ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Mon Apr 23, 2018 9:48 am

ஆஃபீஸ்க்கு லேட்டா ஆயிடுச்சி அதனால சாப்டல


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Apr 23, 2018 10:53 am

23.04.2018

அறுசுவை சாப்டலியா, இல்ல சாப்டவே இல்லியா?  பாவம் செந்தில் நீங்க. 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4928
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Mon Apr 23, 2018 10:57 am

heezulia wrote:23.04.2018

அறுசுவை சாப்டலியா, இல்ல சாப்டவே இல்லியா?  பாவம் செந்தில் நீங்க. 

Heezulia 
[You must be registered and logged in to see this link.]


சாப்பிடவே இல்ல


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Apr 23, 2018 11:54 am

23.04.2018

அச்சச்சோ, சாப்பிடவே இல்லியா? அப்போ மத்யா..................னம் வரைக்கும் எப்டி பசி தாங்க போறீங்க? பழக்கமாயிருச்சோ?  டீ டைம்ல கேன்டீனுக்கு போய்  லைட்..................டா ஏதாவது சாப்பிடவேண்டியதுதானே. கேன்டீன் இருக்கா இல்லியா? பாவீங்களா, இப்டி சாப்பிட விடாம உங்கள வேல வாங்றாங்களே. அவங்கள சும்மா விட கூடாது. 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4928
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Mon Apr 23, 2018 12:20 pm

இங்கு டீ வரும் அனால் எனக்கு டீ காபி அருந்தும் பழக்கம் இல்லை மத்திய உணவு தான்


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Apr 23, 2018 12:26 pm

23.04.2018


சரீ, டீ காபி வேண்டாம். ஜூஸ் குடிக்கலாம்ல. பச்.....................ச  புள்ளய இப்டி டார்ச்சர் பண்றாங்களே. இன்னிக்கிதான் அப்டியா, இல்ல எப்பவுமே இப்டித்தானா? 


Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4928
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Mon Apr 23, 2018 12:29 pm

திங்கள்கிழமை மட்டும் லேட் ஆகிவிடும் என்னால் தான்  திங்கள் மட்டும் காலை எழுவதே லேட் தான் அதான் சாப்பிட முடிவதில்லை


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Apr 23, 2018 12:45 pm

23.04.2018

அப்டியா விசயம். உங்க மேலதான் தப்பா..........? அடடா.........................., இது தெரியாம உங்க ஆபிஸ்ல உள்ளவங்கள திட்டிபுட்டேனே. உங்கள வேற, ச்சே, பச்ச புள்ளன்னு தப்பு தப்பா சொல்லிட்டேன். 


சரி, சொல்லியாச்சு, அப்புறம் என்ன செய்ய முடியும். 


அப்டீன்னா திங்கள் கிழமைல மட்டும் வெறும் காலை வணக்கந்தான். அறுசுவை வணக்கம் வராதுங்க்றீங்க. 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4928
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Mon Apr 23, 2018 12:48 pm

அதே தான்

நன்றி நன்றி நன்றி


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Apr 23, 2018 12:53 pm

23.04.2018

ஆமா..............................., இப்ப எதுக்கு மூணு தடவ நன்றி. 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4928
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 52 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum