புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தென் மாநிலங்கள் அதிக வரி செலுத்தினாலும், குறைவான நிதியையே பெறுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
இதே கருத்தினை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்த நிலையில், அவருடன் சித்தராமையாயும் தற்போது இணைந்துவிட்டார்.
Advertisement:
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், “வரலாற்றில், வட மாநிலங்களுக்கு தொடர்ந்து தென் மாநிலங்கள் மானியங்களை அளித்து வருகின்றன. 6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் குறைவாகவே நிதி பெறுகின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், உத்தர பிரதேச மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ரூ1.79 நிதி பெறுகிறது. ஆனால், கர்நாடாக மாநிலமோ ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், 47 பைசாதான் பெறுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டிய தேவையை ஏற்றுக் கொள்ளும் வேளையில், நாங்கள் உருவாக்கிய வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே?. அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவும் இதே கருத்தினை தெரிவித்துள்ளார். தமிழத்தில் அதிமுகவும் தனது நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்தின் வரி வருவாய் இரண்டாம்
இடத்தில் உள்ளது.
நன்றி
புதியதலைமுறை

- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
ஐயா திராவிட நாடுதானே இந்த மோடிக்கு சரியான பதிலடி?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மோடியும் , அருண்ஜெட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1262904M.Jagadeesan wrote:மோடியும் , அருண்ஜெட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார்கள் !
ஐயா இதை நான் சொன்னால் நண்பர்கள் எப்படி என்று கேட்கிறார்கள். அவர்கள் படித்தவர்கள்.
எனக்கு இதை எப்படி விளக்குவது என்று சொல்லுங்களேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262893krishnanramadurai wrote:ஐயா திராவிட நாடுதானே இந்த மோடிக்கு சரியான பதிலடி?
கர்நாடகம் தவிர இவர்கள் தென்னிந்தியாவில்
காலூன்ற முடியாது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262904M.Jagadeesan wrote:மோடியும் , அருண்ஜெட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார்கள் !
நமக்கு தராமல், சரியான நிதி தராமல் இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262922SK wrote:தென் மாநிலங்களில் அவர்கள் கட்சியை யாரும் மதிப்பதில்லை அதனால் மக்களை அவர்கள் மதிப்பதில்லை
நம்ம வரிகள் வேண்டும்
ஆனால் நாம் வேண்டாம்.
நல்ல நியாயம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262931ayyasamy ram wrote:மாநிலங்களுக்கான பங்கு
தனி நபர் வருமானம் மற்றும் gdp பொறுத்தது.
வட மாநிலங்கள் உணவு உற்பத்திக்கு
அதிகம் முக்கியத்துவம் செலுத்துகிறது.
அதற்கு வரி எதுவும் கிடையாது.
வரி குறைவு வருவாய் அதிகம் மத்திய அரசின் நிதி
இடிக்கிறது ஐயா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1