Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters
Page 49 of 100
Page 49 of 100 • 1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100
ஈகரை வருகை பதிவேடு
First topic message reminder :
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:20.04.2018
ரொம்ப நல்ல மாலை வணக்கம் ரமேஷ்.
நீங்க "heezulia அவர்களே"ன்னு சொல்றீங்களா? அதனால ஈகரைல வேற யாரோ ஒரு heezulia இருக்காங்களோ........................னு நெனச்சு பேசாம இருந்துர்றேன்.
நானாக இருந்தா அவர்களேல்லாம் வேண்டாம். நம்ம என்ன மேடைலியா பேசுறோம்? இன்னா, ஏதாச்சும் புரிஞ்சுதா?
Heezulia
இது ஈகரை நாகரீகம் தோழி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
20.04.2018
அப்போ, உங்கள ரமேஷ்ன்னு கூப்ட்றது நாகரீகம் இல்லேன்னு சொல்றீங்க?
Heezulia
அப்போ, உங்கள ரமேஷ்ன்னு கூப்ட்றது நாகரீகம் இல்லேன்னு சொல்றீங்க?
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:20.04.2018
அப்போ, உங்கள ரமேஷ்ன்னு கூப்ட்றது நாகரீகம் இல்லேன்னு சொல்றீங்க?
Heezulia
அவர்களே அப்படினு சொல்லறது ஒரு மரியாதைக்குங்க ..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
21.04.2018
அந்த அதிகத்தில நானும் சேந்துட்டேன்.
அவர்களேன்னு சொல்றது ஈகரை நாகரீகம்னு நீங்கதான் சொன்னீங்க. அது சரி இல்ல. அப்புறமா நீங்க ஒண்ணு சொல்லியிருக்கீங்க பாருங்க,
அப்டியே....................... அனுப்பி அனுப்பி பழக்கமாயிருச்சுன்னு,
அதுதான் சரி. உங்களால பழக்கத்தை மாத்திக்க முடியல. அவ்ளோதான். இனிய வணக்கம், இனிய வணக்கம், இனிய வணக்கம்னு இனிப்பு இனிப்பா................... இனிக்க இனிக்..............க வணக்கம் சொல்லி பழகிருச்சு. நீங்க என்ன செய்வீங்க.
எல்லாருக்கும் மரியாதை குடுங்க, வேணாங்கல. இப்ப நம்ம பேசுறோமே, "ங்க" சேர்த்து, வந்துட்டீங்களா, சாப்டீங்களா, எப்படி இருக்கீங்க, இதெல்லாமே................... மரியாதைக்குரிய வார்த்தைங்கதான். "அவர்களே" சொல்லி ஓ..............வரா மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லேல்ல.
எனக்கு தோணினதை சொல்லிப்புட்டேன். உங்களை மாத்திக்க முடியலேன்னா பரவாயில்ல.
Heezulia
ரமேஷா..........................,ரமேஷா னு சொல்பவர்கள் தாங்க அதிகம் ...
அந்த அதிகத்தில நானும் சேந்துட்டேன்.
அவர்களேன்னு சொல்றது ஈகரை நாகரீகம்னு நீங்கதான் சொன்னீங்க. அது சரி இல்ல. அப்புறமா நீங்க ஒண்ணு சொல்லியிருக்கீங்க பாருங்க,
அப்டியே....................... அனுப்பி அனுப்பி பழக்கமாயிருச்சுன்னு,
அதுதான் சரி. உங்களால பழக்கத்தை மாத்திக்க முடியல. அவ்ளோதான். இனிய வணக்கம், இனிய வணக்கம், இனிய வணக்கம்னு இனிப்பு இனிப்பா................... இனிக்க இனிக்..............க வணக்கம் சொல்லி பழகிருச்சு. நீங்க என்ன செய்வீங்க.
எல்லாருக்கும் மரியாதை குடுங்க, வேணாங்கல. இப்ப நம்ம பேசுறோமே, "ங்க" சேர்த்து, வந்துட்டீங்களா, சாப்டீங்களா, எப்படி இருக்கீங்க, இதெல்லாமே................... மரியாதைக்குரிய வார்த்தைங்கதான். "அவர்களே" சொல்லி ஓ..............வரா மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லேல்ல.
எனக்கு தோணினதை சொல்லிப்புட்டேன். உங்களை மாத்திக்க முடியலேன்னா பரவாயில்ல.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
Re: ஈகரை வருகை பதிவேடு
அனைவருக்கும் அறுசுவை காலை வணக்கம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
ஆமாங்க ஆமா ...அதுதான் சரி. உங்களால பழக்கத்தை மாத்திக்க முடியல. அவ்ளோதான். இனிய வணக்கம், இனிய வணக்கம், இனிய வணக்கம்னு இனிப்பு இனிப்பா................... இனிக்க இனிக்..............க வணக்கம் சொல்லி பழகிருச்சு. நீங்க என்ன செய்வீங்க.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
அவர்களே எல்லாம் கோடிங்கின் செயல்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:இனிய வணக்கம் Guest அவர்களே ...![]()
நன்றி நண்பரே..மிக இனிய மதிய வணக்கம்..மன்னிக்கவும் இப்போது தான் தங்கள் பதிவை பார்த்தேன்..
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: ஈகரை வருகை பதிவேடு
இனிய காலை வணக்கங்கள்
ரமணியன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இனிய காலை வணக்கங்கள்![]()
![]()
ரமணியன்
வணக்கம் ஐயா..திரு.ராஜா அவர்களுக்கு சென்ற வாரமே தனிமடல் அனுப்பி,அவர் பெயர் மாற்றம் செய்துவிட்டார்.தங்களிடம் தெரிவிக்க மறந்துவிட்டேன்,மன்னிக்கவும்..
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Page 49 of 100 • 1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 49 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|