Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்குனியில் பொங்கிய கங்கை!
Page 1 of 1
பங்குனியில் பொங்கிய கங்கை!
தனக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள ஆயுட்காலமாகிய பதினாறு வயதிற்குள் எவ்வளவு தலங்களைத் தரிசிக்க முடியுமோ அத்தனையும் தரிசிக்க ஆவல் கொண்டார் மார்க்கண்டேயர். தான் செல்லும் ஆலயங்களில் உள்ள லிங்க மூர்த்திகளுக்கு கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்து இறையருள் வேண்டி வருகையில், அவ்வரிசையில் 107 ஆவது தலமாக திருக்கடவூர் அருகிலுள்ள திருமெய்ஞ்ஞானம் (கடவூர் மயானம் - காவிரித் தென்கரையில் 48 ஆவது தலம்)
பிரமபுரீசுவரர் ஆலயத்திற்கு வந்தார். அங்கு அபிஷேகம் செய்ய நினைக்கையில் கையில் கொண்டு வந்த கங்கை நீர் தீர்ந்து விட்டது. மனக்கிலேசம் அடைந்த மார்க்கண்டேயர் தனக்கு ஏற்பட்ட சோதனையை எண்ணி இறைவனை வேண்டுகையில், அசரீரி வாக்காக, "அவ்வூரில் மூன்று கிணறு தென்படும் என்றும், அதில் எந்த கிணற்றில் "பிஞ்சிலம்' என்னும் (ஒரு வகை மல்லிகைச்செடி - வாசனை இல்லாதது) "பூஞ்செடி வளர்ந்திருக்குமோ அதில் கங்கை நீர் கிடைக்கும் என்றும் இறையருள் கிட்டியது. புளகாங்கிதம் அடைந்த மார்க்கண்டேயர் அவ்வாறே அந்நீரைக் கொண்டு பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகம் செய்த பின் அடுத்தக் கட்டமாக தனது 108 ஆவது தல யாத்திரையாக அருகிலுள்ள திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அந்த கங்கை நீரையும் பிஞ்சிலப் பூஷ்பங்களையும் கொண்டு சென்று அபிஷேகம் செய்து அர்ச்சித்தார். இங்கு தான் அவரது ஆயுட்காலம் முடியும் தருணத்தில் சிவபெருமானே லிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்பட்டு, எமதர்மனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேய ரருக்கு என்றும் 16 வயது உடையவராக அதாவது சிரஞ்சீவியாக வாழும் நிலைக்கு அருளியதாக புராண வரலாறு கூறுகின்றது.
மார்க்கண்டேயருக்காக திருக்கடவூர் மயானத்தில் உள்ள கிணற்றில் (கூபம்) கங்கை ஆர்பரித்து வந்தது ஒரு பங்குனி மாதம் அசுவினி நட்சத்திரம் கூடிய சுப நாளாகும். ஆதலின் இத்தீர்த்தம் "காசித்தீர்த்தம்' எனவும் "அசுவனி தீர்த்தம்' எனவும் சிறப்பித்து வழங்கப்படுகின்றது. இன்றும் பங்குனி அசுவனியில் இக்கிணற்று நீர் கங்கை தீர்த்தமாக மாறுவதாக ஐதீகம். அந்நாளில் நீராடுவது சிறப்பாகும். தற்போது இக்கிணற்று நீரை கடவூர் வீரட்டேசுவரருக்கு தினசரி அபிஷேகத்திற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். பங்குனி அசுவனி நாளில் மட்டும் பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர். அன்று பொது மக்களும் கடவூர்மயானத்தில் ஆலயம் அருகிலுள்ள உள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் நீராடிவிட்டு இந்த கிணற்று நீரில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். வாய்ப்புள்ளவர்கள் அன்று கடவூர் மயானம் சென்று நீராடி காசிக்கு சென்று கங்கையில் ஸ்நானம் செய்த பலனைப் பெறலாம். இவ்வாண்டு, மார்ச் 20 (செவ்வாய்) அசுவினி நட்சத்திரம் கூடிய நாள் அமைகின்றது. அன்று திருக்கடையூரிலிருந்து மார்க்கண்டேயர் உற்சவ மூர்த்தியும் கடவூர் மயானத்திலிருந்து பஞ்ச மூர்த்திகளும் கிணற்றடியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளும் வைபவம் நடைபெறும்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கங்கை சப்தமியையொட்டி கங்கை ஆற்றுக்கு சிறப்புப் பூஜை!
» “கங்கை அமரர் ஊர்தியானது” (சவ-வாஹினி கங்கை)
» “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!
» 'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி!
» பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா!
» “கங்கை அமரர் ஊர்தியானது” (சவ-வாஹினி கங்கை)
» “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!
» 'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி!
» பலமுறை கல்யாணம் பண்ணி வச்சீங்க... நிருபர்களிடம் பொங்கிய நயன்தாரா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum