புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் உண்பது சத்தான உணவா? கலோரி பார்த்தால்
Page 1 of 1 •
உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தாலும், நம்மவர்கள் அதை பின்பற்றுவதில் "முடியாது' ரகம்தான்.
இதனால் அதிக உடல் எடை, சிறிது தூரம் நடந்தாலே கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்குதலுடன் பல நோய்களை தேடிச் செல்ல வேண்டியிருக்கும். "இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த மருந்து' என்கின்றனர் டாக்டர்கள்.
நார்ச்சத்து உள்ள பாகற்காய், சுரைக்காய், நூக்கல், கத்திரிக்காய், சவ்சவ், அவரைக்காய், முருங்கைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சாத்துக்குடி, ஆரஞ்சு, கொய்யா, திராட்சைபழமும் அவசியம். தினமும் 250 மி.லி., பால் பருக வேண்டும்.
எண்ணெய் வகைகளுக்கு "குட்பை' சொல்வது உடல்நலத்திற்கு நல்லது.
சாப்பாடு நேரம் நீங்கலாக பிற நேரத்தில் பசி எடுத்தால் காய்கறி சூப், பச்சை காய்கறிகள், அரிசிப் பொரி, அவல், மோர், ஓட்ஸ் கஞ்சி, பழ ஜூஸ் போன்றவை எடுத்துக் கொள்ளலாம். புரதச் சத்துடைய கோழி, மீன் வகைகளையும், முட்டையின் வெள்ளைக் கருவையும் உண்ணலாம்.
மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டயட்டீசியன் எஸ். அங்கயற்கண்ணி கூறியதாவது :
நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இருந்தே தேவையான கலோரி கிடைக்கிறது.
அனைத்து வயதினரும் அதிக புரதச்சத்துள்ள உணவுகள், இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்பு சத்துக்களான உலர்ந்த பழங்கள், கீரை வகைகள், பருப்பு மற்றும் பயறு வகைகள், சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்களும் உணவில் சேர்ப்பது அவசியம். தினமும் உண்ணும் உணவு மாறுபட்டு இருக்க வேண்டும்.
வெளி இடங்களில் உணவுப் பொருட்கள் வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள் உயரம், எடையை பொருத்தும் அவர்களின் நோயின் தன்மையை பொருத்தும் டாக்டர் அல்லது டயட்டீசியன் ஆலோசனைபடியும் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு கூறினார்.
தினமும் எவ்வளவு கலோரி தேவை:
வயது/ சராசரி எடை (கிலோ)/ தேவையான கலோரி
4-6 / 19 / 1690
7-9/ 26.9 / 1950
10-12/ 31.5 - 34.5 / 1970
13 -15 / 46.7 - 47.8/ 2060 - 2450
16 -18/ 49.9 - 57.1 / 2060 - 2640
நன்றி தினமலர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1