் இல்லை)
பலவற்றை தெரிந்து கொண்டேன். நன்றி மீண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1263141
நன்றி நல்ல விசங்களை உடன் தெரிந்து கொள்வதில் தப்பில்லை.
நன்றி மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 4:14 pm

krishnaamma wrote:நல்ல கட்டுரை ஐயா !.........ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா .....ரொம்ப சரி............ வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 3838410834 வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 3838410834 வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 3838410834 வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1263154
நன்றி அம்மா
என் தம்பிக்கு இரண்டு( இரட்டையர்கள்) பெண் குழந்தைகள் அவர்கள் அம்மாவை விட
இவனிடமே ஒட்டிக் கொள்ளும். சின்ன பொன்னுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாது
அதை அப்படி நேர நேரத்திற்கு மருந்து மாத்திரை கொடுத்து தூங்காது கண் விழித்து
கவனித்து கொள்வான் ஆனால் எதையும் காட்டி கொள்ள மாட்டான்.
இரண்டு பேரையும் பி.டெக் படிக்க வைத்து சின்ன பெண்ணிற்கு சிறப்பாக
கடந்த மாதம் கல்யாணம் பண்ணி விட்டான்.அந்த கல்யாணத்தை நான் இங்கு பதிவு செய்திருந்தேன். மூத்த பெண்ணிற்க்கு வரும் ஜூலை
கல்யாணம்.
அவன் இரட்டை குழந்தைகளை அப்படி பார்த்துக் கொண்டான்.
எனக்கே வெட்கமாக உள்ளது நாம் இப்படி நடந்திருபபோமா என்று.
எனக்கு இரண்டும் ஆண்பிள்ளைகளே.
அப்பா தான் அவர்களுக்கு முதல் ஹீரோ.
நன்றி...நன்றி...நன்றி ...அம்மா.
இங்கு பெண்மைக்கு ஆணே துணை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 4:18 pm

SK wrote:இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நானும் என் மகளிடம் எப்படி பழக வேண்டும் என்பதை உணர்ந்தேன்
சிலது எனது என் சிந்தனையில் இருந்தது பலவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டேன்

நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263156
எப்போதும் அப்பா தான் பெண்ணிற்க்கு எல்லாம்.
நீங்களும் இதை கடைபிடியுங்கள்
நன்றி நண்பா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?* Empty Re: வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» 'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'
»  உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» 'பிராணாயாமம்' உடல் வளர்க்க... உயிர் வளர்க்க (பகுதி02)
» டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்க?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum