ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

Top posting users this week
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_c10 
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Thu Mar 29, 2018 4:39 pm

அனைவருக்கும் வணக்கம் ... :வணக்கம்:  சிறப்பு வணக்கம் Guest அவர்களே.. அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Thu Mar 29, 2018 4:59 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அனைவருக்கும் வணக்கம் ... :வணக்கம்:  சிறப்பு வணக்கம் Guest அவர்களே.. அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

ம்ஹும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Thu Mar 29, 2018 5:04 pm

சிறப்பு வணக்கம் கூறியதால் பிழைத்தீர்கள்.ரமேஷ்.
இல்லேனா 108 க்கு போன் பண்ணவேண்டி இருந்திருக்கும்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ayyasamy ram Thu Mar 29, 2018 5:11 pm

சிறப்பு வணக்கம்....வேண்டாமே....!!
-
அன்பான வணக்கமே போதும்
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83970
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Thu Mar 29, 2018 5:35 pm

ஜாஹீதாபானு wrote:
ம்ஹும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
இப்பொழுது எல்லாம் அடி வழிப்பதே இல்லைங்க அக்கா ... ஜாலி  அடிங்க அடிங்க அப்படியே ஆஸ்பத்திரி செலவுக்கு ஒரு 50 ஆயிரம் அனுப்ப மறந்து விடாதீங்க ... அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian wrote: சிறப்பு வணக்கம் கூறியதால் பிழைத்தீர்கள்.ரமேஷ்.
இல்லேனா 108 க்கு போன் பண்ணவேண்டி இருந்திருக்கும்.
ரமணியன்
எல்லாம் நம்ம ஈகரையில் கற்று கொண்ட தந்திரங்கள் தான் ஐயா ...  சிரி

ayyasamy ram wrote:சிறப்பு வணக்கம்....வேண்டாமே....!!
அன்பான வணக்கமே போதும்
உறுப்பினர்களுக்கு மட்டும் தானே ஐயா தெரியும் இந்த திரி... அதனால் தான் சிறப்பு வணக்கம்... சிரி சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Thu Mar 29, 2018 5:35 pm

ayyasamy ram wrote:சிறப்பு வணக்கம்....வேண்டாமே....!!
-
அன்பான வணக்கமே போதும்
-
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

பதிவு எண் [You must be registered and logged in to see this link.] பாருங்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by சிவனாசான் Thu Mar 29, 2018 7:39 pm

முன் இரவு வணக்கம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 6:58 am

ரா.ரமேஷ்குமார் wrote:அனைவருக்கும் வணக்கம் ... :வணக்கம்:  சிறப்பு வணக்கம் Guest அவர்களே.. அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]
ரமேஷ் வணக்கம்
இந்த சிறப்பு ,ஈர புது மண்ணு வெளியேற ரகசியம் ஏன் என்று தற்போது
புரிந்து விட்டது. ஈர மண்ணை தேடி
ஒரு கூட்டம் குத்து ஈட்டி ,வேல் கம்பு ,புகை போட சட்டியில் கங்குகள் உடன் மற்றும்
மண்வெட்டியும் கையுமாக அலைந்து கொண்டு
உள்ளனர். உள்ளே போய் ஒழிந்து கொள்ளுங்கள் ரமேஷ் எச்சரிக்கை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 6:59 am

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்
:வணக்கம்: :வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 7:08 am

heezulia wrote:29.03.2018

எல்லா..............................ருக்கும் காலை வணக்கம்.  

என்ன எல்லாரும் எந்திரிச்சிட்டீங்களா? நாஷ்தா துன்னாச்சா? யார் வீட்ல என்னென்ன டிஃபன்? நிச்சயமா நான் கேக்கமாட்டேன்.

என்னங்க இது? அரட்டைத்தளம்  மறுபடியும் பழையபடி வணக்கங்களோடு நிக்கிது. ஏதோ நான் ஆரம்பிச்சு வச்சேன், அரட்டைததளத்தில அரட்டைதான்  அடிக்கணும்னு. நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு? நான் வந்தாத்தான் அரட்டையா? நீங்கல்லாம் பேசிக்க மாட்டீங்களா? 

Heezulia
[You must be registered and logged in to see this link.]
பேபி காலையில் எல்லோரையும் சோம்பலிருந்து அடித்தோ அல்லது தட்டியோ எழுப்புவது உங்கள் கடமை...என் கட்டளை...என் கட்டளையே சாசனம்....சரியாக எழுதி இருக்கிறேனா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 32 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum