ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Fri Apr 20, 2018 6:10 pm

heezulia wrote:20.04.2018

ரொம்ப நல்ல மாலை வணக்கம் ரமேஷ். 


நீங்க "heezulia அவர்களே"ன்னு சொல்றீங்களா? அதனால ஈகரைல வேற யாரோ ஒரு heezulia இருக்காங்களோ........................னு நெனச்சு பேசாம இருந்துர்றேன். 


நானாக இருந்தா அவர்களேல்லாம் வேண்டாம். நம்ம என்ன மேடைலியா பேசுறோம்? இன்னா, ஏதாச்சும் புரிஞ்சுதா? 

Heezulia 
[You must be registered and logged in to see this link.]

இது ஈகரை நாகரீகம் தோழி


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by சிவனாசான் Fri Apr 20, 2018 9:29 pm

இரவு வணக்கம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Fri Apr 20, 2018 11:43 pm

20.04.2018


அப்போ,  உங்கள ரமேஷ்ன்னு கூப்ட்றது நாகரீகம் இல்லேன்னு சொல்றீங்க? 


Heezulia  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Sat Apr 21, 2018 12:22 am

heezulia wrote:20.04.2018

அப்போ,  உங்கள ரமேஷ்ன்னு கூப்ட்றது நாகரீகம் இல்லேன்னு சொல்றீங்க? 
Heezulia  
[You must be registered and logged in to see this link.]
அவர்களே அப்படினு சொல்லறது ஒரு மரியாதைக்குங்க .. புன்னகை  மேடை பேச்சு எல்லாம் இல்லைங்க .. ஈகரையில் அப்படி அனுப்பி அனுப்பி பழகிருச்சு ...அதுவும் இல்லாமல் நான் காலேஜ் படிக்கிற அப்போ ஈகரையில் இணைந்தேன்... நான் சின்ன பையன்(அப்போ) சிரி  அதனால எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழகிருச்சுங்க ...நாகரிகம் இல்லைனு நான் எப்போங்க சொன்னேன் ...ரிலாக்ஸ்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Sat Apr 21, 2018 1:13 am

21.04.2018
ரமேஷா னு சொல்பவர்கள் தாங்க அதிகம் ...  
ரமேஷா.........................., 

அந்த அதிகத்தில நானும் சேந்துட்டேன். 

அவர்களேன்னு சொல்றது ஈகரை நாகரீகம்னு நீங்கதான் சொன்னீங்க. அது சரி  இல்ல. அப்புறமா நீங்க ஒண்ணு சொல்லியிருக்கீங்க பாருங்க, 

அப்டியே....................... அனுப்பி அனுப்பி  பழக்கமாயிருச்சுன்னு, 

அதுதான் சரி. உங்களால பழக்கத்தை மாத்திக்க  முடியல. அவ்ளோதான். இனிய வணக்கம், இனிய வணக்கம், இனிய வணக்கம்னு இனிப்பு இனிப்பா................... இனிக்க இனிக்..............க வணக்கம் சொல்லி பழகிருச்சு. நீங்க என்ன செய்வீங்க. 

எல்லாருக்கும் மரியாதை குடுங்க, வேணாங்கல. இப்ப நம்ம பேசுறோமே, "ங்க" சேர்த்து, வந்துட்டீங்களா, சாப்டீங்களா, எப்படி இருக்கீங்க, இதெல்லாமே................... மரியாதைக்குரிய வார்த்தைங்கதான். "அவர்களே" சொல்லி ஓ..............வரா மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லேல்ல. 

எனக்கு தோணினதை சொல்லிப்புட்டேன். உங்களை மாத்திக்க முடியலேன்னா பரவாயில்ல. 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Sat Apr 21, 2018 9:35 am

அனைவருக்கும் அறுசுவை காலை வணக்கம்


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Sat Apr 21, 2018 9:49 am

அதுதான் சரி. உங்களால பழக்கத்தை மாத்திக்க முடியல. அவ்ளோதான். இனிய வணக்கம், இனிய வணக்கம், இனிய வணக்கம்னு இனிப்பு இனிப்பா................... இனிக்க இனிக்..............க வணக்கம் சொல்லி பழகிருச்சு. நீங்க என்ன செய்வீங்க.
ஆமாங்க ஆமா ... ஆமோதித்தல்

அவர்களே எல்லாம் கோடிங்கின் செயல்... சிரி இனிய காலை வணக்கம் ... :வணக்கம்:
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கோபால்ஜி Sat Apr 21, 2018 12:18 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இனிய வணக்கம் Guest அவர்களே ... :வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]
நன்றி நண்பரே..மிக இனிய மதிய வணக்கம்..மன்னிக்கவும் இப்போது தான் தங்கள் பதிவை பார்த்தேன்..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Sat Apr 21, 2018 12:22 pm

இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கோபால்ஜி Sat Apr 21, 2018 12:25 pm

T.N.Balasubramanian wrote:இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் ஐயா..திரு.ராஜா அவர்களுக்கு சென்ற வாரமே தனிமடல் அனுப்பி,அவர் பெயர் மாற்றம் செய்துவிட்டார்.தங்களிடம் தெரிவிக்க மறந்துவிட்டேன்,மன்னிக்கவும்..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 49 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum