ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 9:50 pm

heezulia wrote:
என்னது இது ரமேஷா........................, இதுக்கு என்ன அர்த்தம்? ராவணன் மாரி நல்லவனா இருக்க முடியலியா?  சர்த்தான்.

அது அப்படிதாங்க ...  அர்த்தம்னு பாத்தா ஒன்னும் இல்லைங்க .. கொஞ்சம் யோசிச்சு பாத்தா ராவணன் நல்லவரு வல்லவரு தாங்க.. ஜாலி


இன்னொரு முக்கியமா......................ன விஷயம். ஞாபக மறதியா ஒரிஜினல் தலைய அனுப்பி வச்சுறாதீங்க. அதை சமாளிக்க என்னால முடியாதுப்பா.


Heezulia

ஆஹா உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ... சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Sat May 12, 2018 11:02 am

12.05.2018
by ரா.ரமேஷ்குமார் 11.05.2018
அது அப்படிதாங்க ...  அர்த்தம்னு பாத்தா ஒன்னும் இல்லைங்க .. கொஞ்சம் யோசிச்சு பாத்தா ராவணன் நல்லவரு வல்லவரு தாங்க.. ஜாலி
நான் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சுக்கல ரமேஷா. ராவணன் நல்லவந்தான். நீங்க என்ன சொன்னீங்க? அவனை மாரி நல்லவனா இருக்க முடியலேன்னு சொன்னீங்களே.  அப்டீன்னா, நீங்க எப்படியோ? இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சிருக்கும்...................னு நினைக்கிறேன்.

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 11:17 am

ஆஹா ... இப்போ தாங்க புரிஞ்சுது ... ஆமாங்க கண்டிப்பா என்னை எல்லாம் அவரோட ஒப்பிட முடியாதுயாதுங்க ...

மனிதனும் ஒரு மிருகம் ...
மனிதம் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி ...
இதில் நானும் அடக்கம் ...

சிரி சிரி சிரி சிரி


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Sat May 12, 2018 2:52 pm

:நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Sat May 12, 2018 4:33 pm

12.05.2018  
by ரா.ரமேஷ்குமார் Today
கண்டிப்பா என்னை எல்லாம் அவரோட ஒப்பிட முடியாதுயாதுங்க ...
இப்பத்தானே தெரியுது நீங்க தீரா.......................த விளையாட்டுப் பிள்ளைன்னு.

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 4:42 pm

வேள்பாரியோட வேகமா போயிட்டு இருக்கேன்ங்க... போயிட்டு வந்து சொல்லறேன் ... சிரி

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Sat May 12, 2018 8:59 pm

12.05.2018

என்னது, வேள்பாரியோட வேகமா போறீங்களா? சரி அங்கேயே சந்திப்போம்.

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ayyasamy ram Sun May 13, 2018 7:24 am



இனிய காலை வணக்கம்...
-
[You must be registered and logged in to see this image.]

“மேற்கத்திய நாடுகளில் பெண் என்பவள் தோழியாக,
மனைவியாக பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கிய
நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மட்டும் பெண்
என்பவள் தாயாக பார்க்கப்படுகிறாள்.

இந்தியாவில் யாசகம் கேட்பவர்கள் யாரும், சகோதரி,
எனக்கு யாசகமிடுங்கள் என்று கூறுவதில்லை,
தாயே யாசகமிடுங்கள் என்று கூறியே கேட்கிறார்கள்.
ஆக இந்தியாவில் பெண் என்பவள் தாயாக தரிசனம் தரும்
தெய்வம்.

அவள் தனது முழு வாழ்க்கையையும், தாய்மைக்கே
அர்பணிக்கிறாள்”
-
--------------------

இது சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்திய
கலாச்சாரத்தில் பெண்ணின் நிலைப்பற்றி பெருமையாகப்
பேசியது.
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Sun May 13, 2018 10:48 am

இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 14, 2018 9:11 am

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ... :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 62 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum