ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் தொன்மை

+4
krishnanramadurai
பழ.முத்துராமலிங்கம்
sandhiya m
VEERAKUMARMALAR
8 posters

Go down

தமிழரின் தொன்மை Empty தமிழரின் தொன்மை

Post by VEERAKUMARMALAR Mon Mar 19, 2018 7:46 pm

தமிழரின் தொன்மை

உலகக் காட்டு மிராண்டி
வாழ்வியலில்:
தமிழரின் தமிழ்
களவு கற்பியலில்
வடித்தது வாழ்வியலின்
வலிமையை,
குமரியாய் தொடர்ந்து
கன்னியாய் நிமிர்ந்து
வள்ளுவத்தால் - உலக
வழிகாட்டியாகியும்,
சிலம்பு, மணிமேகலையாய்
தன் உலகத்து பிழைத்து:
சாளரமாய்
தொல்லும் நன்னூல் திறந்து
திருவாசகத் தேவார
பிரபந்தத்தால் - பிரபஞ்ச
பக்தி ஆசுவாசம் தந்து
பழமொழி, ஆசாரக்கோவையால்
கலாச்சாரத்தைக் கற்பித்து - சிறு
சித்த, பஞ்சமூலம், ஏலாதி, திரிகடுகத்தால்
மருத்துவங் காட்டி, பாடலால்
வீரயுகங் சூட்டி:
போப்பையும் பாப்பையும்
தன் வாசராய் மாற்றி
தொன்மையைப் புதுப்பிக்கும்
கணினிக் கன்னி
பாரதி முதல் பா. விஜய் வரை
பக்குவமாய் காலம் போற்றும்
களமாக்கிய எங்கள்
கலத்தாய், உள்கலந்தாய்


ப. வீரக்குமார்,
திருநின்றவூர்




VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by sandhiya m Mon Mar 19, 2018 8:26 pm

இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் மாறாத ஒன்று அது தமிழனின் தொன்மை!
தமிழரின் தொன்மை 3838410834 தமிழரின் தொன்மை 103459460

இப்படிக்கு
சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 7:21 am

தமிழரின் தொன்மை 3838410834 தமிழரின் தொன்மை 3838410834
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by krishnanramadurai Tue Mar 20, 2018 7:28 am

இவற்றின் பேரையாவது நியாபகப்படுத்தினீர்களே
இந்த பெயர்களை சொல்லியே நான் தமிழனாகிவிடுவேன்.
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by M.Jagadeesan Tue Mar 20, 2018 8:58 am

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி – புறப்பொருள் வெண்பாமாலை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by SK Wed Mar 21, 2018 10:41 am

அருமை

தமிழரின் தொன்மை 3838410834 தமிழரின் தொன்மை 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by VEERAKUMARMALAR Thu Feb 28, 2019 9:26 am

நன்றிகள் ஐயா
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by T.N.Balasubramanian Thu Feb 28, 2019 8:27 pm

இந்த 8 ம் பதிவாக போட்டுள்ள அந்தாதியை 
நீங்கள் தனி திரியில் வேறு பதிவிட்டு உள்ளதால் 
#8  நீக்கப்படுகிறது.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by Dr.S.Soundarapandian Fri Mar 08, 2019 9:19 am

தமிழரின் தொன்மை 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by VEERAKUMARMALAR Tue Mar 19, 2019 5:07 pm

நன்றிகள் ஐயா
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

Back to top Go down

தமிழரின் தொன்மை Empty Re: தமிழரின் தொன்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum