புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
உபியின் 36 ஐஏஎஸ், 43 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தம் சொந்த மாவட்டமான கோரக்பூர் ஆட்சியராக தமிழரான ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளார் உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்.
இந்த நடவடிக்கை அம்மாநில இருமக்களவை தொகுதிகளில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாகப் பார்க்கப்படுகிறது.
உபியில் பாஜக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியில் உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 80-ல் அக்கட்சிக்கு 73 தொகுதிகள் கிடைத்திருந்தன. இதன் இரு தொகுதிகளில் கோரக்பூர் உபி முதல்வர் ஆதித்யநாத்தாலும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பூல்பூரிலும் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இவ்விரண்டிலும் சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். குறிப்பாக தொடர்ந்த ஐந்தாவது முறையாக பாஜகவிடம் இருந்த கோரக்பூர் தொகுதி பறிபோனதால் யோகி கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். இந்தநிலை அடுத்த வருடம் வரும் மக்களவை தேர்தலிலும் ஏற்படாமல் இருக்க முதல்வர் யோகி 37 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதில், சிவகங்கையை சேர்ந்த கே.விஜயேந்தர பாண்டியனை கோரக்பூர் ஆட்சியராக அமர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன் பாண்டியனை நேரில் அழைத்த முதல்வர் யோகி அவரிடம் பேசியுள்ளார். அதில், தனது மாவட்டப் பணிகளின் வளர்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தும்படியும் வேண்டியுள்ளார். 2008 ஆம் வருட உபி மாநில ஐஏஎஸ் அதிகாரியான விஜேயேந்திர பாண்டியன் கோரக்பூரில் நாளை திங்கள் முதல் பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த பாண்டியன்?
சிவகங்கையின் ஓவர்சீயர் பிள்ளை தெருவைச் சேர்ந்த எஸ்.கற்பூரசுந்தர பாண்டியன் எனும் நீதிபதி குடும்பத்தின் நான்காவது தலைமுறையை சேர்ந்தவர் விஜயேந்திர பாண்டியன். வழக்கறிஞர் கல்விக்கு பின் யுபிஎஸ்சி குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்றவர் ஐஏஎஸ் பணி கிட்டியது. இவரை போல் உபியில் தமிழர்கள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திறமைகளில் முழுநம்பிக்கை வைக்கும் உபி அரசியல் கட்சிகள் அவர்களில் பெரும்பாலனவர்களை முக்கிய பகுதிகளில் பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது.
உபியில், எட்டவா மாவட்ட துணை ஆட்சியர், சண்டவுலியில் தலைமை வளர்ச்சி அதிகாரியான பின் லலித்பூர், அம்பேத்கர் நகர், பலியா, கான்பூர் ஊரகம், மற்றும் பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் பாண்டியன் ஆட்சியராக இருந்தார். பிறகு மாநில கூடுதல் தேர்தல் அதிகாரி, உபி மாநில போக்குவரத்து கழகத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு பின் மேற்கு பகுதி மாவட்ட காஸ்கன்ச் ஆட்சியராக அங்கு மதக்கலவரம் உருவாகும் முன்பு வரை இருந்தார். தற்போது கான்பூர் வளர்ச்சி ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவருக்கு கோரக்பூரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாண்டியரின் ஆட்சி உத்தர பிரதேசத்தில்.
வாழ்த்துகள் விஜயேந்திர பாண்டியன் அவர்களே.!
தமிழருக்கு பெருமை சேருங்கள்.

நடிகர் விஜய் சாயல் !

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262862T.N.Balasubramanian wrote:பாண்டியரின் ஆட்சி உத்தர பிரதேசத்தில்.
வாழ்த்துகள் விஜயேந்திர பாண்டியன் அவர்களே.!
ரமணியன்
Similar topics
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
» வரும் 25 ம் தேதி உ.பி., முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
» அயோத்தியில் 328 அடியில் ராமர் சிலை: யோகி ஆதித்யநாத் திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1